Загрузка страницы

வாய்மை - அதிகாரம் 30 - அறத்துப்பால் - திருக்குறள் || Vaaimai - Adhikaram 30 - Arathupal - Thirukural

#thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil

Enjoy listening to the Thirukkural songs that Abirami Audio Recording Private Limited & Magicbox Animation proudly presents!!!

Thirukkural For Everyone!

Hope you all Enjoy!

🎧 Album:Thirukkural
🎤 Singer: #Saindhavi
🎼 Music: D.V. Ramani
✍🏻 Lyrics: Traditional
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,
✍🏻 Commentor: S.P. Devarajan

( குறள் எண் : 291 )
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்

( குறள் எண் : 292 )
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

( குறள் எண் : 293 )
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

( குறள் எண் : 294 )
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

( குறள் எண் : 295 )
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

( குறள் எண் : 296 )
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

( குறள் எண் : 297 )
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

( குறள் எண் : 298 )
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

( குறள் எண் : 299 )
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

( குறள் எண் : 300 )
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

Give your kids a best start in life for Online Purchase: ☑️ Thirukkural Pendrive [8gb] Purchase Link: https://www.amazon.in/dp/B08LDMSPK9?ref=myi_title_dp

🔔Subscribe here: https://www.youtube.com/channel/UCqYKt8r_NmQzyzadckN3TTA?sub_confirmation=1

Watch More Playlist: https://www.youtube.com/playlist?list=PLRPPtIjDujgtomZo7ELdJ73HeCgrcASgI

Connect with us:
facebook:https://www.facebook.com/pages/Magic-Box-Animations/240368152749255
twitter: https://twitter.com/magicboxani

Thanks for checking out the "MagicboxThirukkural" YouTube Channel!
Subscribe here: http://www.youtube.com/user/MagicboxThirukkural?sub_confirmation=1

🔔Subscribe here: https://www.youtube.com/channel/UCqYKt8r_NmQzyzadckN3TTA?sub_confirmation=1 🎧 Album: Thirukkural
🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi & S.P. Devarajan
✍🏻 Lyrics: Thiruvalluvar
🎼 Music: D.V. Ramani
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,

🎧 ஆல்பம்: திருக்குறள்
🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி & எஸ்.பி. தேவராஜன்
✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர்
🎼 இசை: டி.வி. ரமணி
✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,

Видео வாய்மை - அதிகாரம் 30 - அறத்துப்பால் - திருக்குறள் || Vaaimai - Adhikaram 30 - Arathupal - Thirukural канала Thirukkural
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
12 июля 2018 г. 14:30:00
00:07:25
Другие видео канала
நாணுத்துறவுரைத்தல் - நாணொடு - Thirukkural 1133 - Animated Videosநாணுத்துறவுரைத்தல் - நாணொடு - Thirukkural 1133 - Animated Videosபடைச்செருக்கு - கைவேல் - Thirukkural 774 - Animated Videosபடைச்செருக்கு - கைவேல் - Thirukkural 774 - Animated Videosகுறிப்பறிதல் - கண்களவு - Thirukkural 1092 - Animated Videosகுறிப்பறிதல் - கண்களவு - Thirukkural 1092 - Animated Videosஊழ் - பரியினும் - Thirukkural 376 - Animated Videosஊழ் - பரியினும் - Thirukkural 376 - Animated Videosஉட்பகை  - செப்பின் - Thirukkural 887 - Animated Videosஉட்பகை - செப்பின் - Thirukkural 887 - Animated VideosThirukkural - Adigaram 063 - 05 அடுக்கி வரினும்Thirukkural - Adigaram 063 - 05 அடுக்கி வரினும்Thirukkural - Adigaram 063 - 02 வெள்ளத்து அனையThirukkural - Adigaram 063 - 02 வெள்ளத்து அனையவினை செயல்வகை - முடிவு - Thirukkural 676 - Animated Videosவினை செயல்வகை - முடிவு - Thirukkural 676 - Animated Videosகுடிசெயல் வகை - குற்றம் - Thirukkural 1025 - Animated Videosகுடிசெயல் வகை - குற்றம் - Thirukkural 1025 - Animated Videosகாதல் சிறப்புரைத்தல் - வாழ்தல் - Thirukkural 1124 - Animated Videosகாதல் சிறப்புரைத்தல் - வாழ்தல் - Thirukkural 1124 - Animated Videosகண்ணோட்டம் - பெயக்கண்டும் - Thirukkural 580 - Animated Videosகண்ணோட்டம் - பெயக்கண்டும் - Thirukkural 580 - Animated Videosதகையணங்குறுத்தல் - உண்டார்கண் - Thirukkural 1090 - Animated Videosதகையணங்குறுத்தல் - உண்டார்கண் - Thirukkural 1090 - Animated Videosஈகை - பாத்தூண் - Thirukkural 227 - Animated Videosஈகை - பாத்தூண் - Thirukkural 227 - Animated Videosஅரண் - முனைமுகத்து - Thirukkural 749 - Animated Videosஅரண் - முனைமுகத்து - Thirukkural 749 - Animated Videosஇடன் அறிதல் - அஞ்சாமை - Thirukkural 497 - Animated Videosஇடன் அறிதல் - அஞ்சாமை - Thirukkural 497 - Animated Videosஅவை அறிதல் - புல்லவையுள் - Thirukkural 719 - Animated Videosஅவை அறிதல் - புல்லவையுள் - Thirukkural 719 - Animated Videosகுறிப்பறிவுறுத்தல் - பெண்ணினால் - Thirukkural 1280 | Athikaram 128குறிப்பறிவுறுத்தல் - பெண்ணினால் - Thirukkural 1280 | Athikaram 128Thirukkural -0331-நில்லாத-நிலையாமைThirukkural -0331-நில்லாத-நிலையாமைஅரண் - ஆற்று - Thirukkural 741 - Animated Videosஅரண் - ஆற்று - Thirukkural 741 - Animated Videosசிற்றினம் சேராமை - சிற்றினம் - Thirukkural 451 - Animated Videosசிற்றினம் சேராமை - சிற்றினம் - Thirukkural 451 - Animated VideosThirukkural - Adigaram 093 - 10 கள்ளுண்ணாப் போழ்தில்Thirukkural - Adigaram 093 - 10 கள்ளுண்ணாப் போழ்தில்
Яндекс.Метрика