Загрузка страницы

இது சிவலோக ரகசியம்..! யாருக்கும் தெரியாமல் ராக்கெட் மூலமாக பூமிக்கு வந்த சிவபெருமான்?

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00-முன்னுரை
01:01-அபூர்வமான ரகசிய அறை
02:09-மறைக்கப்பட்ட சிலை
02:41-லிங்கத்தின் கதை
03:08-சிவன் இப்படிதான் வந்தாரா !!!
05:09-இத்தனை வடிவமைப்புகளா?
07:06-வேற்றுமையான கல் !!
08:21-கோவிலின் சிறப்பு
09:54-ரகசியமான லிங்கம்
12:06-முடிவுரை

Hey guys,இன்னிக்கி நாம இந்த உலகத்துல இருக்க ரொம்ப ரொம்ப பழமையான இந்து கோவிலான gudimallam கோவிலுக்குள்ள போகப்போறோம். இது ரொம்ப சின்ன கோவில் தான்,ஆனாலும் இந்த கோயிலுக்குள்ள நெறைய ரகசியங்கள் ஒளிஞ்சிருக்கு. இதுல ரொம்ப சுவாரசியமான விஷயம் என்னன்னா,இந்த கோயிலோட நிலத்துக்கு அடில(underground-ல) இருக்க எடதுக்கு நம்மல கூட்டிட்டு போறமாறி,இங்க இருக்க ரகசிய சுரங்கபாதைங்களோட ஆதாரம்(evidence) தான். இதெல்லாம் இந்த கோயிலோட இருட்டான கருவறைல எடுத்தது.இது பாக்குறக்கு சாதாரண செவுரு கட்டுற கல்லு மாறிதான் இருக்கு. ஆனா உண்மை என்னனா,இதால ஒரு கதவு மாதிரி தெரந்து மூட முடியும். இந்த குறிப்பிட்ட opening தான் ஒரு சின்ன ரகசிய அறை. அப்றம் original -ஆ, ஒம்போது(9) வழியா வேற வேற எடத்துல இருந்து , இந்த கோவிலோட தரப்பகுதிக்கி வர மாறி map இருக்கு.

நீங்க இந்த கோவிலோட செவுரு பாத்தீங்கன்னா தெரியும், எல்லாமே சாதாரணமா கெட்டியான rectangular granite blocks வச்சி கட்டின மாதிரி தான் இருக்கும். நீங்க நெனைக்கலாம்,அப்டி என்ன வினோதமா இந்த கல்லோட இன்னொரு பக்கத்துல இருந்துட போகுதுன்னு. ஆனா,இந்த கோவில்ல இருக்க ஆயிரக்கணக்கான கல்லுக்கு மத்தியில தான் குறிப்பா கதவு மாதிரியான தெரந்து மூடர இந்த ஒம்போது கல்லும் இருக்குது. இந்த கதவு மாறி தெரந்து மூடர கல்லு வழியா போனாதான் நிலத்துக்கு அடில(underground-க்கு) போ முடியும்.

உதாரணமா,architectural ஆ, பாத்தா கூட, இந்த மாதிரி granite blocks-அ ஒன்னு மேல ஒன்னு அடுக்கி வைக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.இது சுத்தமா தேவையே இல்லாத ஒன்னு. இந்த ஊர்ல இருக்கவங்க என்ன சொல்றாங்கன்னா, இதுல இருக்க ஏதோ ஒரு கல்ல தெறக்க முடியுமாம். அப்றம் அது வழியா போனா ஒரு ரகசிய எடத்துக் குள்ள(area-குள்ள)போக முடியும்ன்னு சொல்றாங்க.ஆனா,நிஜமாவே இந்த underground areaகுள்ள அப்டி என்ன தான் இருக்கு?
இதுக்கான பதில், இந்த கோவிலோட பேர்லையே இருக்கு. ஏன்னா,, இந்த கோவிலோட பேரே, gudimallam.அப்பிடினா தெலுங்கு-ல பாதாள கோயில்/ /நிலத்தடி கோயில் (underground temple) -னு அர்த்தம்.

இங்க தரைல இருக்க(ground level-ல இருக்க) மூலஸ்தானத்துல (கருவறைல),சிவனோட மூலவர் சிலைய பாக்கலாம்.உலகத்துல இருக்க எல்லா சிவன் சிலைகளவிட இந்த சிவன் சிலை தான் ரொம்ப பழசுன்னு சொல்றாங்க. ஆனா, உண்மையான original லிங்கம் சரியா இந்த சிலை இருக்க எடத்துக்கு அப்டியே நேரா கீழ இருக்க பெரிய underground area-ல மறஞ்சிருக்குன்னு ,இந்த ஊர் ஜனங்க நம்பராங்க. இப்ப, ஒரு லிங்கம்-னா என்ன?
வழக்கமா ஒரு லிங்கம்னா,பீடம் மேல ஒரு cylindrical structure வச்சு ஹிந்துக்கள் வழிபடுற ஒரு சிலை.ஆனா உண்மைலியே இந்த லிங்கத்துக்கு என்ன அர்த்தம்-னு யாருக்குமே தெரியாது. Historians-உம்,, experts-உம் இந்த பீடமும் cylinder-உம் ஒரு ஆண்,ஒரு பெண் கருவுறுதலுக்கான(fertility) symbols- னு சொல்றாங்க.

கொஞ்சம் archeologists இன்னும் அதிகமா ஆராய்ச்சி பண்ணி முத முதல் சிவன் சிலைனு சொல்லபடுற இந்த சிலையோட மேல் பாகத்த பாக்க phallus மாறி அதாவது ஒரு வீரிய நிலையில இருக்க ஆண் உறுப்பு மாதிரி இருக்குனும், இத பாத்து தான் மத்த எல்லா லிங்கங்களையும் வடிவமைச்சாங்கனும் சொல்லறாங்க.

சமீபத்துல விண்வெளிக்கு அனுப்பப்பட்ட new Shepard -னு சொல்லப்படற இந்த rocket -அ நீங்க பாருங்க.வெறும் இதோட shape அ மட்டும் பாருங்களேன்.இது பாக்கவும் அப்டியே phallus மாறியே இருக்கு ஏன்னா இது aerodynamic shape-ல இருக்கு.இந்த rocket குள்ள இருந்து ,அங்க இருக்க மக்களுக்கு தெரியாத,இல்லனா அவங்களால செய்ய முடியாத திறமைகள ,தன்னோட திறமைகளால செய்ய முடியற மாறி ஒரு விண்வெளி வீரர் வெளிய வராருன்னு வச்சிக்கோங்க.
அவங்க அத அப்டியே சிலையா செதுக்கி வச்சிருக்க மாட்டாங்களா என்ன? அதும் அது இந்த கோவில்ல இருக்க முதல்முதல்ல செய்யப்பட்ட சிவன் சிலையோட ஒத்துப்போகுற மாதிரி இருக்கும். சிவன் ஒரு வேற்றுகிராகவாசியா இருந்து,வேற ஒரு கிரகத்துல இருந்து பூமிக்கு நேர்ல வந்திருக்க எதாச்சம் வாய்ப்பு இருக்கா?
பழங்கால ஹிந்து சிவ புராணத்துல,சிவ லோகம்-னு சொல்லபடுற வேற ஒரு கிரகத்துல இருந்து தான் சிவன் வருவாருனு ரொம்ப தெளிவா சொல்லிருக்கு.அது universe-ல, அதாவது அண்டத்துல அந்த கிரகம் எங்க இருக்குன்னு விளக்கமா சொல்லுது. அப்றம் அந்த கிரகம் ரொம்ப அழகா இருக்குன்னும்,அது நெறைய விதமான பொருட்களால மின்னிக்கிட்டு இருக்குன்னும் சொல்லுது.
இந்த லிங்கம் நிஜமாவே ஒரு rocket-ஆ இல்ல எதாச்சம் ஒரு podஅதாவது pod-னா rocket-ல தனியா பிரிஞ்சிவந்து வேல செய்யற machine மூலமா சிவ பெருமான் பூமிக்கு வந்திருப்பாரா? இதுக்கான பதில் இந்த சிற்பத்துல இருக்கு.இதுல குறிப்பா ஒரு pod-ல கதவு தெரக்கர மாதிரியும்,அதுல இருந்து சிவ பெருமான் வெளிய வர மாதிரியும் இருக்கு.ஏன் எல்லா சிவன் கோவில்லையும் சிவ பெருமான் பூமிக்கு வந்தத ஒரு cylinderical pod-ல இருந்து வெளியே வர்ற மாதிரி காட்டிருக்காங்க?
ஒரு நிமிஷம் இத கொஞ்சம் யோசிச்சிப்பாருங்க. இந்த லிங்கம் உண்மையாவே ஒரு phallic அதாவது ஒரு ஆண் உறுப்பு வடிவத்தை தான் குறிக்குது இப்பவும் நீங்க நம்பறீங்களா?

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Видео இது சிவலோக ரகசியம்..! யாருக்கும் தெரியாமல் ராக்கெட் மூலமாக பூமிக்கு வந்த சிவபெருமான்? канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 сентября 2021 г. 9:30:15
00:13:01
Другие видео канала
என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔இந்த சிலை யாருடையது..?இந்த சிலை யாருடையது..?அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?இது இல்லைனா கோவிலே இல்ல?இது இல்லைனா கோவிலே இல்ல?இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இவர் யார்?🤔இவர் யார்?🤔இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன்ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன்பிள்ளையாருக்கு பக்கத்துல இப்படி ஒரு சிற்பமா? |பிரவீன் மோகன்பிள்ளையாருக்கு பக்கத்துல இப்படி ஒரு சிற்பமா? |பிரவீன் மோகன்மூடி மறைக்கப்படும் தமிழனின் ரகசியம்! 😱😱மூடி மறைக்கப்படும் தமிழனின் ரகசியம்! 😱😱கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?இது தான் பழங்காலத்து Headset -ஆ? 🙄😱😱இது தான் பழங்காலத்து Headset -ஆ? 🙄😱😱வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால  அறிவியல் . Candi Kimpulan - Part IIIஎன்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால அறிவியல் . Candi Kimpulan - Part IIIமறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இது பழங்காலத்து கிளி தூது..!இது பழங்காலத்து கிளி தூது..!
Яндекс.Метрика