Загрузка страницы

செலவு மேலாண்மையைப் புரிஞ்சுகிட்டா, கவலையே இல்லை!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரது வருமானம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆனால், செலவு எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. இந்தச் செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பலரும் கதிகலங்கி நிற்கிறார். செலவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனில், முதலில் செலவு என்றால் என்ன, நம் முன்னோர்கள் எப்படி சேமித்தார்கள், செலவே செய்யாமல் இருந்துவிட்டால் போதுமா என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்து, செலவை மேலாண்மை குறித்த அடிப்படை விவரங்களை நமக்கு எடுத்துச் சொல்கிறார் எழுத்தாளரான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

Expense Management is not very familiar among our people, but is the most needed one. Pandemic time like this, income is limited but expense is uncontrollable. In this situation how one should control the expense, what is meaningful expense, wasteful expense, why one should understand the expense management - all the things are vividly elaborated by Mr.Baskaran Krishnamurthy, a well known writer and columnist in this video.

Interview: C.Saravanan
Videographer: Kannan.R
Editing: Lenin Raj

#ExpenseManagement #BaskaranKrishnamurthy #SavinginTamil #Budget #Income #NanayamVikatan #FinancialPlanninginTamil #Finance #PersonalFinanance #செலவுமேலாண்மை #செலவுநிர்வாகம் #பர்சனல்ஃபைனான்ஸ் #ஃபைனான்ஸ்

Видео செலவு மேலாண்மையைப் புரிஞ்சுகிட்டா, கவலையே இல்லை! канала Nanayam Vikatan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 мая 2021 г. 18:30:09
00:14:06
Другие видео канала
என்ன செலவுக்கு எவ்வளவு தொகை...? வழிகாட்டுகிறார் நிபுணர்!என்ன செலவுக்கு எவ்வளவு தொகை...? வழிகாட்டுகிறார் நிபுணர்!இதைச் செய்யுங்க, உங்க வாழ்க்கை வேற லெவல்ல இருக்கும்! | Nanayam Vikatanஇதைச் செய்யுங்க, உங்க வாழ்க்கை வேற லெவல்ல இருக்கும்! | Nanayam Vikatanகாசு விஷயத்தில் கணவன் - மனைவி சண்டை வேண்டாம்காசு விஷயத்தில் கணவன் - மனைவி சண்டை வேண்டாம்Cash Flow Management.... பிசினஸில்  லாபம் சம்பாதிக்கும் ஃபார்முலா!Cash Flow Management.... பிசினஸில் லாபம் சம்பாதிக்கும் ஃபார்முலா!சிறு தொழிலை பெரிய நிறுவனமாக்க  என்ன செய்ய வேண்டும்?சிறு தொழிலை பெரிய நிறுவனமாக்க என்ன செய்ய வேண்டும்?பிரபல கல்வி நிறுவனத்துக்கு பின்னாடி ஓடாதீங்க! - Expert Explains | How to Save Education Feesபிரபல கல்வி நிறுவனத்துக்கு பின்னாடி ஓடாதீங்க! - Expert Explains | How to Save Education Feesஅதிக லாபம் வேணும்னா இப்படி செய்யுங்க!அதிக லாபம் வேணும்னா இப்படி செய்யுங்க!Family Budget...குறைந்த வருமானத்திலும் அதிகம் சேமிக்க உதவும் டிப்ஸ் | Saving TipsFamily Budget...குறைந்த வருமானத்திலும் அதிகம் சேமிக்க உதவும் டிப்ஸ் | Saving Tipsஉங்கள் குழந்தையைப் பணக்காரன் ஆக்கும் பணப் பழக்கங்கள்! | Financial Literacy | Nanayam Vikatanஉங்கள் குழந்தையைப் பணக்காரன் ஆக்கும் பணப் பழக்கங்கள்! | Financial Literacy | Nanayam Vikatanஉங்க BUSINESS '5X' வரைக்கும் போகணுமா... இந்த 5 விஷயங்களை FOLLOW பண்ணுங்க! - SeeChange Anand Explainsஉங்க BUSINESS '5X' வரைக்கும் போகணுமா... இந்த 5 விஷயங்களை FOLLOW பண்ணுங்க! - SeeChange Anand ExplainsCREDIT CARD -ஐ லாபகரமாக பயன்படுத்த இவ்வளவு வழிகள் இருக்கா? | U.N.Subash explains | DebtManagementCREDIT CARD -ஐ லாபகரமாக பயன்படுத்த இவ்வளவு வழிகள் இருக்கா? | U.N.Subash explains | DebtManagementஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையையே மாத்த முடியும்! | வெல்னஸ் கோச் ரவி சுந்தரம் பேட்டிஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையையே மாத்த முடியும்! | வெல்னஸ் கோச் ரவி சுந்தரம் பேட்டிBitcoin வாங்கப் போறீங்களா? முதல்ல இதை கவனிங்க! | Nanayam VikatanBitcoin வாங்கப் போறீங்களா? முதல்ல இதை கவனிங்க! | Nanayam Vikatanகடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!Fans கேட்கும் போது கஷ்டமா இருக்கு : Nizhalgal Ravi Interview | KGF 2, Yash, Ponniyin SelvanFans கேட்கும் போது கஷ்டமா இருக்கு : Nizhalgal Ravi Interview | KGF 2, Yash, Ponniyin Selvanலாபகரமா பிசினஸ் நடத்தணுமா? - Mr. Faizal சொல்லும் வழியை Follow பண்ணுங்க! | Nanayam Vikatanலாபகரமா பிசினஸ் நடத்தணுமா? - Mr. Faizal சொல்லும் வழியை Follow பண்ணுங்க! | Nanayam Vikatanஉங்க சம்பளத்துல இப்படி Budget போட்டா நீங்களும் பணக்காரன் ஆகலாம்..- Anand Srinivasan பேட்டி | Kakeiboஉங்க சம்பளத்துல இப்படி Budget போட்டா நீங்களும் பணக்காரன் ஆகலாம்..- Anand Srinivasan பேட்டி | KakeiboBusiness -ல copy அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது! | TANSIM CEO Sivarajah Ramanathan ExplainsBusiness -ல copy அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது! | TANSIM CEO Sivarajah Ramanathan Explainsஇப்பிடிச் செஞ்சீங்கன்னா நீங்க சீக்கிரம் Retired ஆகலாம்! | Nanayam Vikatanஇப்பிடிச் செஞ்சீங்கன்னா நீங்க சீக்கிரம் Retired ஆகலாம்! | Nanayam Vikatanவாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? கற்றுத் தருகிறார் வி.கே.டி.பாலன் | Madura Travelsவாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? கற்றுத் தருகிறார் வி.கே.டி.பாலன் | Madura Travels
Яндекс.Метрика