Загрузка страницы

Never Give Up : Hardwork ஆல் Zero வில் இருந்து Hero ஆனேன் | K Janarthanan | Josh Talks Tamil

எவர் துணையுமின்றி எதுவும் செய்ய முடியாது, கைகளில்லாமல் ஓவியம் வரைய முடியாது, என்றெழுந்த முடியாது என்ற வார்த்தையை உடைத்துத் தன்னால் முடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளார் ஜனார்தனன்.

ஒரு சாதாரண மாணவனாக பள்ளி பருவத்தில் இருந்து வளர்ந்து கொண்டிருந்த ஜனார்தனன் ஒரு நாள் ஒரு சிறிய கம்பியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசி நிகழ்ந்த விபத்தில் தன் இரு கைகளை இழந்தார்.

அதன் பின் வந்த சவால்களைக் கண்டு துவண்டு விடாது, எதிர் நீச்சலிட்டு பல சாதனைகளை செய்தார். தனது வாயைக் கொண்டு படங்கள் வரைய ஆரம்பித்து, அதில் பல சாதனைகளை நிகழ்த்தியது மட்டுமல்லாமல், பல விருதுகளை வாங்கிக் குவித்தார்.

இக்காணொளியில் ஜனார்தனன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் மேல் நம்பிக்கை வைத்து விடாமுயற்சியுடன் போராடினால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் எழுச்சிமிகு கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
“Rejection is the best motivation word ever,” says Janarthanan.

Janarthanan began his life as a normal child and during schooling, once when he was playing with an iron rod at his house’s terrace, the rod, unfortunately, struck the high power electricity wire and He lost both of his hands in that accident. His family was broken mentally on seeing his condition but the doctors motivated him to do something better in Life.

He lost his hands but not determination and confidence in achieving something great in Life. His will power and efforts paved a way for his future as a mouth painter. Beginning his career as a mouth painter, Janarthanan started operating a computer, became a graphic designer. Through his mouth painting, he started receiving many awards. He also got an award from Dr. A.P.J. Abdul Kalam. The rejections that he got, the failures that he faced strengthened him to achieve more and motivated him to reach this level of Success in Life.

In this video, he shares his inspirational story and the way he fought the failures and rejections and converted them to lead a successful life.

He shares his inspirational story of how he is inspiring many students through his story and motivating to achieve success in life. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Be Determined to Succeed will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Mouth painter not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

Story Credits: Simmachandran

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#overcomechallenges #JoshTalksTamil #janarthanan

