Загрузка...

Top 25 Weekly Current Affairs | Tamil | July 27 - Aug 2, 2019 || நடப்பு நிகழ்வுகள் | noolagar

#நடப்புநிகழ்வுகள் #TNPSCCurrentAffairs #WeeklyCurrentAffairsInTamil #CurrentAffairsTamil A Tamil video on Competitive Examinations focused Top 25 Weekly Current Affairs in Quiz Format for the period of July 27 - Aug 2, 2019, extracted from daily newspapers. 2019, ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரையிலான - நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கியமான நடப்பு நிகழ்வுகளின் (Current Affairs in Tamil) வாராந்திர தொகுப்பு இது. TNPSC, TRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட வாய்ப்புள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட 25 Current Affairs தரவுகள், கேள்வி-பதில் வடிவில் இதில் இடம்பெற்றுள்ளன. 2019-ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான ராமன் மகசேசே விருது பெற்றுள்ளவர் யார்? புலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாட்டின் இடம் என்ன ? ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தை (Deep Ocean Mission) முன்னெடுத்துள்ள அமைச்சகம் எது? பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி ஆய்வுமையத்தின் பெயர் என்ன? தேசிய மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்றவர் யார்? புதிய நிதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? ஹெப்படைடிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக அண்மையில் விருது பெற்றுள்ள நிறுவனம் எது? உலக ஹெப்பாடிட்டிஸ் தினம் 2019-க்கான கருப்பொருள் என்ன? நாட்டில் அதிக மின்னணுப் பணப் பரிமாற்றம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் இடம் என்ன? அண்மையில் புவிசார் குறியீடு பெற்றுள்ள ஒடிசா மாநில இனிப்புவகை எது? அண்மையில் ஹைடிரோகார்பன் இருதரப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது? 2020-ல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெறவிருக்கின்றன? ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? தேசத்தின் பெருமை விருது (Pride of Nation Award) பெற்றுள்ள இளம் மருத்துவர் யார்? உலக இயற்கை பாதுகாப்பு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? தமிழ்நாட்டில் மருத்துவமனை நாள் (Hospital Day) எப்போது கொண்டாடப்படுகிறது? பால்வீதியில் 28 புதிய விண்மீன்களை கண்டறிந்துள்ள இந்திய நிறுவனம் எது? உலகின் சிறந்த மாணவர் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது? 2019 சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ள நாடு எது? உலக புலிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? இந்தியாவில் முதன்முறையாக டிராகன் இரத்தக் கசிவு மரம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? இஸ்ரோ-வின் தொழிநுட்ப தொடர்புப் பிரிவு (Technical Liaison Unit) இவற்றில் எந்த நாட்டில் அமைந்திட இந்திய அமைச்சரவை அண்மையில் அனுமதி அளித்தது? உலக ஆள் கடத்தலுக்கு எதிரான தினம் 2019-க்கான மையப்பொருள் என்ன? அண்மையில் தனது தலைமைச் செயலகத்தின் பெயரை மாற்றியுள்ள மாநிலம் எது? ஆரோ -3 (Arrow-3) ஏவுகணை சோதனை நடத்தியுள்ள இரு நாடுகள் யாவை? புதிதாக அமையவிருக்கும் “தேசிய வணிகர்கள் நல வாரியம் (National Traders Welfare Board) எந்த அமைச்சகத்தின் கீழ் அமையவிருக்கிறது? இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து “தூய காற்று முன்னெடுப்பை (Innovation for Clean Air) துவங்கியுள்ளது? உலகின் சிறந்த மாணவர் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள நகரம் எது? என்பவை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட TNPSC / TRB தேர்வுகளில் கேட்க வாய்ப்புள்ள நடப்பு நிகழ்வுகளை கேள்வி பதில் வடிவில் இந்த Video-வில் காணலாம் PLAY LISTS: நடப்பு நிகழ்வுகள் (Current Affairs in Tamil) : https://www.youtube.com/playlist?list=PLvqi9xSrrm3FcI_xNS959taqiG_nm4Xql புத்தகம்360 : https://www.youtube.com/playlist?list=PLvqi9xSrrm3Gni4p3voH-kLEbhHRoHIVb இன்று : https://www.youtube.com/playlist?list=PLvqi9xSrrm3GlV3nn1t43RoaN41ERNzwn நூலகர் Channel குறித்த அறிமுகம் : https://www.youtube.com/watch?v=u8GkG2GjeTo ------ Connect with us : @ Facebook : https://www.facebook.com/noolagar @ Twitter : https://twitter.com/noolagar_ -----

Видео Top 25 Weekly Current Affairs | Tamil | July 27 - Aug 2, 2019 || நடப்பு நிகழ்வுகள் | noolagar автора Wellness Wonders
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки