Загрузка...

48 நாள் மகரம் ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்! | Magaram Rasi

#bakthiinfinity |#bakthiinfinityastrology |#MagaramRasi |#Rishabananthar |#MuruganWorship |#48days |#brammamuhurthapoojai |#Thiruppugazh |#TamilSpirituality |#TamilAstrology |#MuruganBlessings |#DivineRemedy |#SpiritualGuidance |#MuruganDevotional |#MuruganBhakthi |#AstrologyInTamil |#FaithAndDevotion |#RasiPariharam |#Capricorn |#MagaramRasiAstrology |#MuruganSongs |#magaram |#magaramrasipalan |#magaramrasi2025 |#magaramrasipalan
|#magaramrasi |#capricornhoroscope |#bakthiinfinitychannel |#bakthiinfinitytamil |#rasipalan |#wealth |#wealthtips |#money |#moneytips |#trending |#viral |#marriage |#career |#success |#relationship |#palangal |#parigarangal |#muruganmiracles |#murugan |#muruganthunai |#murugantemple |#muruganslogasmanthras |#thirupugazh |#thirupugal |#shasti |#shastiviratham |#kandasashti |#magaram2025 |#magaram |#magaramrasi

**************************************************
*For Booking Swamy's appointment* 👇
Normal Appointments(On Line) -
7339293007
VIP Appointments -
7449000477
**************************************************

48 நாள் மகரம் ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்! | Rishabananthar | Magaram Rasi | Magaram Murugan Worship & Thiruppugazh
|#magaram #bakthiinfinity #bakthiinfinityastrology #trending #capricorn

🌟 இந்த வீடியோவில் மகரம் ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய முருகர் யார், எந்த திருப்புகழ் சொல்ல வேண்டும், மற்றும் அந்த வழிபாட்டின் ஆன்மீக பலன்கள் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம். மகரம் ராசி நபர்களுக்கு வீரம், நம்பிக்கை, முன்னேற்றம் ஆகியவற்றை தரும் முருகர் வழிபாடு மிகுந்த பலன் அளிக்கும். இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்ட திருப்புகழ் பாடல் சொல்லும் போது, உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், அமைதி, வெற்றி விரைவாக வரும்.

🌟 *திருப்புகழ்* 👇

திரிபுர மதனை யொருநொடி யதனி
லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி ...... விடுவோனே
பருவரை யதனை யுருவிட எறியு
மறுமுக முடைய ...... வடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளை
மதன்விடு பகழி ...... தொடலாமோ
கரிதிரு முகமு மிடமுடை வயிறு
முடையவர் பிறகு ...... வருவோனே
கனதன முடைய குறவர்த மகளை
கருணையொ டணையு ...... மணிமார்பா
அரவணை துயிலு மரிதிரு மருக
அவனியு முழுது ...... முடையோனே
அடியவர் வினையு மமரர்கள் துயரு
மறஅரு ளுதவு ...... பெருமாளே.

அல்லசல டைந்த வில்லடல நங்கன்
அல்லிமல ரம்பு ...... தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமது கிண்ட ...... அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று ...... முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு ...... தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த
கல்விகரை கண்ட ...... புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை ...... யருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியைம ணந்த ...... பெருமாளே.

மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக ...... முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட ...... விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ ...... எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன் ...... மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி ...... திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையின் மேவு ...... பெருமாளே.
******************************************************

*ரிஷபானந்தா அவர்களின் மற்றைய வீடியோ தொகுப்புகள் *

✅ மேஷ ராசி 48 நாள் இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/25XUJ6Bl5AY

✅ 48 நாள் ரிஷபம் ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/oJCc9lmawEg

✅ 48 நாள் மிதுனம் ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/pBzUK9QvNs8

✅ 48 நாள் கடக ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/svyI3qObow4

✅ 48 நாள் சிம்மம் ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/cXdcRM1cM7Y

✅ 48 நாள் கன்னி ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/fElRy8sjhiA

✅ 48 நாள் துலாம் ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/NcJvLTg3bt8

✅ 48 நாள் விருச்சிகம் ராசி இந்த 2 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/F2_XlKBsz34

✅ 48 நாள் தனுசு ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்!
👉 https://youtu.be/NNbVW3GuR-w
*******************************************************

Facebook Link : https://www.facebook.com/share/Uoo4epjAS29em2Eo/?mibextid=qi2Omg

Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

Follow the BAKTHI INFINITY channel on Telegram:
https://t.me/+yCjz7jWMtZNmOTc1

Follow the BAKTHI INFINITY channel on Instagram:
https://www.instagram.com/bakthiinfinity_/?igsh=dTZxcHE2YXJiYWp6#

Видео 48 நாள் மகரம் ராசி இந்த 3 திருப்புகழை சொன்னாலே முருகர் கேட்டது அனைத்தும் தருவார்! | Magaram Rasi канала BAKTHI INFINITY
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять