Загрузка...

புடலங்காய் விதை சட்னி | Snake Gourd Seed Chutney in Tamil (with English subtitles)

To watch our videos on various Breakfast Recipes click the link:

https://www.youtube.com/playlist?list=PLaeAY_VsNmXTbG7lhtBCqCt-QNbsAVlId

சுஹிஸ் கிச்சனுக்கு உங்களை வரவேற்கின்றோம்.!

நாம் இன்று இந்த வீடியோவில் புடலங்காய் விதை சட்னி செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். . இந்த புடலங்காய் விதை சட்னி மிகவும் சுவையானது. ஆரோக்கியமானது . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.

இதை இட்லி, தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் 'லைக் ' செய்யவும். வீடியோவை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும். உங்கள் கருத்துக்களை 'கமெண்ட்ஸ் பாக்ஸில்' பதியவும்.

மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு சுஹிஸ் கிச்சனை Subscribe செய்து என்னை ஆதரிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி.
Welcome to Suhi’s Kitchen!

Today, in this video , we are going to watch how to make Snake Gourd Seed Chutney. This Snake Gourd Seed Chutney is very tasty and healthy . Everyone will love to eat.

It tastes good when mixed with hot rice and ghee.

You can use this as side dish for Idli,Dosa and Chapati

Do try it yourself and share your thoughts in the ‘comments box’.

Please press the “like” button if you find this video useful. Please share the video with others.

Please support me by subscribing to Suhi’s Kitchen and by watching my videos.

Thank you.
தேவையான பொருட்கள்

புடலங்காய் விதைகள் 1 கப் (100 கிராம்)
துருவிய தேங்காய் 1 கப்
உப்பு ½ தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
புளி - சிறிய கோலி அளவு
மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி
சீரகம் ½ தேக்கரண்டி
நெய் 2 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி
தாளிக்க

நெய் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 7 -8
பெருங்காயத்தூள் சிறிதளவு

Required Ingredients

Snake Gourd Seeds 1 Cup (100 Grams)
Grated Coconut 1 Cup
Salt ½ Tsp
Red Chilli 2
Tamarind - Small Marble Size
Turmeric Powder ¼ Tsp
Cumin Seeds ½ Tsp
Ghee 2 Tsp
Cooking Oil 1 Tsp

For Tempering

Ghee 1 Tsp
Mustard Seeds 1 Tsp
Urad Dal 1 Tsp
Curry Leaves 7 -8
Asafoetida Powder Little

#@suhiskitchen
#snake gourd seed chutney
#snake gourd seeds chutney
#pudalangai vidai chutney
#pudalangai vidhai chutney in tamil
#புடலங்காய் விதை சட்னி
#snake gourd seed chutney recipe
#pudalangai vidhai chutney
#snake gourd recipe
#snake gourd recipes
#snake gourd seed chutney in tamil
#snake gourd
#chutney recipe in tamil
#chutney recipe
#chutney
#புடலங்காய் விதை சட்னி செய்வது எப்படி
#புடலங்காய் விதை
#Suhi's Kitchen
#suhi's kitchen
#SUHI'S KITCHEN
#cooking tamil videos
#tamil recipes video
#சமையல் வீடியோ
#tamil cooking
#lunch menu
#south indian food recipes
#lunch recipes
#veg recipes
#tamil samayal

பொறுப்புத் துறப்பு: இங்கே மற்றும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, அவை தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்பு அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.
Disclaimer: Health benefits and suggestions mentioned here and in the Video are for general information purposes only and should not be construed as professional medical advice. Always consult your doctor or a dietician before starting any fitness programme or making any changes to your diet.

Видео புடலங்காய் விதை சட்னி | Snake Gourd Seed Chutney in Tamil (with English subtitles) канала SUHI'S KITCHEN
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки