Загрузка страницы

1கப் ரவை இருந்தா போதும் சுவையான காரகொழுக்கட்டை ரெடி | Kolukattai recipe in tamil

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் கலா MY COUNTRY FOODS ஆனந்தி அக்காவின் தங்கை , AMALA VILLAGE FOOD அமலாவின் அக்கா தான் நான் , MY COUNTRY FOODS , AMALA VILLAGE FOOD இந்த இரண்டு சேனல்களில் வீடியோக்களை பார்த்தவர்களுக்கு என்னை நன்றாக எல்லோருக்கும் தெரியும் , 2017 ம் ஆண்டு நான் தான் முதலில் village food factory india என்ற சமையல் சேனல் ஆரம்பித்து ஒரு 20 வீடியோக்கள் பதிவேற்றம் செய்துளேன் ,அப்போது என்னுடைய மகன் ஹரி கைக்குழந்தை அதனால் என்னால் தொடர்ந்து வீடியோக்கள் எடுக்கமுடியவில்லை அதன் பிறகு என் கணவர் வெளிநாடு சென்றுவிட்டார்கள் ,,10 -01-2021 அன்றுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார்கள் ,,,இப்போது ஹரியும் பெரியவனாகிவிட்டான் அதனால் ..மீண்டும் இப்போது KALAVIN SAMAYAL கலாவின் சமையல் என்ற YOUTUBE CHANNEL ஆரம்பித்துள்ளோம் ,,அனைவரும் எனக்கும் ஆதரவுதந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி

சேனல் லிங்க்
https://www.youtube.com/channel/UCx5SW3nA3QZOL9bj9O2fHzA

Видео 1கப் ரவை இருந்தா போதும் சுவையான காரகொழுக்கட்டை ரெடி | Kolukattai recipe in tamil канала Kalavin Samayal
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
20 мая 2021 г. 12:49:13
00:08:27
Другие видео канала
என் சின்ன தங்கச்சி செய்த கமகமக்கும் வெஜ் பிரியாணிஎன் சின்ன தங்கச்சி செய்த கமகமக்கும் வெஜ் பிரியாணிதலையில் இருக்கும் ஈறு பேனை முற்றிலும் நீக்க இந்த ரெண்டு பொருள் போதும்தலையில் இருக்கும் ஈறு பேனை முற்றிலும் நீக்க இந்த ரெண்டு பொருள் போதும்அம்மா சமையல் | வாழைக்காய் வறுவலும் சோயா பீன்ஸ் மசாலா கறியும்அம்மா சமையல் | வாழைக்காய் வறுவலும் சோயா பீன்ஸ் மசாலா கறியும்Quail Eggs Roast Recipe | காடை முட்டை வறுவல்🥚🥚Quail Eggs Roast Recipe | காடை முட்டை வறுவல்🥚🥚❤️🎂🎉அன்பு மகன் ஹரியின் பிறந்தநாள் விழா 🎂❤️🎂🎉அன்பு மகன் ஹரியின் பிறந்தநாள் விழா 🎂மகா சிவராத்திரி அன்று எங்கள் ஊர் சிவன் கோயிலில் சிறப்பான தரிசனம்மகா சிவராத்திரி அன்று எங்கள் ஊர் சிவன் கோயிலில் சிறப்பான தரிசனம்விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் |  இலை கொழுக்கட்டைவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் | இலை கொழுக்கட்டைஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சுவையான காலிஃப்ளவர் கிரேவிஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சுவையான காலிஃப்ளவர் கிரேவிஇன்றைய சமையல் | ஹரிக்கு மிகவும் பிடித்த சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும்இன்றைய சமையல் | ஹரிக்கு மிகவும் பிடித்த சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும்எங்க ஊர் நெல்வயலில் சந்திரா அக்காவும் நானும் நண்டு பிடிக்க போறோம்எங்க ஊர் நெல்வயலில் சந்திரா அக்காவும் நானும் நண்டு பிடிக்க போறோம்Birthday Celebration Vlog | மகளின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 🎂🎉💖Birthday Celebration Vlog | மகளின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 🎂🎉💖Evening Routine ( 5pm to 8pm } மாலை முதல் இரவு வரை என்னுடைய தினசரி வேலைகள்Evening Routine ( 5pm to 8pm } மாலை முதல் இரவு வரை என்னுடைய தினசரி வேலைகள்Ribbon pakoda Recipe in Tamil | ரிப்பன் பக்கோடா | ஓலை பக்கோடாRibbon pakoda Recipe in Tamil | ரிப்பன் பக்கோடா | ஓலை பக்கோடாஇந்த வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் சத்தான தேங்காய் பால் அரிசி கஞ்சிஇந்த வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் சத்தான தேங்காய் பால் அரிசி கஞ்சிசந்திரா அக்கா செய்த சுவையான கருங்கோழி குழம்புசந்திரா அக்கா செய்த சுவையான கருங்கோழி குழம்புஹரிக்கும் ஷிவானிக்கும் இன்று நான் செய்து கொடுத்த சுவையான Lunch box Recipeஹரிக்கும் ஷிவானிக்கும் இன்று நான் செய்து கொடுத்த சுவையான Lunch box Recipeஎங்கள் ஊரில் விமர்சையாக நடைபெற்ற 2023 ஆண்டின் பொங்கல் விளையாட்டுஎங்கள் ஊரில் விமர்சையாக நடைபெற்ற 2023 ஆண்டின் பொங்கல் விளையாட்டுROUTINE VLOG | பெரிய சமையல் நடக்கும் நாளில் எங்களின் பரபரப்பான காலை வேலைகள்ROUTINE VLOG | பெரிய சமையல் நடக்கும் நாளில் எங்களின் பரபரப்பான காலை வேலைகள்அடிக்கிற வெயிலுக்கு இதமாய் அம்மா ஊரில் நுங்கு வேட்டைஅடிக்கிற வெயிலுக்கு இதமாய் அம்மா ஊரில் நுங்கு வேட்டைமூன்றே பொருளில் அனைவருக்கும் பிடித்த அருமையான ஸ்வீட் ரெடிமூன்றே பொருளில் அனைவருக்கும் பிடித்த அருமையான ஸ்வீட் ரெடி🇮🇳 ஹரி ஷிவாணி படிக்கும் பள்ளியில் நடந்த 75 வது சுதந்திர தின விழா 🇮🇳🇮🇳 ஹரி ஷிவாணி படிக்கும் பள்ளியில் நடந்த 75 வது சுதந்திர தின விழா 🇮🇳
Яндекс.Метрика