திருவெம்பாவை எட்டாம் நாள் பாடல் IIகோழி சிலம்ப II பாடல் வரிகளுடன் II THIRUVEMPAAVAI II KOZHI SILAMBA
#THIRUVEMPAAVAI #TRADITIONAL#SRE BAKTHI#
மாதங்களில் மார்கழி
திருவெம்பாவை
கோழி சிலம்ப
எட்டாம் நாள் பாடல்
பாடல் வரிகளுடன்
பாடியவர் : பவதாரிணி அனந்தராமன்
அருளியவர் : மாணிக்க வாசகர்
பின்னணி இசை : சாணக்யா
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
THIRUVEMPAAVAI
KOZHI SILAMBA
LYRICAL VIDEO
SUNG BY : BHAVADHARINI ANANTHARAMAN
COMPOSER : MAANIKKA VAASAGAR
MUSIC :CHANAKYA
VIDEO EDITING : VAARASREE
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது
ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் புொருளற்றது என்றும், பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று பொருள்தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன
The Thiruvempavai (Tamil: திருவெம்பாவை, are a collection of songs composed by the poet and saint, Manikkavacakar It consists of 20 stanzas devoted to the Hindu God Shiva. It forms part of the collection called Thiruvasagam, and the 8th book of the Thirumurai, a canonical text of the Tamil Shaiva Siddhanta. The songs form part of the Pavai ritual for unmarried young girls during the Tamil month of Margazhi.
"Watch ► TAMIL DEVOTIONAL SONGS and Rasi Palan | Tamil Bhakti Padalgal |SRE BAKTHI
Please subscribe to our channel for enjoying more Devotional music videos.
https://www.youtube.com/channel/UC6qAm9GnkPoNJ05krspnkCg"

Видео திருவெம்பாவை எட்டாம் நாள் பாடல் IIகோழி சிலம்ப II பாடல் வரிகளுடன் II THIRUVEMPAAVAI II KOZHI SILAMBA канала SRE BAKTHI

Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
![தசரா திருவிழா குலசை முத்தாரம்மன் திருவருட் பாடல்கள் II KULASAI MUTARAMMAN DASARA FESTIVAL SONGS II](https://i.ytimg.com/vi/7kn3aAiUiuI/default.jpg)
![ஆழி மழைக் கண்ணா II திருப்பாவை நான்காம் நாள் பாசுரம்II AAZHI MAZHAI II THIRUPAVAI 4 TH DAY PASURAM](https://i.ytimg.com/vi/5gi71N0B4G4/default.jpg)
![திருவெம்பாவை பதினான்காம் நாள் பாடல்II காதார்குழை II வரிகளுடன் IITHIRUVEMPAAVAI II KAADHAAR KUZHAI](https://i.ytimg.com/vi/6A-pMirlpnM/default.jpg)
![குரு பகவான் வழிபட்ட ஆலங்குடி சிவஸ்தலத் தேவாரப் பதிகம் II AALANGUDI GURU BHAGAVAN SIVASTHALA PATHIGAM](https://i.ytimg.com/vi/JpGq-e6mSuc/default.jpg)
![திருவெம்பாவை பதிமூன்றாம் நாள் பாடல்II பைங்குவளை II வரிகளுடன் IITHIRUVEMPAAVAI II PAINKUVALAI](https://i.ytimg.com/vi/gx9PLayRrgo/default.jpg)
![திருவெம்பாவை ஏழாம் நாள் பாடல் II அன்னே இவையும் II பாடல் வரிகளுடன் II THIRUVEMPAAVAI II ANNE IVAIYUM](https://i.ytimg.com/vi/nTaLNRvhdhE/default.jpg)
![திருவெம்பாவை மார்கழி பதினாறாம் நாள் IITHIRUVEMPAAVAI MARGAZHI 16 TH DAY](https://i.ytimg.com/vi/gXFQwGDRTxQ/default.jpg)
![திருவெம்பாவை ஐந்தாம் நாள் பாடல் II மால் அறியா II பாடல் வரிகளுடன் THIRUVEMPAAVAI II ONNITH THILA](https://i.ytimg.com/vi/PXf-c3zUSzI/default.jpg)
![திருவெம்பாவை II மார்கழி பதினொன்றாம் நாள் II மொய்யார் THIRUVEMPAAVAI II MARGAZHI 11 TH DAY II MOIYAAR](https://i.ytimg.com/vi/dWICe-7m5Ik/default.jpg)
![கூடாரை வெல்லும் II திருப்பாவை இருபத்து ஏழாம் பாசுரம்II KOODAARAI VELLUM 27TH DAY THIRUPAAVAI PASURAM](https://i.ytimg.com/vi/Do-pYwB-5CI/default.jpg)
![திருப்பாவை -திருவெம்பாவை மார்கழி இருபதாம் நாள் IITHIRUPPAAVAI THIRUVEMPAAVAI MARGAZHI 20 TH DAY](https://i.ytimg.com/vi/Tqi7SDEtnP8/default.jpg)
![அம்பரமே II திருப்பாவை பதினேழாம் நாள் பாசுரம்II AMBARAME II THIRUPAVAI 17TH DAY PASURAM](https://i.ytimg.com/vi/IRCNlTASCV4/default.jpg)
![திருப்பாவை இரண்டாம் பத்து II பாசுரமும் பொருளும்II THIRUPPAVAI WITH MEANING SECOND10 VERSES](https://i.ytimg.com/vi/GiQPrJEOhPY/default.jpg)
![திருவெம்பாவை ஆறாம் நாள் பாடல் II மானே நீ II பாடல் வரிகளுடன் II THIRUVEMPAAVAI II MAANE NEE](https://i.ytimg.com/vi/2PyWsckjo98/default.jpg)
![திருமால் உகந்த II இராமாநுசர் பிள்ளைத் தமிழ் II THIRUMAAL UGANTHA II RAAMAANUJAR PILLAI THAMIZH](https://i.ytimg.com/vi/YRSCVR7XiO8/default.jpg)
![புள்ளின் வாய் II திருப்பாவை பதிமூன்றாம் நாள் பாசுரம்II KANAITHILAM II THIRUPAVAI 13 TH DAY PASURAM](https://i.ytimg.com/vi/pUMRpV7qVDQ/default.jpg)
![POWERFUL CHANTING II SRI SUBRAHMANYA SAHASRANAAMA STOTRAM II ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய சஹஸ்ர நாம ஸ்தோத்ரம்](https://i.ytimg.com/vi/D-coiZ1389Q/default.jpg)
![உந்துமத II திருப்பாவை பதினெட்டாம் நாள் பாசுரம்II UNDHU MADHA II THIRUPAVAI 18 TH DAY PASURAM](https://i.ytimg.com/vi/iaq_UIVy2LM/default.jpg)
![தொல்லைகள் அறுக்கும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா சஹஸ்ரநாமாவளி II SRI PRATHYANGIRA SAHASRA NAAMAAVALI II](https://i.ytimg.com/vi/UIcV3TmGDkU/default.jpg)
![விண்ணிலே II இராமாநுசர் பிள்ளைத் தமிழ் II VINNILE MEENGALODU II RAAMAANUJAR PILLAI THAMIZH](https://i.ytimg.com/vi/eNuMG9FT0E4/default.jpg)
![வைகாசி விசாகம் - நம்மாழ்வார் பாடல் II NAMMAAZHVAR SONG](https://i.ytimg.com/vi/yAe-2YbV-QQ/default.jpg)