Загрузка страницы

இந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க!

உலகெங்கிலும் அதிகரித்துக் கொண்டே வரும்
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க
தண்ணீர் சேமிப்பு, சிக்கனம் போன்றவை
உதவும் என்றாலும், பயன்படுத்திய கழிவு நீரை
சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதால்
இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

அந்த வகையில், கோவையை சேர்ந்த 'மேக் இந்தியா' நிறுவனமும்,
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.,வும் இணைந்து
கழிவுநீரை நன்னீராக மாற்றும் பாக்டீரியாவை
மாட்டு சாணத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

சாணத்தில் இருக்கும் பாக்டீரியாவை
தனியாக பிரித்தெடுத்து வளர்த்து, கழிவுநீரில் விடும் போது,
பாக்டீரியாக்கள் அதை நன்னீராக மாற்றுகின்றன.
அந்த நீரை குடிநீர் அல்லாத மற்ற
தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்
உயிரியல் முறைப்படி நடக்கும் இந்த மாற்றம்
கையாள மிகவும் எளிமையானது.
இதற்கு மிகக்குறைந்த செலவே பிடிக்கும் என்பதால்,
இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.

பெங்களூரு லால் பாக் கழிவுநீர் ஏரியில்
இந்த பாக்டீரியாவை சோதனை செய்தபோது நல்ல பலன் தந்துள்ளது.
சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும்
இந்த பாக்டீரியாவின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும்,
கழிவுநீர் பிரச்னைக்கும் இந்த பாக்டீரியா
நிரந்தர தீர்வளிக்கும் என்பதால்,
இதை அரசு முறையாக திட்டமிட்டு
செயல்படுத்த முன்வரவேண்டும்.#Bacteria_Water

Видео இந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க! канала Dinamalar
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
5 августа 2019 г. 20:08:20
00:04:22
Другие видео канала
எனக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை! வியக்கவைக்கும் வீடுஎனக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை! வியக்கவைக்கும் வீடுBiological Filtration WORKS! Before & After - Wildlife WaystationBiological Filtration WORKS! Before & After - Wildlife Waystationபயோ செப்டிக் டேங்க் - அடிப்படை அறிவியல், சாதகங்கள் & பாதகங்கள். BIO SEPTIC TANK #நம்மவீடு2021 Day 37பயோ செப்டிக் டேங்க் - அடிப்படை அறிவியல், சாதகங்கள் & பாதகங்கள். BIO SEPTIC TANK #நம்மவீடு2021 Day 37🔴Live : 21 June 2022 | Dinamalar News | PM MODI | MK Stalin | ADMK | Annamalai | News 24/7🔴Live : 21 June 2022 | Dinamalar News | PM MODI | MK Stalin | ADMK | Annamalai | News 24/718000 gal pond filtration system18000 gal pond filtration system5000 லிட்டர் தொட்டிக்கு நீளம், அகலம், உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?5000 லிட்டர் தொட்டிக்கு நீளம், அகலம், உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?Bio Gas செய்முறை விளக்கம் || Home Made Bio Gas || Sakalakala Tv || Arunai Sundar ||Bio Gas செய்முறை விளக்கம் || Home Made Bio Gas || Sakalakala Tv || Arunai Sundar ||Internal Structure of Human Eye (Tamil)Internal Structure of Human Eye (Tamil)தக்காளியில் அதிக காய்கள் பிடிக்க  5 டிப்ஸ் |Top 5 Tomato plant growing tips| Tomato plant tipsதக்காளியில் அதிக காய்கள் பிடிக்க 5 டிப்ஸ் |Top 5 Tomato plant growing tips| Tomato plant tipsEnvironmental Issues | Part 3 | Water pollution and it's controlEnvironmental Issues | Part 3 | Water pollution and it's control#Bio system technology in tamil# Wastewater tre atment process/ கழிவுநீர்ப் பரிகரிப்பு.#Bio system technology in tamil# Wastewater tre atment process/ கழிவுநீர்ப் பரிகரிப்பு.BIO-SEPTIC TANK || வாழ்நாள் முழுவதும்  கழிவுநீர் எடுக்க தேவையில்லை || Non Filling Bio Septic TankBIO-SEPTIC TANK || வாழ்நாள் முழுவதும் கழிவுநீர் எடுக்க தேவையில்லை || Non Filling Bio Septic TankHow to draw scenery of Stream waterfall step by stepHow to draw scenery of Stream waterfall step by stepநம்மாழ்வார் விவசாய நுட்பங்கள் என்ன ? லாபகரமான இயற்கை விவசாயம் |Nammalvar teaches how to COPY NATURE.நம்மாழ்வார் விவசாய நுட்பங்கள் என்ன ? லாபகரமான இயற்கை விவசாயம் |Nammalvar teaches how to COPY NATURE.மழை நீரை அப்படியே குடிக்கலாமா? மற்றும் மழைநீர் சேகரிப்பு | Er. R. அறிவுமணி | வனத்துக்குள் திருப்பூர்மழை நீரை அப்படியே குடிக்கலாமா? மற்றும் மழைநீர் சேகரிப்பு | Er. R. அறிவுமணி | வனத்துக்குள் திருப்பூர்World's Modern Heavy Machine Working - Fast Skill Hydaulic Equipment Shredder Big Tree, Shear StumpWorld's Modern Heavy Machine Working - Fast Skill Hydaulic Equipment Shredder Big Tree, Shear Stumpநீர் சேகரிப்பு ஆலோசனை  Water collection TIPSநீர் சேகரிப்பு ஆலோசனை Water collection TIPSசெப்டிக் டேங்க் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் | septic tank construction |செப்டிக் டேங்க் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் | septic tank construction |மாடி தோட்டத்தில் அரைக்கீரை, முளைக்கீரை, சிவப்பு மற்றும் பச்சை தண்டு கீரை வளர்ப்பது எப்படி?மாடி தோட்டத்தில் அரைக்கீரை, முளைக்கீரை, சிவப்பு மற்றும் பச்சை தண்டு கீரை வளர்ப்பது எப்படி?
Яндекс.Метрика