Загрузка...

Honda QC1 Electric Scooter ரைடு ரிவியூ | Performance, Range & Features Explained | Motor Vikatan

புதிய Honda QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ! நாங்கள் இதை சிட்டி சாலைகளில் ரைடு செய்து performance, range, handling, top speed, battery, charging எல்லாம் டெஸ்ட் செய்தோம். 1.5 kWh lithium-ion battery மற்றும் BLDC motor கொண்ட இந்த QC1, smooth acceleration மற்றும் efficient riding modes வழங்குகிறது.

Top Speed & Acceleration – எவ்வளவு வேகமாக போகும்?
Honda QC1-ன் டாப் ஸ்பீடு 50 km/h, மேலும் 0-40 km/h வேகத்தை 9.4 செக்கண்ட்ஸ்ல அடையும். City-யில் daily commute-க்கு perfect-ஆன smooth & predictable power delivery-யை கொடுக்கிறது.

Battery & Charging – ரியல்-வர்ல்ட் சார்ஜிங் டைம் & எபிஷியன்சி
1.5 kWh Lithium-ion battery (IP67 rated) power-ஆக QC1 330W off-board charger-யைப் பயன்படுத்தி 0-80% 4 hrs 30 min-லும், 0-100% 6 hrs 50 min-லும் சார்ஜ் ஆகும். CAN-controlled auto-cut tech safe & efficient charging-ஐ ensure செய்யும்.

Range Test – ஒரே சார்ஜ்ல் எவ்வளவு தொலைவு?
Honda 80 km ரேஞ்ச் கிளெய்ம்ப் பண்ணுது, ஆனா ரியல்-வர்ல்ட் usage-ல இது riding mode & condition-ஐ பொருத்து மாறும். Economy Mode ரேஞ்ச் அதிகம் தரும், ஆனா Standard Mode-ல் கொஞ்சம் குறையும். Rider weight, terrain போன்றவை ரேஞ்ச்-ஐ influence செய்யும்.

Ride Comfort & Handling – தினமும் city-யில் ஓட்ட suitable-ஆ?
Underbone frame-ஐ அடிப்படையாகக் கொண்டு, telescopic front suspension & 5-step adjustable rear suspension உடன் நல்ல comfort கொடுக்கிறது. 89.5 kg lightweight build, 12-inch front alloy wheels-ல் city traffic-ல smooth & stable handling கிடைக்கும்.

Technology & Features – Digital Display, LED Lights, Storage & More!
12.7 cm LCD display (450 nits, IP65 rated), full LED lighting, two riding modes (Economy & Standard) போன்ற smart techs-களுடன் வருகிறது. 26L under-seat storage, 15W USB-C charging port, spacious floorboard மாதிரியான practical features convenience-ஐ அதிகரிக்கின்றன.

Honda QC1 வாங்கலாமா? உங்க opinion comment-ல சொல்லுங்க!

Honda QC1, Electric Scooter, EV Review, Honda EV, Eco Friendly Ride, EV in India, Scooter Review, EV Performance, Battery Life, Motor Vikatan, Tamil, Tamil Review, Automobile Tamil, Review In Tamil, Explained In Tamil, Car Tamil, Bikes Tamil, Two Wheeler, Future Mobility, EV Technology, Honda India

----------------------------------------------------------------------------------------------------------------
Video Credits:
###
Host: Thulasidharan TJ
Camera: Karthick N
Editor: Shyam Kumara.R
Thumbnail Artist: Thulasidharan TJ
Video Producer: Thulasidharan TJ
Channel Manager: Thulasidharan TJ
Executive Producer: Thulasidharan TJ
Deputy Chief Channel Manager: Shivakumar M R
###

Видео Honda QC1 Electric Scooter ரைடு ரிவியூ | Performance, Range & Features Explained | Motor Vikatan канала Motor Vikatan
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки