Загрузка страницы

CHITHIRAI NACHATHIRAM/GHITHIRAI NAKSHATRA SONG/சித்திரை நட்சத்திரம்/சித்திரை நட்சத்திர பாடல்

CHITHIRAI NACHATHIRAM/CHITHIRAI NAKSHATRA SONG/சித்திரை நட்சத்திரம்/சித்திரை நட்சத்திர பாடல்#CHITHIRAISONG#CHITHIRAINAKSTRASONG#CHITHIRAIPADAL#
DOWNLOAD LINK :
WYNK : https://wynk.in/u/Oad6XlB8o

ஐயாறப்பர் திருவையாறு.
விஷபயம், எமபயம் , திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க (பெண்கள் தர்மம் செய்து),வணங்க வேண்டிய அருள்மிகு ஐயாறப்பர் திருவையாறு.
மூலவர் :ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர்
அம்மன்/தாயார் :தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி
தல விருட்சம் :வில்வம்
தீர்த்தம் :சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி

தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி:
: சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக
தெட்சிணாமூர்த்தி’ என பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது.

நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார். தட்சிணமாமூர்த்தி மேல் நோக்கிய வலது கரத்தில் கபாலமும், கீழ் நோக்கிய வலது கரத்தில் சின்முத்திரையும், மேல் நோக்கிய இடது கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய இடது கரத்தில் சிவஞான போதமும் காணப்படுகின்றன.இறைவி நின்ற திருக்கோலம். மேல்கரங்களில் சங்கு சக்கரத்துடன், இடக்கரத்தை இடுப்பில் ஊன்றி விஷ்ணுரூபமாகக் காட்சி தருகிறாள்.

காஞ்சி காமாட்சி போன்று இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்தமையால் அறம்வளர்த்த நாயகி என்றும் தர்மசம்வர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறாள், இவ்வாலயத்தில் பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

இங்குள்ள தியான முக்தி மண்டபத்தில் நந்தி தேவர், விஷ்ணு, அகத்திய முனி ஆகியோர் உபதேசம் பெற்றனர்.சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது.இந்த மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்தால் அது லட்சம் மடங்கு பலன் தரும் என்பது நம்பிக்கை. இங்குஅமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது.

சிறப்புக்கள் :

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

திருவிழா:

மகா சிவராத்திரி
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாதப் பௌர்ணமி விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இறைவன், இறைவியுடன் ஏழூ ஊர்களுக்கு வலம் வருவார்.

போன்:

+91-94430 08104

அமைவிடம் :

