Загрузка страницы

Abishega Olivamaram | அபிஷேக ஒலிவமரம் | Joseph Aldrin (Official Video) | 4K

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். சங்கீதம் 52:8

கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன், ஏசாயா 27:3

யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும். ஏசாயா 27: 6

Album: Pradhana Aasariyarae Volume 2
Song: Abishega Olivamaram
Lyrics, Composed and Sung: Dr. Joseph Aldrin
Music: Isaac D
Flutes: Kamalakar
Guitars: Keba Jeremiah
Rhythm: Arjun Vasanthan
Live strings: Cochin Strings Ensemble
Mixed & Mastered : David Selvam (Berachah Studios)
Video: Daniel Paul (Sam Media Solutions)
Color Grading: Babu (Knack Studios, Chennai)
Designs & Animation: Joshua Twills (Design.Truckz, Tuticorin)
Produced by: Joseph Aldrin Ministries

Special Thanks to:
Rev. Arun Thilagam (St. Stephen's Church, Ooty),
Bro. Samuel Prem (Bangalore),
Joshua Twills (Title, Teaser), Pr. Joshua Victor Andrew,
Joe Wesley Samuel, Daniel Benjamin, Pr. Rajendran (Ooty), Terry Paul Kenyan, Dr. Sakthi

For Contact:
https://www.josephaldrin.com/

Album available at ::
http://itunes.apple.com/album/id1475877711?ls=1&app=itunes
https://open.spotify.com/album/4f8LY8wEaePCyu4HunSZZb

அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்

என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர்

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
இந்த உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன்
-------------------------------------------------------------
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.

#PradhanaAasariyarae #JosephAldrin

Видео Abishega Olivamaram | அபிஷேக ஒலிவமரம் | Joseph Aldrin (Official Video) | 4K канала Joseph Aldrin
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
4 декабря 2020 г. 17:30:10
00:07:34
Другие видео канала
Unmaiyullavarae | உண்மையுள்ளவரே | (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024Unmaiyullavarae | உண்மையுள்ளவரே | (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024Karthar Mel Nambikai | கர்த்தர் மேல் நம்பிக்கை (Official) | Joseph AldrinKarthar Mel Nambikai | கர்த்தர் மேல் நம்பிக்கை (Official) | Joseph Aldrinमाँ सा संभाला | Maa Sa Sambhala | Thai Pola Thetri (HINDI) | Joseph Aldrin | Hindi Christian songमाँ सा संभाला | Maa Sa Sambhala | Thai Pola Thetri (HINDI) | Joseph Aldrin | Hindi Christian songAattukkuttiyanavarae | ஆட்டுக்குட்டியானவரே (Official) | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol. 1Aattukkuttiyanavarae | ஆட்டுக்குட்டியானவரே (Official) | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol. 1Ezhumbi Prakasi | எழும்பி பிரகாசி | Joseph Aldrin (Official) 4KEzhumbi Prakasi | எழும்பி பிரகாசி | Joseph Aldrin (Official) 4KMudinthathu | முடிந்தது (Official) | Joseph Aldrin | 4KMudinthathu | முடிந்தது (Official) | Joseph Aldrin | 4KPradhana Aasariyarae Vol. 2 | Promo (Official) | Dr Joseph AldrinPradhana Aasariyarae Vol. 2 | Promo (Official) | Dr Joseph AldrinPradhana Aasariyarae | Official PromoPradhana Aasariyarae | Official PromoUNITED!!UNITED!!Neer Namba Pannina | நீர் நம்ப பண்ணின (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024Neer Namba Pannina | நீர் நம்ப பண்ணின (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024Bayamillayae | பயமில்லையே (Official) | Joseph Aldrin #tamilchristiansongsBayamillayae | பயமில்லையே (Official) | Joseph Aldrin #tamilchristiansongsPradhana Aasariyarae (Official) | பிரதான ஆசாரியரே | Joseph Aldrin | Lyric VideoPradhana Aasariyarae (Official) | பிரதான ஆசாரியரே | Joseph Aldrin | Lyric VideoOruvaralae (Official) | ஒருவராலே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2Oruvaralae (Official) | ஒருவராலே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video)Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video)Vetri Sirantharae | வெற்றி சிறந்தாரே | Joseph Aldrin (Official Video) | Pradhana Aasariyarae Vol. 2Vetri Sirantharae | வெற்றி சிறந்தாரே | Joseph Aldrin (Official Video) | Pradhana Aasariyarae Vol. 2Kanmalaiyanavar | கன்மலையானவர் | Joseph Aldrin (Official Video) | Pradhana Aasariyarae Vol. 2Kanmalaiyanavar | கன்மலையானவர் | Joseph Aldrin (Official Video) | Pradhana Aasariyarae Vol. 2En Aathuma (Official) | என் ஆத்துமா | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1En Aathuma (Official) | என் ஆத்துமா | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1Rathamae | இரத்தமே | Lyric Video (Official) | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2Rathamae | இரத்தமே | Lyric Video (Official) | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2Ummel Vaanjaiyai (Official) | உம்மேல் வாஞ்சையாய் | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2Ummel Vaanjaiyai (Official) | உம்மேல் வாஞ்சையாய் | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2Siragugalin | சிறகுகளின் | Joseph Aldrin (Official) 4KSiragugalin | சிறகுகளின் | Joseph Aldrin (Official) 4KEthirpartha Mudivai (Official) | எதிர்பார்த்த முடிவை | Joseph Aldrin |  Pradhana Aasariyarae Vol. 2Ethirpartha Mudivai (Official) | எதிர்பார்த்த முடிவை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol. 2
Яндекс.Метрика