Загрузка страницы

Coronavirus இங்கிருந்துதான் பரவியது! துப்பு துலக்கிய இந்தியர் | Covid 19 | Corona Virus | Vikatan Tv

'இது உண்மைதானா என்று விசாரித்து மூன்று மாதங்களில் ரிப்போர்ட் கொடுங்கள்' என மே 26 அன்று உத்தரவு போட்டிருக்கிறார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 'சீனா மீது நடவடிக்கை எடுங்கள், 730 லட்சம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு வாங்குங்கள்' என்று கொதிக்கிறார் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப். உலகின் முன்னணி உயிரியல் நிபுணர்கள் பலர், 'இதில் உண்மை இருக்கிறது' என்று சாட்சியம் சொல்கிறார்கள். 'சீனாவின் செயலால் நூறாண்டுகளில் காணாத பேரழிவு ஏற்பட்டுவிட்டது' என்ற கோபக் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

அத்தனைக்கும் காரணம், கொரோனா வைரஸின் உருவாக்கம் குறித்து இப்போது வெளியாகியுள்ள ரகசியங்கள். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் ஒன்றிணைந்து, ரகசிய ஆவணங்களைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள். 'கொரோனா வைரஸ் சீனாவில் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அங்கிருந்து கசிந்தே அது உலகம் முழுக்கப் பரவியது' என்பதற்கு வலுவான ஆதாரங்களாக இந்த ஆவணங்கள் உள்ளன. 'DRASTIC' (Decentralized Radical Autonomous Search Team Investigating COVID-19) என்ற பெயரில் பல நாடுகளில் இருந்தபடி செயல்படும் இந்தக் குழுவின் முக்கியமான புலனாய்வாளர் ஓர் இந்தியர்.

#Coronavirus #Wuhan #China

CREDITS
Host - R.Kalaiselvan | Research and Script - T Murugan | Camera - Suresh Krishna | Edit, Social Media Production: Shivakumar Rajappa
Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: https://goo.gl/wVkvNp

Видео Coronavirus இங்கிருந்துதான் பரவியது! துப்பு துலக்கிய இந்தியர் | Covid 19 | Corona Virus | Vikatan Tv канала Vikatan TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 июня 2021 г. 20:00:32
00:10:14
Другие видео канала
World War 3 | மூன்றாம் உலக போர்? China? Rajmohan REPORTWorld War 3 | மூன்றாம் உலக போர்? China? Rajmohan REPORTBarathi Kannamma | 21st to 26th June 2021 - PromoBarathi Kannamma | 21st to 26th June 2021 - PromoFULL MATCH - John Cena vs. The Miz – WWE Title “I Quit” Match: WWE Over the Limit 2011FULL MATCH - John Cena vs. The Miz – WWE Title “I Quit” Match: WWE Over the Limit 2011🔴LIVE: Polimer News Live | Tamil News |Corona latest news |EPS |OPS |Lockdown News|MK Stalin |E Pass🔴LIVE: Polimer News Live | Tamil News |Corona latest news |EPS |OPS |Lockdown News|MK Stalin |E Passவாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயேந்திரர் Nakkheeran Gopal | Sankararaman Case | Jayendrar Arrestவாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயேந்திரர் Nakkheeran Gopal | Sankararaman Case | Jayendrar ArrestMemory tips in tamil | Memory loss and Dementia | Doctor karthikeyanMemory tips in tamil | Memory loss and Dementia | Doctor karthikeyanமலை உச்சியில் மரணமின்றி வாழும் கட்டைவிரல் சித்தர் | Mannil Ulavum Marmangal Epi - 97 | Jaya TVமலை உச்சியில் மரணமின்றி வாழும் கட்டைவிரல் சித்தர் | Mannil Ulavum Marmangal Epi - 97 | Jaya TVGhost Town : Chernobyl disaster  அழித்த ஒரு  நகரின் கதை | Vikatan Tv | செர்னோபில் | Russia | USSRGhost Town : Chernobyl disaster அழித்த ஒரு நகரின் கதை | Vikatan Tv | செர்னோபில் | Russia | USSR🔴LIVE: Thanthi TV |Breaking News | COVID19 | MK Stalin | Corona Vaccine |TN Lockdown Extended | ADMK🔴LIVE: Thanthi TV |Breaking News | COVID19 | MK Stalin | Corona Vaccine |TN Lockdown Extended | ADMKஒவ்வொரு Classலயும் Spy, Dating Session... Sivashankar Baba பள்ளி அக்கிரமங்கள்! Alumna's statementஒவ்வொரு Classலயும் Spy, Dating Session... Sivashankar Baba பள்ளி அக்கிரமங்கள்! Alumna's statement33 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அதிகாரி வென்ற விருது! - Aravindhan IPS Exclusive Interview33 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அதிகாரி வென்ற விருது! - Aravindhan IPS Exclusive Interviewமுதல் மனிதனின் வீடு | கூடியம் குகைகள் | Documentary about gudiyam cavesமுதல் மனிதனின் வீடு | கூடியம் குகைகள் | Documentary about gudiyam cavesCorona Virus பரவ தொடங்கிய China ...Wuhan-யின் தற்போதைய நிலைமை என்ன? | Covid 19 | CoronavirusCorona Virus பரவ தொடங்கிய China ...Wuhan-யின் தற்போதைய நிலைமை என்ன? | Covid 19 | Coronavirusநெருங்கி வரும் இறுதி நேரம் | Jinping's Death | End of an Evil Empire - China | Tamil | SKAநெருங்கி வரும் இறுதி நேரம் | Jinping's Death | End of an Evil Empire - China | Tamil | SKA7 Rules of Money for 2021 in Tamil | Rich Mindset vs Poor Mindset to become Rich quick in Tamil7 Rules of Money for 2021 in Tamil | Rich Mindset vs Poor Mindset to become Rich quick in Tamilயாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது?யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது?தோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilஎன் அம்மாவுக்கு என் கணவருடன் திருமணம் - இளம்பெண் பகீர்..!  Epi 73 | Kannadi | Kalaignar TVஎன் அம்மாவுக்கு என் கணவருடன் திருமணம் - இளம்பெண் பகீர்..! Epi 73 | Kannadi | Kalaignar TVஎன் குடும்ப வாழ்க்கையை அழித்த சிவசங்கர் பாபா! Victim Opens up against Sivashankar Babaஎன் குடும்ப வாழ்க்கையை அழித்த சிவசங்கர் பாபா! Victim Opens up against Sivashankar Babaமோடி,அமித்ஷாவிற்கு 'ஷாக்' கொடுத்த யோகி! - Journalist Mani Interviewமோடி,அமித்ஷாவிற்கு 'ஷாக்' கொடுத்த யோகி! - Journalist Mani Interview
Яндекс.Метрика