Загрузка страницы

"போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் திரையரங்கம்" "மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும்"

#DuraiMurugan | #Theater

"போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் திரையரங்கம்" மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க துரைமுருகன் உத்தரவு

போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதியில் திரையரங்கம் அமைக்க அனுமதி கொடுத்தது ஏன் என வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுக்க வேண்டும் என நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தின் திறப்பு விழா வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், மக்களுக்கான திட்டங்களை துவக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் தான் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது தான் அந்த நிகழ்ச்சிகள் கிராமங்களுக்கு உடனடியாக சென்று சேரும் என தெரிவித்தார். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் திருமணம் மண்டபங்கள் அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Uploaded On 04/01/2022

SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : http://www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter - https://twitter.com/thanthitv
Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/

***ThanthiTV YouTube PLAYLIST***
Today Headline News : https://bit.ly/3s89cao

Online Exclusive Videos : https://bit.ly/3yAojdW

Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : https://bit.ly/3nhbi2J

அரசியல் செய்திகள் | Political News In & Out : https://bit.ly/3njuf4V

மாவட்ட செய்திகள் | TN District News : https://bit.ly/34xoIPM

Crime News : https://bit.ly/3iGcbyx

Spicy Crispy Film Updates & Gossips! :https://bit.ly/3lfpszI

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Видео "போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் திரையரங்கம்" "மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும்" канала Thanthi TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
4 января 2022 г. 9:52:15
00:01:19
Другие видео канала
Sim Swap முறையில் பணத்தை அபேஸ் செய்த வடமாநில கும்பல் : வெளிவந்தது புது மோசடி.. எச்சரிக்கும் போலீஸ்Sim Swap முறையில் பணத்தை அபேஸ் செய்த வடமாநில கும்பல் : வெளிவந்தது புது மோசடி.. எச்சரிக்கும் போலீஸ்Kaathuvaakula Rendu Kaadhal - Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivanKaathuvaakula Rendu Kaadhal - Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan"தன்னைப் போல் யாரும் கஷ்டப்படக் கூடாது" - அனைவருக்கும் இலவசமாய் நவீன சிகிச்சை"தன்னைப் போல் யாரும் கஷ்டப்படக் கூடாது" - அனைவருக்கும் இலவசமாய் நவீன சிகிச்சை"ந்தா அந்த நாய கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டு போ டயலாக்கிற்க்குச் சொந்தக்காரரான ரங்கம்மா பாட்டியின் நிலை"ந்தா அந்த நாய கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டு போ டயலாக்கிற்க்குச் சொந்தக்காரரான ரங்கம்மா பாட்டியின் நிலைகணவனும், மனைவியும் நடத்திய திருட்டு நாடகம் - நடந்தது என்ன...? போலீஸ் விளக்கம்கணவனும், மனைவியும் நடத்திய திருட்டு நாடகம் - நடந்தது என்ன...? போலீஸ் விளக்கம்பஞ்சாபில் எந்த கட்சி முன்னிலை ? யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ? - கோல்டன் (பஞ்சாப் விவசாயி) பதில்பஞ்சாபில் எந்த கட்சி முன்னிலை ? யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ? - கோல்டன் (பஞ்சாப் விவசாயி) பதில்இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08.01.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlinesஇரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08.01.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlinesதினுசு தினுசாக திருடும் கும்பல்.. இது புதுவகை திருட்டு.!தினுசு தினுசாக திருடும் கும்பல்.. இது புதுவகை திருட்டு.!யாருக்கெல்லாம் ஒமிக்ரான் வர வாய்ப்பு குறைவாக இருக்கு? - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் | omicronயாருக்கெல்லாம் ஒமிக்ரான் வர வாய்ப்பு குறைவாக இருக்கு? - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் | omicronஉதயநிதி ஏன் செங்கல்லை தூக்குனாருனு.. இப்போ தெரியுதா..? வானதி சீனிவாசின் அதிரடிஉதயநிதி ஏன் செங்கல்லை தூக்குனாருனு.. இப்போ தெரியுதா..? வானதி சீனிவாசின் அதிரடி2022ல் கார் வாங்குவோர் கவனத்திற்கு...  - எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 10 கார்கள்2022ல் கார் வாங்குவோர் கவனத்திற்கு... - எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 10 கார்கள்#Breaking: திண்டுக்கல்லில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி - போலீசார் விசாரணை#Breaking: திண்டுக்கல்லில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி - போலீசார் விசாரணை#BREAKING - | ரயில் நிலைய ஊழியர்- மனைவி கைது.. திடீர் திருப்பம்.!#BREAKING - | ரயில் நிலைய ஊழியர்- மனைவி கைது.. திடீர் திருப்பம்.!திருடு போன வாகனத்தில் ஜிபிஎஸ் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்கள் ! | #ThanthiTvதிருடு போன வாகனத்தில் ஜிபிஎஸ் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்கள் ! | #ThanthiTvமோடிக்கும் அமித்ஷாவுக்கும் மோதலா? கவர்னர் வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை | செந்தில்வேல் வீச்சு | TK |மோடிக்கும் அமித்ஷாவுக்கும் மோதலா? கவர்னர் வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை | செந்தில்வேல் வீச்சு | TK |அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்"குடும்பத்தலைவிகளுக்கு திமுக ரூ.8000 கடன்பட்டுள்ளது" - ராஜன் செல்லப்பா பேச்சு"குடும்பத்தலைவிகளுக்கு திமுக ரூ.8000 கடன்பட்டுள்ளது" - ராஜன் செல்லப்பா பேச்சுபத்திரிகையாளரை வாயடைக்க வைத்த செந்தில் பாலாஜி | Senthil Balaji Blast Reply | Bar Tenderபத்திரிகையாளரை வாயடைக்க வைத்த செந்தில் பாலாஜி | Senthil Balaji Blast Reply | Bar Tenderகொள்ளை போனதாக நாடகம்-ரயில் நிலைய ஊழியர் கைது | #Thiruvanmiyur | #theft | #staffarrestகொள்ளை போனதாக நாடகம்-ரயில் நிலைய ஊழியர் கைது | #Thiruvanmiyur | #theft | #staffarrest
Яндекс.Метрика