Загрузка страницы

SUBRAMANIYA BHARATHIYAR BIRTHDAY CELEBRATION l BHARATHI PAL KALAI PERAVAI STUDENTS PERFORMANCE

சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் டிசம்பர் 11ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

நமது புதுச்சேரியில் மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு அழகான மேடையில் நமது பாரதி பல்கலை பேரவை மாணவர்கள் பாரதியார் பிறந்தநாள் அன்று அவரைப் போலவே வேடமணிந்து பாரதியார் கவிதைகளையும், அவருடைய வரிகளையும், பாடல்களையும், மேடையில் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்த நமது நண்பர் சரி மெரினா கடற்கரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.வேந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி.

Видео SUBRAMANIYA BHARATHIYAR BIRTHDAY CELEBRATION l BHARATHI PAL KALAI PERAVAI STUDENTS PERFORMANCE канала Bharathi Bonamy
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 декабря 2022 г. 22:59:32
00:37:33
Яндекс.Метрика