Загрузка страницы

காஷி விஸ்ஷேஸ்வரரால் உருவாக்கப்பட்ட காஷி யாத்திரை - குரு மாதாஜியின் அருள் வாக்கின்படி | Day 14

ஒவ்வொரு ஆண்டும் குரு பௌர்ணமி வைபவமானது நமது குருமார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித இடத்தில் கொண்டாடப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் குரு பௌர்ணமி சிருங்கேரி, ஷீரடி, திருச்செந்தூர், அருணாச்சலம், திருப்பதி போன்ற ஸ்தலங்களில் கொண்டாடப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள தெய்வத்தின் சக்தி மற்றும் இப்புனித ஸ்தலத்தின் ஆற்றல் சக்தியின் காரணமாகவும் குரு பௌர்ணமி வைபவத்தின் நிகழ்வுகளின் தெய்வீகத்தன்மை யானது மேலும் அதிகரிக்கிறது

இத்தகைய சிறப்பான வைபவமானது ஆதியோகியான, பகவான் ஸ்ரீ விஸ்வேஸ்வரரின் தெய்வீக சன்னிதானத்தில் கொண்டாடப்படும் அனுபவத்திற்கு இணையாக மற்றொரு அனுபவம் இருக்க முடியுமா?

2017 ஆம் ஆண்டு சுஷும்னா கிரியா யோகிகள் குரு பௌர்ணமி வைபவங்களை புனிதமான மற்றும் மிகவும் தெய்வீகமான, காசி என்று அழைக்கப்படும் வாரணாசியில் கொண்டாடியது நம் வாழ்நாள் அனுபவமாக நினைவில் நிற்கிறது!

ஒரு பிரத்யேக வலைதளத் தொடர்:
"காசி யாத்திரை” - எங்கள் குரு மாதாஜியின் அடிச்சுவடுகளில்”
நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தவர்களுக்கு இந்த வைபவத்தை மீண்டும் அனுபவிக்க உதவுகிறது. நிகழ்வின் ஒரு பகுதியாக இல்லாதவர்களுக்கு தெய்வீக நிகழ்வின் நேரடி கண்ணோட்டமாக பார்வையிட்டு ஒரு முழுமையான அனுபவத்தை பெற இயலும்!!!

மற்ற அத்தியாயங்களுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்:

TAMIL: https://www.youtube.com/playlist?list=PLrqpMmIaKwthTHjYt2JxgpCjKlOijakp9

ENGLISH: https://www.youtube.com/playlist?list=PLlsGDh-BGen_eQGQyK1zQRHRTTbPRyYZD

HINDI: https://www.youtube.com/playlist?list=PLSququnG0hXcusMC6pHjn4SHhP33hJJhm

TELUGU: https://www.youtube.com/playlist?list=PLgRFC4GmnUUM1sHooFuQtjEC22GKCWJk2

KANNADA: https://www.youtube.com/playlist?list=PLBDKM205gs2GEH5zDPOk1hsDiOFd0yyJy

MALAYALAM: https://www.youtube.com/playlist?list=PLo83ev_p7S3vaN_zeDzccZhevYZUy-HW_

****
Sushumna Kriya Yoga is a modernized technique which is adapted and designed for current times from very ancient and powerful Kriya Yoga that provides Holistic health, which includes Physical health, Mental health, Emotional health and Spiritual well-being.

Free Sushumna Kriya Yoga Meditation
http://divyababajikriyayoga.org/sushumna-kriya-yoga-procedure
https://www.youtube.com/watch?v=TqdYj6qCBbY
Official Facebook Page
https://www.facebook.com/DivyaBabajiSushumnaKriyayoga/

Official Twitter Profiles
https://twitter.com/sushumnakriya
https://twitter.com/Aathmanandamayi

Official Instagram
https://www.instagram.com/sushumna_kriyayoga
https://www.instagram.com/Aathmanandamayi

#divyababaji #sushumnakriya #aathmanandamayi

Видео காஷி விஸ்ஷேஸ்வரரால் உருவாக்கப்பட்ட காஷி யாத்திரை - குரு மாதாஜியின் அருள் வாக்கின்படி | Day 14 канала Divya Babaji Sushumna Kriya Yoga Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 июня 2021 г. 19:50:35
00:03:27
Другие видео канала
விநாயக சதுர்த்தியின் மகிழ்ச்சியை மீட்டெடுப்பது: பேரின்பத்தை மீண்டும் கொண்டு வருதல்!விநாயக சதுர்த்தியின் மகிழ்ச்சியை மீட்டெடுப்பது: பேரின்பத்தை மீண்டும் கொண்டு வருதல்!நாள் – 36  அம்மாவுடன் சுந்தர்பன்ஸ் பயணம்நாள் – 36 அம்மாவுடன் சுந்தர்பன்ஸ் பயணம்நாள் 38 பரிணாம வளர்ச்சிப் பயணம்: ஒரு தெய்வீக சந்திப்பு மற்றும் சுஷும்னா கிரியா யோகப் பயிற்சி பகுதி 2நாள் 38 பரிணாம வளர்ச்சிப் பயணம்: ஒரு தெய்வீக சந்திப்பு மற்றும் சுஷும்னா கிரியா யோகப் பயிற்சி பகுதி 2நாள் 40 சுஷும்னா கிரியா யோகாவும் அன்னை அவர்களின் ஆசிகளும்நாள் 40 சுஷும்னா கிரியா யோகாவும் அன்னை அவர்களின் ஆசிகளும்நாள் 39 ‘சுந்தர்பன் விஜயத்தின்’ ஆன்மீக முக்கியத்துவம் வெளிப்பட்டதுநாள் 39 ‘சுந்தர்பன் விஜயத்தின்’ ஆன்மீக முக்கியத்துவம் வெளிப்பட்டதுday 37 பரிணாம வளர்ச்சிப் பயணம்: ஒரு தெய்வீக சந்திப்பு மற்றும் சுஷும்னா கிரியா யோகப் பயிற்சி பகுதி 1day 37 பரிணாம வளர்ச்சிப் பயணம்: ஒரு தெய்வீக சந்திப்பு மற்றும் சுஷும்னா கிரியா யோகப் பயிற்சி பகுதி 1கிரியா யோகிகளுக்கு மன்னிப்பின் முக்கியத்துவம் | Day 35கிரியா யோகிகளுக்கு மன்னிப்பின் முக்கியத்துவம் | Day 35நாள் 33 தக்க்ஷினேஷ்வரில் சுஷும்னா கிரியா யோகிகளின் அனுபவம்நாள் 33 தக்க்ஷினேஷ்வரில் சுஷும்னா கிரியா யோகிகளின் அனுபவம்நாள் 34 - கர்மவினைகளை கையாள உதவும் நமது குருமார்கள்நாள் 34 - கர்மவினைகளை கையாள உதவும் நமது குருமார்கள்நாள் 32 - தக்க்ஷினேஷ்வரில் சுஷும்னா கிரியா யோகிகளின் அனுபவம்நாள் 32 - தக்க்ஷினேஷ்வரில் சுஷும்னா கிரியா யோகிகளின் அனுபவம்நாள் 30 - சாந்திநிகேதனில் சுஷும்னா கிரியா யோகிகளின் அனுபவங்கள்நாள் 30 - சாந்திநிகேதனில் சுஷும்னா கிரியா யோகிகளின் அனுபவங்கள்நாள் 31 - தக்ஷினேஷ்வர் காளி கோவில் மற்றும் ராணி ராஷ்மோனி தேவிநாள் 31 - தக்ஷினேஷ்வர் காளி கோவில் மற்றும் ராணி ராஷ்மோனி தேவிகொல்கத்தா யானம் நாள் 28 சாந்திநிகேதனில் உண்மையான கல்விகொல்கத்தா யானம் நாள் 28 சாந்திநிகேதனில் உண்மையான கல்விவிஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் திரு ஜலந்தர் அவர்களின் அனுபவம் | நாள் 29விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் திரு ஜலந்தர் அவர்களின் அனுபவம் | நாள் 29கொல்கத்தா யானம் - 27 சாந்திநிகேதன்கொல்கத்தா யானம் - 27 சாந்திநிகேதன்நாள் 26 கார்த்திகை பௌர்ணமியில் சுஷும்னா கிரியா யோகிகளின் அனுபவங்கள்நாள் 26 கார்த்திகை பௌர்ணமியில் சுஷும்னா கிரியா யோகிகளின் அனுபவங்கள்கொல்கத்தா யாணம் - நாள் 25 "கார்த்திகைப் பௌர்ணமி- குருமார்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்"கொல்கத்தா யாணம் - நாள் 25 "கார்த்திகைப் பௌர்ணமி- குருமார்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்"நாள் 24 கார்த்திகை பௌர்ணமி கொண்டாட்டங்கள் - தொடக்கம்நாள் 24 கார்த்திகை பௌர்ணமி கொண்டாட்டங்கள் - தொடக்கம்கொல்கத்தா யாணம் - நாள் 23 சுஷும்னா கிரியா யோகம் - பரமகுருமார்களின் பிரசாதம்கொல்கத்தா யாணம் - நாள் 23 சுஷும்னா கிரியா யோகம் - பரமகுருமார்களின் பிரசாதம்Day 22 - கொல்கத்தா யானம் - நாள் 22கிரியா யோகப் பயிற்சியின் மகிமை - பகுதி 2Day 22 - கொல்கத்தா யானம் - நாள் 22கிரியா யோகப் பயிற்சியின் மகிமை - பகுதி 2கொல்கத்தா யானம் - நாள் 21 கிரியா யோகப் பயிற்சியின் மகிமை - பகுதி 1கொல்கத்தா யானம் - நாள் 21 கிரியா யோகப் பயிற்சியின் மகிமை - பகுதி 1
Яндекс.Метрика