Загрузка страницы

Ram ram Hey hey tamil lyrics song

Raghupathi raagav
Raaja ram
Patheetha paavanu
Seetha ram
Male : {Ram ram
Hey hey Ram ram
Ram ram Salaame
Ram ram} (2)
Male : Nadanthathai ninaithidu
Nallathai thodangidu
Izhanthathai unarnthidu
Iruppathai kaathidu
Anbenum or sol ithu
Naththigam sol inbamaai
Ingae yaarum illaiyae
Male : Ram ram
Hey hey Ram ram
Ram ram Salaame
Ram ram
Male : Marumurai
Female : Marumurai
Male : Varuvathaai solli
Female : Varuvathaai solli
Male : Maainthavar
Female : Maainthavar
Male : Vanthathae illai
Female : Vanthathae illai
Male : Oh ho
Thodarvathu
Female : Thodarvathu
Male : Naamae naalai
Female : Naamae naalai
Male : Varuvathu
Female : Varuvathu
Male : Ver oru aalae
Male : Naalae anbenum
Theebaththai
Ettri nee vaiththaal
Naalaiyum
Eriyum un per sollum
Jothi …jothi
Male : Ram ram
Hey hey Ram ram
Ram ram Salaame
Ram ram
Male : Oruvanum
Female : Oruvanum
Male : Oruththiyum kooda
Female : Oruththiyum kooda
Male : Varuvathae
Female : Varuvathae
Male : Naanum neeyum thaan..oh
Female : Naanum neeyum
Male : Manithanai
Female : Manithanai
Male : Manithanaai paaru
Female : Manithanaai paaru
Male : Mathangalum
Female : Mathangalum
Male : Kan kaana odum
Male : Thannaalae thayagam
Naalaiyai nokkiyae
Sellum
Naalaiyum namathena
Saatchchiyam
Sollum sollum
Ahha
Male & Female : {Ram ram
Hey hey Ram ram
Ram ram Salaame
Ram ram} (2)
Male & Female : Nadanthathai ninaithidu
Nallathai thodangidu
Izhanthathai unarnthidu
Iruppathai kaathidu
Male : Anbenum or sol ithu
Naththigam sol inbamaai
Ingae yaarum illaiyae
Male : Raghupathi raagav
Raaja ram
Patheetha paavanu
Seetha ram
Male & Female : Ram ram Hey hey
Ram ram Ram ram
Salaame Ram ram

ஆண் : ரகுபதி ராகவ்
ராஜா ராம் பதீதா
பாவனு சீதா ராம்
ஆண் : { ராம் ராம் ஹே
ஹே ராம் ராம் ராம் ராம்
சலாமே ராம் ராம் } (2)
ஆண் : நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு இழந்ததை
உணர்ந்திடு இருப்பதை காத்திடு
அன்பெனும் ஓர் சொல் இது
நாத்திகம் சொல் இன்பமாய்
இங்கே யாரும் இல்லையே
ஆண் : ராம் ராம் ஹே
ஹே ராம் ராம் ராம் ராம்
சலாமே ராம் ராம்
ஆண் : மறுமுறை
பெண் : மறுமுறை
ஆண் : வருவதாய் சொல்லி
பெண் : வருவதாய் சொல்லி
ஆண் : மாய்ந்தவர்
பெண் : மாய்ந்தவர்
ஆண் : வந்ததே இல்லை
பெண் : வந்ததே இல்லை
ஆண் : ஓஹோ தொடர்வது
பெண் : தொடர்வது
ஆண் : நாமே நாளை
பெண் : நாமே நாளை
ஆண் : வருவது
பெண் : வருவது
ஆண் : வேர் ஒரு
ஆளே
ஆண் : நாளே அன்பென்னும்
தீபத்தை ஏற்றி நீ வைத்தால்
நாளையும் எரியும் உன் பேர்
சொல்லும் ஜோதி ஜோதி
ஆண் : ராம் ராம் ஹே
ஹே ராம் ராம் ராம்
ராம் சலாமே ராம் ராம்
ஆண் : ஒருவனும்
பெண் : ஒருவனும்
ஆண் : ஒருத்தியும் கூட
பெண் : ஒருத்தியும் கூட
ஆண் : வருவதே
பெண் : வருவதே
ஆண் : நானும் நீயும்
தான் ஓ
பெண் : நானும் நீயும்
ஆண் : மனிதனை
பெண் : மனிதனை
ஆண் : மனிதனாய் பாரு
பெண் : மனிதனாய் பாரு
ஆண் : மதங்களும்
பெண் : மதங்களும்
ஆண் : கண் காண ஓடும்
ஆண் : தன்னாலே தாயகம்
நாளையை நோக்கியே
செல்லும் நாளையும்
நமதென சாட்சியம்
சொல்லும் சொல்லும்
ஆஹா
ஆண் & பெண் : { ராம் ராம் ஹே
ஹே ராம் ராம் ராம் ராம்
சலாமே ராம் ராம் } (2)
ஆண் & பெண் : நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு இழந்ததை
உணர்ந்திடு இருப்பதை காத்திடு
ஆண் : அன்பெனும் ஓர்
சொல் இது நாத்திகம்
சொல் இன்பமாய்
இங்கே யாரும்
இல்லையே
ஆண் : ரகுபதி ராகவ்
ராஜா ராம் பதீதா
பாவனு சீதா ராம்
ஆண் & பெண் : ராம்
ராம் ஹே ஹே ராம்
ராம் ராம் ராம் சலாமே
ராம் ராம்

Видео Ram ram Hey hey tamil lyrics song канала yazhi Tamil music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 октября 2019 г. 11:20:52
00:04:33
Яндекс.Метрика