தமிழ் நாடு

திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது

Видео CHITHIRAI NACHATHIRAM/GHITHIRAI NAKSHATRA SONG/சித்திரை நட்சத்திரம்/சித்திரை நட்சத்திர பாடல் канала Hasini Musicals
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
20 мая 2024 г. 3:30:09
00:05:12
Другие видео канала
வெள்ளிக்கிழமை சுக்கிர பகவான் பாடலைக் கேட்க சுக்கிர திசை பலன் கிடைக் கும்/Sukkiran songவெள்ளிக்கிழமை சுக்கிர பகவான் பாடலைக் கேட்க சுக்கிர திசை பலன் கிடைக் கும்/Sukkiran songசுவாதி நட்சத்திர கடவுள் மஹாலிங்கேஸ்வரரை வழிபட தலைமுறை சாபம் நீங்கி லட்சுமி கடாட்சம் உருவாகும்சுவாதி நட்சத்திர கடவுள் மஹாலிங்கேஸ்வரரை வழிபட தலைமுறை சாபம் நீங்கி லட்சுமி கடாட்சம் உருவாகும்புதன் கிழமை பாடல் /செல்வம் தொழில் கல்வி என எதிலும் வெற்றி பெற கேளுங்கள்/BHUDHAN SONG /Bombay saradhaபுதன் கிழமை பாடல் /செல்வம் தொழில் கல்வி என எதிலும் வெற்றி பெற கேளுங்கள்/BHUDHAN SONG /Bombay saradhaஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஉத்திரட்டாதி நட்சத்திரம் -- Uthirattathi Natchathiram -மதங்கீஸ்வரர் /Today song/Today kovil-Templeஉத்திரட்டாதி நட்சத்திரம் -- Uthirattathi Natchathiram -மதங்கீஸ்வரர் /Today song/Today kovil-Templeவெள்ளிக்கிழமை சுக்கிர பகவான் பாடலைக் கேட்க சுக்கிர திசை பலன் கிடைக் கும்/Sukkiran songவெள்ளிக்கிழமை சுக்கிர பகவான் பாடலைக் கேட்க சுக்கிர திசை பலன் கிடைக் கும்/Sukkiran songNavagraha songs/தினமும் கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த நவகிரஹ  ஸ்லோகம் /powerful Navagraha slogamNavagraha songs/தினமும் கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த நவகிரஹ ஸ்லோகம் /powerful Navagraha slogamதுர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்துர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்மிருகசீரிஷம் நட்சத்திர கடவுள் பிரம்மபுரீஸ்வரர் பாடல் கேட்பது பதினாறு செல்வமும் பெறலாம்/Mirugasersamமிருகசீரிஷம் நட்சத்திர கடவுள் பிரம்மபுரீஸ்வரர் பாடல் கேட்பது பதினாறு செல்வமும் பெறலாம்/Mirugasersamசனிக்கிழமை பெருமாள் பாடல்|திருப்பதி ஏழுமலையான் பாடல்|SATURDAY PERUMAL SONGS|Tirupati songசனிக்கிழமை பெருமாள் பாடல்|திருப்பதி ஏழுமலையான் பாடல்|SATURDAY PERUMAL SONGS|Tirupati songசஷ்டியில் முருகனை வழிபட செல்வ  செழிப்பு கிடைக்கும்/முருகன் சுப்ரபாதம்/ murugan suprabhathamசஷ்டியில் முருகனை வழிபட செல்வ செழிப்பு கிடைக்கும்/முருகன் சுப்ரபாதம்/ murugan suprabhathamசுவாமியே சரணம் ஐயப்பா என்று பாட   வீடு செல்வம் கல்வி  என எல்லாம் உண்டு/ayappan songசுவாமியே சரணம் ஐயப்பா என்று பாட வீடு செல்வம் கல்வி என எல்லாம் உண்டு/ayappan songராகு கேது பரிகார பாடல்/RAGU KEDHU SONG/BOMBAY SARADHA/காலசர்ப்ப தோஷ நிவர்த்தி பாடல்ராகு கேது பரிகார பாடல்/RAGU KEDHU SONG/BOMBAY SARADHA/காலசர்ப்ப தோஷ நிவர்த்தி பாடல்சொந்த வீடு அமைய திருப்புகழ்/Andarpathi/அண்டர்பதி குடியேற /சொந்த வீட்டு யோகம் தரும்  திருப்புகழ்சொந்த வீடு அமைய திருப்புகழ்/Andarpathi/அண்டர்பதி குடியேற /சொந்த வீட்டு யோகம் தரும் திருப்புகழ்பூசம் நட்சத்திர கடவுள் பாடலை கேட்க கடன் நீக்கி செல்வ செழிப்பு  உண்டாகும்/Today Nakshatra Songபூசம் நட்சத்திர கடவுள் பாடலை கேட்க கடன் நீக்கி செல்வ செழிப்பு உண்டாகும்/Today Nakshatra Songஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் சுப்ரபாதத்தை கேட்க நவகிரக தோஷங்கள் விலகி செல்வ செழிப்பை பெறலாம்ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் சுப்ரபாதத்தை கேட்க நவகிரக தோஷங்கள் விலகி செல்வ செழிப்பை பெறலாம்அனுஷம் நட்சத்திரம் பாடல்/Anusam Natchathiram song/ Anusam/Bombay Saradha/anusam/திருநின்றியூர்அனுஷம் நட்சத்திரம் பாடல்/Anusam Natchathiram song/ Anusam/Bombay Saradha/anusam/திருநின்றியூர்NAVARATHIRI SPL SONG/Sri Mahalakshmiye Varuga /மகாலட்சுமி பாடல்/   Mahalaxmi song/Bombay SardhaNAVARATHIRI SPL SONG/Sri Mahalakshmiye Varuga /மகாலட்சுமி பாடல்/ Mahalaxmi song/Bombay Sardhaஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஉத்திர நட்சத்திர கடவுள் கரவீரேஸ்வரர் பாடலை கேட்க தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும்உத்திர நட்சத்திர கடவுள் கரவீரேஸ்வரர் பாடலை கேட்க தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும்ஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam/Bombay Saradhaஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam/Bombay Saradha
Яндекс.Метрика