Загрузка страницы

வீட்டில் இருந்து Flipkart & Amazon மூலம் தொழில் செய்தது எப்படி | Tamil E - Commerce Business ideas

வணக்கம் நண்பர்களே,கடந்த 3 வருடமாக Tamil Ecommerce எனும் Youtube Channel-ல் Jabastin என்பவர் E-commerce எனும் தொழில் முயற்சியை முற்றிலுமாக எளிய முறையில் அனைவர்க்கும் புரியும் வகையில் கற்றுத்தருகிறார் எனவே நமது Business Tamizha Channel-ல் செப்டம்பர் மாதம் Jabastin அவர்களை நேர்காணலில் E-commerce தொழில் நிலவரங்களை கேட்டு தெரிந்துகொண்டோம் குறிப்பாக அந்த நேர்காணலில்(Interview) ஒரு சிறு வியாபாரியும் Amazon,Flipkart போன்ற E-commerce website-ல் தனது பொருட்களை விற்பனை செய்வதன்மூலம் லட்ச கணக்கில் பணம் சம்பாரிக்கலாம் என்றார் அது எவ்வாறு சாத்தியமாகும் என்று சந்தேகம் வந்தது குறிப்பிட்ட சில மாதங்கள் பின்பு விஷ்ணு என்பவர் என்னை தொலைபேசி-யில் தொடர்பு கொண்டு என்னிடம் "Sir உங்க channel-ல Ecommerce video பார்த்து நான் Jabastin sir-ய் தொடர்பு கொண்டு அவரின் course-ஐ வாங்கி கடந்து November மாதம் தொழில் துவங்கினேன் இப்பொழுது வரை 1,80,000/- ருபாய் வரை sales செய்துள்ளேன் என்றார் இதனை பரிசோதிக்கும்விதமாக சென்னை-யில் அவர் தொழில் செய்ய்யும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன் இதன்மூலம் நான் தெரிந்துகொண்டது கடின உழைப்பு விடாமுயற்சி மற்றும் சில தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் ஒரு சிறு வியாபாரியாக இருந்தாலும் கண்டிப்பாக E-commerce தொழில் வெற்றி பெறமுடியும் .

Jabastin Interview Part-1 : https://www.youtube.com/watch?v=p-DHgu8BIeY&t=806s

Jabastin Interview Part-2 : https://www.youtube.com/watch?v=g0mAqjFaPJU&t=675s

Tamil Ecommerce Channel : https://www.youtube.com/channel/UCOJV4N2_JrtE3zwF0DzOFPg

Click Here to buy E-commerce Mastery Pre-Recorded Video Course : https://bit.ly/3dh2uoZ

Contact Details of Jabastin :
Mobile No : 9360116745
Mail Id : jabastinmartin@gmail.com

Mr.Jabastin is an active player in the E-commerce industry for the past five years who have done successful business with Flipkart, Amazon, Snapdeal and other E-commerce platforms and has a huge expertise about the industry. On realizing the potential of the industry which is underutilized in the country with second largest consumer market in the world. He wanted to share his knowledge with the common people of the country who are ready to do be the part of the industry. Therefore, he designed this course after a huge research, in such a way that would satisfy from a beginner to expert.

