Recipe - 120 / Veg Kurma ( with Idiyappam) / New Taste / Different Method / Super Taste
#வெஜ்குருமா #வெஜ்குருமாஇடியாப்பம்
அன்புடையீர் வணக்கம் ❤️
எல்லா வகையான காய்களை கொண்டு கதம்ப சாம்பார் எப்படி செய்கின்றோமோ அதே போல நமக்கு விருப்பமான காய்களை கொண்டு குருமா செய்வதும் நமது பழக்கம் ஆகும்
அப்படி செய்கின்ற குருமாவினை நான் என் வீட்டில் செய்கின்ற முறைப்படி செய்து காண்பித்துள்ளேன்
நான் வெங்காய கார சட்னியை பயன்படுத்தி செய்து காண்பித்துள்ளேன் இட்லி , தோசைக்கு தொட்டுக் கொள்ள நாம் செய்கின்ற கார சட்னி அதிகமாக இருந்தாலோ அல்லது மீதம் இருந்தாலோ அதனை இந்த மாதிரி வீணாக்காமல் குருமாவில் சேர்த்து பயன்படுத்தலாம்
சட்னியை பயன்படுத்தி செய்யும் போது காரத்திற்க்கு மிளகாய் தூள் பயன்படுத்துவதை குறைத்து கொள்ளலாம்
மேலும் கார சட்னியை பயன்படுத்திதான் குருமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை it's optional that's all
மற்றபடி காணொளியில் கண்டுள்ளவாறு உங்களுக்கு விருப்பமான காய்களை கொண்டு குருமாவினை சமைத்து சாப்பிட்டு பார்த்து உங்களது மேலான கருத்துகளை எனது சேனலில் மறக்காமல் பதிவிடவும்
இந்த குருமா வினை மதியம் சாதத்திற்க்கும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் வழக்கமான சாம்பார் , வத்தக்குழம்பு , புளிக்குழம்பு , காரக்குழம்பு மாற்றாக இந்த மாதிரி குருமாவை தயார் செய்து சாப்பிட்டு இரவு டிபனுக்கும் இதே குருமாவை வைத்து இடியாப்பம் வித் குருமா என அசத்தலான டேஸ்ட்டில் அருமையாக சாப்பிடலாம்
Otherwise Kurma Prepared following the Video step by step Good Luck 👍🙌🥰❤️
Ingredients :
Vegetables - as required & as you like
( Vegetables - clean , wash , add Cooker Cooking in Two Whistle only , don't Cooking More )
Red Chili powder - 1tsp
Coriander Powder - 1tsp
Garam masala Powder - 1/2 tsp
Ginger Garlic Paste - 1tbsp
Turmeric Powder - 1tsp
Pattai - 2 no
Clove - 2 no
Cardamom - 2 no
Kalpaci - as required
Briyani leaf - as required
Curry Leaves - as required
Coriander leaves - as required
Mint leaves - as required ( optional )
Lemon juice - 1 tbsp
Sugar - 1tsp ( add to taste only)
Paste :
Greated Coconut - 1/4 cup
Sombu - 1tsp
Cashew nuts - 10 no
Fryed Gram - 1tsp ( optional )
Small Onion - 5 no
Big Onion - 1 no ( Small size )
above all spicy. ,( take a frying pan add 1tbsp of Cooking oil add above all ingredients rosted cool it and graind it smoothly
Varities Idiyappam Link. :
https://youtu.be/U87MfxFeXS0.
Ginger Garlic Paste Home Made Link :
https://youtu.be/XuCbAUsobVQ
Subscribe My Channel Link 👍🥰❤️
https://youtube.com/channel/UC3tZ657c1s9wPHZBlTo9nPA
Facebook Link :
https://www.facebook.com/profile.php?id=100004343476970
Like Share Comment Click All Bell Symbols 🔔
Pls Post your Motivation & Loveable Comments in my Channel Thankyou 🙏🙏
Thankyou ❤️ for your Big Support ❤️🙏🥰
Subscribers & Viewers 🙌🥰🙏❤️
Keep Watching Always 🙂❤️🙏🥰
Видео Recipe - 120 / Veg Kurma ( with Idiyappam) / New Taste / Different Method / Super Taste канала Alli's Darbar

Комментарии отсутствуют
Информация о видео
26 августа 2022 г. 10:45:12
00:11:12
Другие видео канала