Загрузка страницы

Wonderful Merciful Saviour | Tamil Version | Cover Song

Vocal : Manorita
Keyboard : Jaydo

Lyrics:
இரக்கமுள்ள அற்புதர்
மீட்பர் என் நண்பர் நீரே
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்
மீட்புண்டாகுமென்று யார் எண்ணக்கூடும்
ஓ....யார் எண்ணக்கூடும்

ஆறுதலின் தேவன் ஆலோசகர்
ஆவியானவரே
வழியை இழந்த என்னை நீர்
வழி நடத்தினீரே
ஓ....வழி நடத்தினீரே
உம்மையே நான் என்றும் போற்றுவேன்
உம்மையே நான் என்றும் பாடுவேன்
நீர் தரும் சுகமும் கிருபையும்
நான் என்றும் வாஞ்சிப்பேன்
ஓ....நான் என்றும் வாஞ்சிப்பேன்

முடிவில்லா சர்வவல்லவர்
என்னை நீர் நேசித்தீரே
என் பெலவீனங்கள் யாவும்
சுமந்து கொண்டீரே
ஓ....சுமந்து கொண்டீரே

உம்மையே நான் என்றும் போற்றுவேன்
உம்மையே நான் என்றும் பாடுவேன்
நீர் தரும் சுகமும் கிருபையும்
நான் என்றும் வாஞ்சிப்பேன்
ஓ....நான் என்றும் வாஞ்சிப்பேன்

#WONDERFULMERCIFULSAVIOUR

Видео Wonderful Merciful Saviour | Tamil Version | Cover Song канала Jaydon J
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
28 августа 2020 г. 19:45:54
00:03:45
Яндекс.Метрика