Thankyou

Видео வீட்டில் இருந்து Flipkart & Amazon மூலம் தொழில் செய்தது எப்படி | Tamil E - Commerce Business ideas канала Business Tamizha
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
2 января 2021 г. 13:00:27
00:24:50
Другие видео канала
Amazon & Flipkart தொழில் வாய்ப்புகள் | Online Business Secret| Tamil E Commerce Business IdeasAmazon & Flipkart தொழில் வாய்ப்புகள் | Online Business Secret| Tamil E Commerce Business Ideasஅடம்பிடிங்க வாழ்க்கை மற்றும் Business-இல் வெற்றி பெறலாம் | Swetha Kishore | Josh Talks Tamilஅடம்பிடிங்க வாழ்க்கை மற்றும் Business-இல் வெற்றி பெறலாம் | Swetha Kishore | Josh Talks TamilLifetime earning business | அரைமணி நேரத்தில் 2000 ரூபாய் லாபம் | Yummy vlogs tamil.Lifetime earning business | அரைமணி நேரத்தில் 2000 ரூபாய் லாபம் | Yummy vlogs tamil.Business Ideas In Tamil : Pakku Mattai Plate தயாரித்தால் போதும் Company வாங்கிப்பாங்க| Areca PlateBusiness Ideas In Tamil : Pakku Mattai Plate தயாரித்தால் போதும் Company வாங்கிப்பாங்க| Areca Plate😲SECRET REVEALED:"INDIA-ல கிடைக்கிறது ORIGINAL KFC Chicken-eh இல்ல" Tasty & Yummy KFC Chicken!😲SECRET REVEALED:"INDIA-ல கிடைக்கிறது ORIGINAL KFC Chicken-eh இல்ல" Tasty & Yummy KFC Chicken!Share Market for Beginners Explained | NIFTY , SENSEX ? | பங்கு சந்தையில் லாபம் எப்படி ? 🔥Tamil TechShare Market for Beginners Explained | NIFTY , SENSEX ? | பங்கு சந்தையில் லாபம் எப்படி ? 🔥Tamil Techவெளிய 100 கோடி வசூல்ன்னு சொல்றதெல்லாம் கேவலமான பொய் - Bayilvan Ranganathan Cine Secrets | Top Herosவெளிய 100 கோடி வசூல்ன்னு சொல்றதெல்லாம் கேவலமான பொய் - Bayilvan Ranganathan Cine Secrets | Top Herosஇன்டர்நேஷனல் பிசினஸ்... இளைஞர்கள் ஏன் இதில் இறங்க வேண்டும்? | Exportஇன்டர்நேஷனல் பிசினஸ்... இளைஞர்கள் ஏன் இதில் இறங்க வேண்டும்? | Export🔴இளைஞர்களுக்கு மட்டும் 🔥🔴இளைஞர்களுக்கு மட்டும் 🔥60,000 முதலீட்டில் 200% லாபம் |  Tempered Glass நீங்களே தயாரிக்கலாம் | Business Ideas In Tamil60,000 முதலீட்டில் 200% லாபம் | Tempered Glass நீங்களே தயாரிக்கலாம் | Business Ideas In Tamilஎன்றும் நஷ்டம் இல்லாத தொழில் | 365 நாளும் லாபம் |கிராமங்களிலும் தொடங்கலாம் | Business ideas In Tamilஎன்றும் நஷ்டம் இல்லாத தொழில் | 365 நாளும் லாபம் |கிராமங்களிலும் தொடங்கலாம் | Business ideas In TamilHow much Investment required to start an E commerce Business in Tamil |Online Business in Tamil|How much Investment required to start an E commerce Business in Tamil |Online Business in Tamil|பாரம்பரிய மாடு கட்டி மரசெக்கு தொழில் | Tradational Oil Manufacturing Methordபாரம்பரிய மாடு கட்டி மரசெக்கு தொழில் | Tradational Oil Manufacturing Methord365 நாளும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் | நஷ்டமே இல்லாத தொழில் | Business Ideas in Tamil365 நாளும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் | நஷ்டமே இல்லாத தொழில் | Business Ideas in TamilFranchise என்றால் என்ன? | Franchise யாருக்கு லாபம் | Franchise Business Secrets | Business TamizhaFranchise என்றால் என்ன? | Franchise யாருக்கு லாபம் | Franchise Business Secrets | Business TamizhaRepacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tipsRepacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips30,000 முதலீட்டில் தொடங்கலாம் | 10 ரூ டீ யில் 7 ரூ லாபம்| Tea Coffee & Soup Business ideas in Tamil30,000 முதலீட்டில் தொடங்கலாம் | 10 ரூ டீ யில் 7 ரூ லாபம்| Tea Coffee & Soup Business ideas in Tamilஅன்று கையில் 100ரூ இல்லை | இன்று என்னால் 1000 குடும்பங்கள் வாழ்கிறார்கள் | Success of A Common Womenஅன்று கையில் 100ரூ இல்லை | இன்று என்னால் 1000 குடும்பங்கள் வாழ்கிறார்கள் | Success of A Common Women10,000 முதலீட்டில் 200% லாபம் | Wholesale தொழில் வாய்ப்பு | Wholesale Toys Business Ideas in Tamil10,000 முதலீட்டில் 200% லாபம் | Wholesale தொழில் வாய்ப்பு | Wholesale Toys Business Ideas in Tamil
Яндекс.Метрика