Загрузка страницы

இலங்கை வானொலி--"இசை ஞானி"இளையராஜா-"தெய்வக்குரலோன்".பி.ஹெச்.அப்துல் ஹமீத் அரிய பேட்டி[1979]

இலங்கை வானொலி வாழ்க!
அன்பு அறிவிப்பாளர்களின் புகழ் திக்கெட்டும் பரவுக!!
தமிழ் வானொலி வரலாற்றில் பல புதுமைகளைச் செய்து காட்டிய "இலங்கை வானொலி" ஒலிபரப்பாளர்கள்,குறிப்பாக அன்பு அறிவிப்பாளர்.சகோதரர்.மதிப்பிற்குரிய பி.ஹெச்.அப்துல் ஹமீத் தன் "இலங்கை வானொலி" பயணத்தில் செய்து காட்டாத புதுமைகளே இல்லை எனலாம்.1970-களின் கால கட்டத்தில்,இசையமைப்புத் துறையில் "இசை ஞானி" செய்து காட்டிய "COUNTERPOINT",இசை கோர்ப்புப் பணியில் செய்த வித்தியாசமான பல அபூர்வ முறைகளை தமிழ் நேயர்களுக்குச் சொல்லி சொல்லி அறிமுகப்படித்தியவர்,நமது அப்துல் ஹமீது அண்ணன் அவர்கள்..இது "இலங்கை வானொலியில்" அன்று ஒலிபரப்பான "திரைக் கதம்பம்","இசைச் செல்வம்" மூலமாக வெளிப்படுத்தப்பட்டது..இவர் வெறும் பாடல்களை மட்டும் ஒலிபரப்பாமல்,நேயர்களின் ரசனைத் தன்மையை வளர்க்கும் விதமாக பணியாற்றியது வெகுவாக உணர்த்தப்பட்டது..

அந்த வகையில் இந்தப் பேட்டியும் அரிதான,அபூர்வமான ஒன்றாகும்!இதுபோல பல விடயங்கள்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் நேயர்களை,ஏன் இளையராஜா போன்ற கலைஞர்களை கூட ஒருமித்த விதமாக "இலங்கை வானொலியை"உற்று நோக்க வைத்தது!

அந்த வகையில் லண்டன் BBC-யை விடவும் கூடுதலாக, வானொலியை அகிலமெங்கும் பிரபலப்படுத்தியது.

நன்றி:"தெய்வக்குரலோன்".உலக அறிவிப்பாளர்.திரு.பி.ஹெச்.அப்துல் ஹமீத்

நன்றி:"இசை ஞானி"இளையராஜா

நன்றி:எமரால்ட் சர்ட்ஸ் நிறுவனம்

நன்றி:இலங்கை வானொலி-தென்றல்

Видео இலங்கை வானொலி--"இசை ஞானி"இளையராஜா-"தெய்வக்குரலோன்".பி.ஹெச்.அப்துல் ஹமீத் அரிய பேட்டி[1979] канала vijayram A.KANNAN
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
29 января 2019 г. 19:14:29
00:41:01
Другие видео канала
வானொலி வேந்தர் கே.எஸ்.ராஜா | K.S.Rajaவானொலி வேந்தர் கே.எஸ்.ராஜா | K.S.RajaDolak Bala வாசித்த பாடல்களா இது | Dolak Bala Exclusive Interview | Ilayaraaja | Aadhan CinemaDolak Bala வாசித்த பாடல்களா இது | Dolak Bala Exclusive Interview | Ilayaraaja | Aadhan Cinemaலலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/B.H.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode1லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/B.H.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode1கண்ணதாசன் பற்றி நெல்லை கண்ணன்😍 Nellai Kannan wonderful speech about Kannadasan👌 Nellai Kannan speechகண்ணதாசன் பற்றி நெல்லை கண்ணன்😍 Nellai Kannan wonderful speech about Kannadasan👌 Nellai Kannan speechNeeye En isai Vasantham | Gautham Menon | Ilaiyaraaja | Jaya TVNeeye En isai Vasantham | Gautham Menon | Ilaiyaraaja | Jaya TVRADIO CEYLON - "இசைக்குயில்" ஜிக்கி - "தெய்வக்குரலோன்" B.H.அப்துல் ஹமீத் பேட்டி - Vijayram A.KANNANRADIO CEYLON - "இசைக்குயில்" ஜிக்கி - "தெய்வக்குரலோன்" B.H.அப்துல் ஹமீத் பேட்டி - Vijayram A.KANNANB.H.Abdul Hameed | நகைச்சுவை - மறக்கமுடியா கலந்துரையாடல்B.H.Abdul Hameed | நகைச்சுவை - மறக்கமுடியா கலந்துரையாடல்அன்பு அறிவிப்பாளர்.யாழ் சுதாகர் வழங்கும் K.S.ராஜா நினைவலைகள் -  Vijayaram A.KANNANஅன்பு அறிவிப்பாளர்.யாழ் சுதாகர் வழங்கும் K.S.ராஜா நினைவலைகள் - Vijayaram A.KANNANகொஞ்சம் பேச்சு... நிறைய பாட்டு... கங்கை அமரன் | Autograph | Suhasini | Singer Gangai Amaranகொஞ்சம் பேச்சு... நிறைய பாட்டு... கங்கை அமரன் | Autograph | Suhasini | Singer Gangai AmaranExclusive - 'குயில் பாட்டு' உருவான விதம் சொல்கிறார் கஸ்தூரிராஜா | Part 2 | Rewind with Ramji | HTTExclusive - 'குயில் பாட்டு' உருவான விதம் சொல்கிறார் கஸ்தூரிராஜா | Part 2 | Rewind with Ramji | HTTஅன்பு அறிவிப்பாளன் B H அப்துல் ஹமீது   அரை நூற்றாண்டு கால வானொலி அனுபவங்கள் Part 4அன்பு அறிவிப்பாளன் B H அப்துல் ஹமீது அரை நூற்றாண்டு கால வானொலி அனுபவங்கள் Part 41976 -79 Ilaiyaraja Melody Songs 1976-ல் இருந்து 1979-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள்.1976 -79 Ilaiyaraja Melody Songs 1976-ல் இருந்து 1979-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள்.குழந்தைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாட வைப்பது சரியா? - Abdul Hammed.குழந்தைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாட வைப்பது சரியா? - Abdul Hammed.மனோ, எல். ஆர். ஈஸ்வரியுடன் ஒரு இசை கலந்த உரையாடல்!!  | Manathodu mano | JayaTVமனோ, எல். ஆர். ஈஸ்வரியுடன் ஒரு இசை கலந்த உரையாடல்!! | Manathodu mano | JayaTVJENCY -Weekend Classic Radio Show | RJ Mana | தேனிசைக்குரல் ஜென்சி ஸ்பெஷல் | Tamil | HD AudioJENCY -Weekend Classic Radio Show | RJ Mana | தேனிசைக்குரல் ஜென்சி ஸ்பெஷல் | Tamil | HD AudioB.H.#Abdul #Hameed Grand Felicitation EventB.H.#Abdul #Hameed Grand Felicitation EventRADIO CEYLON - "வானொலிப் பிதாமகர்".எஸ்.பி.மயில்வாகனம் அரிய பேட்டி - Vijayaram A.KANNANRADIO CEYLON - "வானொலிப் பிதாமகர்".எஸ்.பி.மயில்வாகனம் அரிய பேட்டி - Vijayaram A.KANNANTamil Old Songs - 70s - 80s Special - Audio vol 5Tamil Old Songs - 70s - 80s Special - Audio vol 5Ilaiyaraaja - Weekend Classic Radio Show | Interesting Stories with Mirchi SenthilIlaiyaraaja - Weekend Classic Radio Show | Interesting Stories with Mirchi Senthil
Яндекс.Метрика