Загрузка страницы

திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பேரணி நடைபெற்றது.

#MAYILOSAI #MAYURITV #திலகர்வித்யாலயாமேல்நிலைப்பள்ளி
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி யில் ஜனவரி:31 அன்று திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வைத்து அரசு போக்குவரத்து அம்பை தாலுகா நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பேரணி நடைபெற்றது.
இதில் சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை தலைமை தாங்கினார்.
மேலும் அம்பை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகவள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.
திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பண்டார சிவன் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் பூரணி.அணு.முத்தையா.ரமேஷ்.மீனாட்சி நாதன் .இசக்கி.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
நுகர்வோர் கூட்டமைப்பு பொது செயலாளர் ராமசந்திரன் நன்றியுரை ஆற்றினார்.
இப் பேரணியானது சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை மற்றும் அம்பை போக்குவரத்து ஆய்வாளர் கனகவள்ளி கொடியசைத்து பேரணி யை துவக்கி வைத்தார் திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆறாம் நம்பர் ரோடு வழியாக முக்கிய பிரதான சாலை வழியாக சென்று கல்லிடை புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவ.மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Видео திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பேரணி நடைபெற்றது. канала MAYILOSAI
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 февраля 2020 г. 12:32:44
00:04:52
Другие видео канала
திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தார் கோவிலில் நடைபெற்ற வில்லுப்பாட்டுதிருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தார் கோவிலில் நடைபெற்ற வில்லுப்பாட்டுவட பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழாவட பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழாG S GRAND | JEWELLERY  | HOME APPLIANCES | MOBILES | MULTI COMPLEX | ALANGULAM | TAMIL | OPENING |G S GRAND | JEWELLERY | HOME APPLIANCES | MOBILES | MULTI COMPLEX | ALANGULAM | TAMIL | OPENING |பால்குட ஊர்வலத்தில் நடந்த அதிசயம் | MAYILOSAI | TAMILபால்குட ஊர்வலத்தில் நடந்த அதிசயம் | MAYILOSAI | TAMIL🔴LIVE | மன்னார்கோயில் ஸ்ரீ சிவனனைந்த பெருமாள் ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேகம் - 2🔴LIVE | மன்னார்கோயில் ஸ்ரீ சிவனனைந்த பெருமாள் ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேகம் - 2ஆடுவாளா பாடுவாளா | கும்மி பாட்டு முத்தாரம்மன் ஆலயம் |  திருநெல்வேலி அம்பை பகுதி வைராவிகுளம்ஆடுவாளா பாடுவாளா | கும்மி பாட்டு முத்தாரம்மன் ஆலயம் | திருநெல்வேலி அம்பை பகுதி வைராவிகுளம்ஆரிய முத்துப்பட்டன் கதை | பண்பொழி மாரியம்மாள் வில்லிசை | Part 08ஆரிய முத்துப்பட்டன் கதை | பண்பொழி மாரியம்மாள் வில்லிசை | Part 08உன் பேரைச் சொல்லிச் சொல்லி ஊருக்கெல்லாம் பொங்கல் வச்சேன் | பிரிய சக்தி பக்தி  இன்னிசை கச்சேரி |உன் பேரைச் சொல்லிச் சொல்லி ஊருக்கெல்லாம் பொங்கல் வச்சேன் | பிரிய சக்தி பக்தி இன்னிசை கச்சேரி |சாரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 11வது ஆண்டு விளையாட்டு விழாசாரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 11வது ஆண்டு விளையாட்டு விழாஎரிக்கும் வரம் | 7 1/2 கோடி | பார்வதியையும் கேட்டான் அரக்கன் தொப்பை பெருமாள் வில்லிசை | பாகம் 07எரிக்கும் வரம் | 7 1/2 கோடி | பார்வதியையும் கேட்டான் அரக்கன் தொப்பை பெருமாள் வில்லிசை | பாகம் 07முன்னீர்பள்ளம் பஸ் நிலையம் அருகில் வாரச் சந்தை திறப்பு விழாமுன்னீர்பள்ளம் பஸ் நிலையம் அருகில் வாரச் சந்தை திறப்பு விழாMAYILOSAI | MAYURI TV | NELLAIAPPAR TEMPLE | AANITHIRUVIZHA | THEROTTAM | NELLAI PARVATHAAMAYILOSAI | MAYURI TV | NELLAIAPPAR TEMPLE | AANITHIRUVIZHA | THEROTTAM | NELLAI PARVATHAAநடக்க முடியாமல் தண்டுவடம் பாதிக்கப்பட்ட  மகன் நடந்து என் கோவிலுக்கு வருவான் | கருப்பசாமி அருள்வாக்குநடக்க முடியாமல் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மகன் நடந்து என் கோவிலுக்கு வருவான் | கருப்பசாமி அருள்வாக்குகணவனுக்கும் மனைவிக்கும் குழந்தை பிறக்க கூடாதாம் | மதுர முத்து கலக்கல் காமெடிகணவனுக்கும் மனைவிக்கும் குழந்தை பிறக்க கூடாதாம் | மதுர முத்து கலக்கல் காமெடிதென்காசி  ஆலங்குளம் கலிதீர்த்தான் பட்டி முப்புடாதி அம்மன் ஆலயத்தில் பக்தர்களின் முளைப்பாரி ஊர்வலம்தென்காசி ஆலங்குளம் கலிதீர்த்தான் பட்டி முப்புடாதி அம்மன் ஆலயத்தில் பக்தர்களின் முளைப்பாரி ஊர்வலம்வர்த்தகரெட்டிப்பட்டி மனக்கரை செல்வ மாரியம்மாள் வில்லுப்பாட்டு  | சுடலை கதை பகுதி - 2 | MAYILOSAIவர்த்தகரெட்டிப்பட்டி மனக்கரை செல்வ மாரியம்மாள் வில்லுப்பாட்டு | சுடலை கதை பகுதி - 2 | MAYILOSAI#மிதுனம்# | பிப்ரவரி மாத   ராசிபலன்கள்#மிதுனம்# | பிப்ரவரி மாத ராசிபலன்கள்ஆரிய முத்துப்பட்டன் கதை | பண்பொழி மாரியம்மாள் வில்லிசை | Part 04ஆரிய முத்துப்பட்டன் கதை | பண்பொழி மாரியம்மாள் வில்லிசை | Part 04ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் | வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள் | PART 01ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் | வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள் | PART 01ஊருக்குள்ளே உன்னை ஏசுறாங்க | ஏய் சிவத்த மச்சான் | சின்ன மச்சான் | செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடல்ஊருக்குள்ளே உன்னை ஏசுறாங்க | ஏய் சிவத்த மச்சான் | சின்ன மச்சான் | செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடல்ஆரிய முத்துப்பட்டன் கதை | பண்பொழி மாரியம்மாள் வில்லிசை | Part 03ஆரிய முத்துப்பட்டன் கதை | பண்பொழி மாரியம்மாள் வில்லிசை | Part 03
Яндекс.Метрика