Загрузка...

16.5 Acre Nanjai Agri.land for Sale near Kulithalai 16.5 ஏக்கர் நஞ்சை நிலம் குளித்தலை அருகே விற்பனை

திருச்சி - கரூர் -கோவை ஹை-வேயில் குளித்தலையில் இருந்து சுமார் 6 கி. மீ தொலைவில் "வீரவள்ளி'" அருகே
16.5 ஏக்கர் நஞ்சை நிலம் விற்பனைக்கு..
வாழை, நெல் மற்றும் கரும்பு சாகுபடி
20-30 அடியில் நிலத்தடி நீர் மட்டம்
காவிரி - மாயனூர் -கதவணை பாசனம்
7.5 HP போர்
ஃப்ரீ சர்வீஸ்
நல்ல ரோடு வசதி
3 போகம் சாகுபடி வசதி
ஜம்பிங் இல்லாமல் ஒரே நீட்சியாய் நிலம்
ஒரே ஓனர்
விலை ₹20 லட்சம்/ ஏக்கர்
தொடர்புக்கு..
செல் : 8525889957 & 8438766779
JSD Properties & Realtors, Trichy

விவசாயம் காப்போம் 🙏
விளைநிலம் காப்போம் 🙏
உண்ணும் போது உழவனை நினைத்தால்
உழவனின் நிலை மாறும்..
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உண்டு,
ஆனால் உணவை சாம்பாதிக்க விவசாயம் மட்டும் தான் உண்டு.

Proud to be a Farmer 👍

Видео 16.5 Acre Nanjai Agri.land for Sale near Kulithalai 16.5 ஏக்கர் நஞ்சை நிலம் குளித்தலை அருகே விற்பனை канала JSD Properties & Realtors Trichy
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки