Загрузка страницы

ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya In Tamil | Breakfast Recipes | Dinner Recipe

ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya Recipe In Tamil | Mutton Curry | Side Dish | Breakfast Combo Recipes | Dinner Recipes | Tiffin

#appam #ஆப்பம் #braeakfastrecipe #southindiandish #fermented #aappam #tiffin #eveningtiffin #muttonpaya #aattukaalpaya #ramzanspecial #muttonrecipe #iftarspecial #homecookingtamil
#hemasubramanian #mutton #curry #kurma #muttoncurry

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Appam: https://youtu.be/gjf_hpxsjxY
Mutton Paya: https://youtu.be/yrfinU4h06Y

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆப்பம்
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
வெள்ளை அவல் - 1/2 கப்
தேங்காய் துருவல்
தண்ணீர்
உப்பு

செய்முறை
1. பச்சரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. அவல்'லை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
3. மிக்ஸியில் ஊறிய அரிசி, அவல், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
4. இதை 12 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
5. புளித்த மாவியில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
6. ஆப்பம் சட்டியில் மாவை ஊற்றி, சுற்றி விடவும்.
7. மூடி வைத்து 3 நிமிடம் வேகவைக்கவும்.
8. சுடசுட ஆப்பம் தயார்.

ஆட்டு கால் பாயா
தேவையான பொருட்கள்

ஆட்டு கால் ஊறவைக்க

ஆட்டு கால் - 8
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்

ஆட்டு கால் வேகவைக்க

எண்ணெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
கறிவேப்பில்லை
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியாதூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
கொத்தமல்லி இலை

மசாலா விழுது அரைக்க

சோம்பு - 1/2 தேக்கரண்டி
கச கசா - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/2 கப்
தண்ணீர்

செய்முறை:
1. ஆட்டு கால் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
2. மசாலா விழுது அரைக்க, மிக்ஸில் சோம்பு, கச கசா, தேங்காய் துருவல் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
3.அடுத்து பிரஷர் குக்கர்'ரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போடவும்.
4. இதோடு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போடவும்.
5. வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது , தக்காளி போட்டு வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் விழுது போட்டு கலக்கவும்.
7. அடுத்து ஆட்டு கால் துண்டுகளை போட்டு கிளறவும்.
8. தேவையானால் சிறிதளவு உப்பு, தனியா தூள், சீரகத்தூள், மற்றும் தண்ணீர் ஊற்றி 15 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
9. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/

Видео ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya In Tamil | Breakfast Recipes | Dinner Recipe канала HomeCooking Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 апреля 2021 г. 15:30:05
00:06:18
Другие видео канала
ஆப்பம் மாவு அரைப்பது எப்படி?How to make Appam maavu/Appam recipe in Tamilஆப்பம் மாவு அரைப்பது எப்படி?How to make Appam maavu/Appam recipe in TamilAppam || Kerala Vellayappam || Recipe in TamilAppam || Kerala Vellayappam || Recipe in TamilAappam | Thengai paal aappam | appam without yeastAappam | Thengai paal aappam | appam without yeastஆப்பம் in tamil | Fluffy Appam | #breakfast_recipes| #recipes| CDK #105 |Chef Deena's Kitchenஆப்பம் in tamil | Fluffy Appam | #breakfast_recipes| #recipes| CDK #105 |Chef Deena's Kitchenபாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா | Aatu kaal Paya | Mutton Paya Recipe in Tamil | Goat Leg curry soupபாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா | Aatu kaal Paya | Mutton Paya Recipe in Tamil | Goat Leg curry soupChef Damu ஆட்டுக்கால் பாயா குழம்பு | Aatukal Paya | Mutton Paya | Teen Kitchen | Jaya TV AdupangaraiChef Damu ஆட்டுக்கால் பாயா குழம்பு | Aatukal Paya | Mutton Paya | Teen Kitchen | Jaya TV AdupangaraiAppam Recipe in Tamil | How to make Appam batter in mixie | Homemade Appam maavu Recipe in TamilAppam Recipe in Tamil | How to make Appam batter in mixie | Homemade Appam maavu Recipe in Tamilஆட்டுகால் பாயா செய்து சாப்பிட்டு பாருங்க!!! Aatu kaal Paya | Mutton Paya |Chef Prakashஆட்டுகால் பாயா செய்து சாப்பிட்டு பாருங்க!!! Aatu kaal Paya | Mutton Paya |Chef PrakashIDIYAPPAM & AATTU KAAL PAYA | Village Noodles with Goat Leg Paya Recipe | Cooking Mutton PayaIDIYAPPAM & AATTU KAAL PAYA | Village Noodles with Goat Leg Paya Recipe | Cooking Mutton Payaஇடியாப்பம் & ஆட்டுக்கால்  Pepper ஆயாவின் பாயாஇடியாப்பம் & ஆட்டுக்கால் Pepper ஆயாவின் பாயாஆட்டுக்கால் சூப் மூட்டு வலி கை கால் வலி குடைச்சல் சரியாக | Goat Leg Soup | Soup recipe in tamilஆட்டுக்கால் சூப் மூட்டு வலி கை கால் வலி குடைச்சல் சரியாக | Goat Leg Soup | Soup recipe in tamilஆட்டுக்கால் பாயா செய்யலாம் வாங்க! Attukal paya recipe prepared by bhaiஆட்டுக்கால் பாயா செய்யலாம் வாங்க! Attukal paya recipe prepared by bhaiWhite Mutton Leg Paya With Idiyappam Distributed To Needys | Easy Cooking With Jabbar Bhai...White Mutton Leg Paya With Idiyappam Distributed To Needys | Easy Cooking With Jabbar Bhai...Ramzan Special E06 |  ஆட்டு கால் பாயா | Mutton Paya in Tamil | Mutton Recipe | Iftar specialRamzan Special E06 | ஆட்டு கால் பாயா | Mutton Paya in Tamil | Mutton Recipe | Iftar specialகடலை கறி ஆப்பம் இப்படி சுலபமா சுவையா செஞ்சு அசத்துங்க/kadalai curry Appam recipe/ Black channa kurmaகடலை கறி ஆப்பம் இப்படி சுலபமா சுவையா செஞ்சு அசத்துங்க/kadalai curry Appam recipe/ Black channa kurmaபரோட்டா, அப்பம், சாதத்துக்கு ஏற்ற சுவையான ஆட்டுக்கால் குழம்புபரோட்டா, அப்பம், சாதத்துக்கு ஏற்ற சுவையான ஆட்டுக்கால் குழம்புஒட்டல் டேஸ்ட்ல ஆட்டுக்கால் பாயா | Attukal Paya Recipe in tamil | Goat Trotters Recipe | Mutton Payaஒட்டல் டேஸ்ட்ல ஆட்டுக்கால் பாயா | Attukal Paya Recipe in tamil | Goat Trotters Recipe | Mutton PayaAappam | Aattukal Paya | Mutton Paya | Goat Leg| Coconut Milk| Breakfast-10Aappam | Aattukal Paya | Mutton Paya | Goat Leg| Coconut Milk| Breakfast-10The Paaya Family | Sushi's FunThe Paaya Family | Sushi's Fun
Яндекс.Метрика