Видео Never Give Up : Hardwork ஆல் Zero வில் இருந்து Hero ஆனேன் | K Janarthanan | Josh Talks Tamil канала ஜோஷ் TALKS
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 ноября 2018 г. 19:30:03
00:12:06
Другие видео канала
[💣BOMB வைக்கணுமா😂] ]SCHOOL படிக்குறது மிகப்பெரிய பாரம்! |  | Bhuvaneshwari | JoshTalks Tamil[💣BOMB வைக்கணுமா😂] ]SCHOOL படிக்குறது மிகப்பெரிய பாரம்! | | Bhuvaneshwari | JoshTalks Tamilஎன்னுடைய ஆசைய வெறியா மாத்தினேன்! [நாய் சேகர்’ Cameramanன் கதை!] | Praveen Balu | Josh Talks Tamilஎன்னுடைய ஆசைய வெறியா மாத்தினேன்! [நாய் சேகர்’ Cameramanன் கதை!] | Praveen Balu | Josh Talks Tamilவாழ்க்கையில் முயற்சி எவ்வளவு முக்கியம்? | Shakthi Poorani | Josh Talks Tamilவாழ்க்கையில் முயற்சி எவ்வளவு முக்கியம்? | Shakthi Poorani | Josh Talks Tamilமரண பிடியில் இருந்து மீண்ட🤴Mrs.India! | Dr. Florence Helen Nalini | Josh Talks Tamilமரண பிடியில் இருந்து மீண்ட🤴Mrs.India! | Dr. Florence Helen Nalini | Josh Talks Tamilயார் வேணும்னாலும் IAS, CA Exams Pass பண்ணலாம் | Rangarajan | EX- IAS | Josh talks Tamilயார் வேணும்னாலும் IAS, CA Exams Pass பண்ணலாம் | Rangarajan | EX- IAS | Josh talks Tamilகிராமத்து பொண்ணுக்கு இவ்ளோ தைரியமா? | @Sindhusolotraveller  | Josh Talks Tamilகிராமத்து பொண்ணுக்கு இவ்ளோ தைரியமா? | @Sindhusolotraveller | Josh Talks TamilKPY Champions to Bigg Boss 6 | Amudhavanan | Josh Talks TamilKPY Champions to Bigg Boss 6 | Amudhavanan | Josh Talks Tamilஎன் பையன் நான் வாழ்ந்ததை பாக்கணும்! | @ArunEnnumNaan  | Josh Talks Tamilஎன் பையன் நான் வாழ்ந்ததை பாக்கணும்! | @ArunEnnumNaan | Josh Talks TamilMiddle class அப்பாவுக்கு மகள் கொடுத்த வாழ்நாள் சந்தோசம்! | Ananthi | Josh Talks TamilMiddle class அப்பாவுக்கு மகள் கொடுத்த வாழ்நாள் சந்தோசம்! | Ananthi | Josh Talks Tamil@vaisagh வெற்றிக்கு பின்னால் 8 வருஷத்தோட போராட்டம் இருக்கு | Vaisagh | Josh Talks Tamil@vaisagh வெற்றிக்கு பின்னால் 8 வருஷத்தோட போராட்டம் இருக்கு | Vaisagh | Josh Talks Tamilதவறான வழில என்ன சம்பாதிக்க சொன்னாங்க | Nithya Srinivasan | Josh Talks Tamilதவறான வழில என்ன சம்பாதிக்க சொன்னாங்க | Nithya Srinivasan | Josh Talks Tamilகொத்தனார் மகன் இன்று உலக மேடையில்! | Kaali Venkat | Josh Talks Tamilகொத்தனார் மகன் இன்று உலக மேடையில்! | Kaali Venkat | Josh Talks Tamil2 மாதத்தில் உங்கள் முதலீடு உங்கள் கையில் ! Santhiya | Josh Talks Tamil2 மாதத்தில் உங்கள் முதலீடு உங்கள் கையில் ! Santhiya | Josh Talks Tamilபணம் எவ்வளவு முக்கியமோ! குடும்பம் அவளோ முக்கியம்! | RajaRam [Shanthi Foods]| JoshTalks Tamilபணம் எவ்வளவு முக்கியமோ! குடும்பம் அவளோ முக்கியம்! | RajaRam [Shanthi Foods]| JoshTalks Tamilஇந்த வாய்ப்பு பயன்படுத்தி கோடிகள் சம்பாதிக்கலாம்! | Karthikeyan | Josh Talks Tamilஇந்த வாய்ப்பு பயன்படுத்தி கோடிகள் சம்பாதிக்கலாம்! | Karthikeyan | Josh Talks Tamilகனவை நோக்கி ஓடுறோமா நம்ம? | Keshni Rajesh | Josh Talks Tamilகனவை நோக்கி ஓடுறோமா நம்ம? | Keshni Rajesh | Josh Talks Tamilஊனம் உடம்புலயா மனசுலயா!! | Sankara Raman | Josh Talks Tamilஊனம் உடம்புலயா மனசுலயா!! | Sankara Raman | Josh Talks Tamil42 நாளில் 16,210 கி.மீ  சாதனை! @ladyonwheelz3710  Sindy aka Soundari | JoshTalks Tamil42 நாளில் 16,210 கி.மீ சாதனை! @ladyonwheelz3710 Sindy aka Soundari | JoshTalks Tamilபிடிச்ச விஷயத்தை வைராக்கியத்தோடு செய்றப்ப #success வரும்! | John | Josh Talks Tamilபிடிச்ச விஷயத்தை வைராக்கியத்தோடு செய்றப்ப #success வரும்! | John | Josh Talks Tamilநீங்கள் போகும் பாதை வாழ்க்கையில் செரியா? [Self-Motivation] | Bala Meenakshi | Josh Talks Tamilநீங்கள் போகும் பாதை வாழ்க்கையில் செரியா? [Self-Motivation] | Bala Meenakshi | Josh Talks Tamilஇன்று கோடியில் BUSINESS! 💰| Aravindan Chakravarthy | Josh Talks Tamilஇன்று கோடியில் BUSINESS! 💰| Aravindan Chakravarthy | Josh Talks Tamil
Яндекс.Метрика