Загрузка страницы

Vaa Thamizhe Video Song | வா தமிழே | Deep Talks Tamil | Aravind Nedumaran

#VaaThamizhe is a vibrant and celebratory song composed by Aravind Nedumaran that pays homage to the rich heritage and beauty of the Tamil language. Launched at the Tamil Conference 2022 in Wellington, New Zealand, organized by Aotearoa New Zealand Federation of Tamil Sangam(ANTS), the song captures the essence of Tamil nativity and highlights the language's unique qualities. With its catchy tune and soulful lyrics, #VaaThamizhe is sure to leave listeners feeling proud of their Tamil roots and inspired to celebrate their cultural identity.

Song Credits:
Song Name: Vaa Thamizhe
Music Composed, Arranged and Programmed by: Aravind Nedumaran (Insta / @aravind_nedumaran)
Male Vocals: Ravikiran Subramanian, Dhaaran Ravindran, Dhamo Tharan
Female Vocals: Yogeshwari
Child Vocals: Janav Sai, Kishore
Lyrics: Kayal Mozhi, Sundaresan Thandavan
Nadaswaram: D. Balasubramani
Keyboards and synths: Aravind Nedumaran
Special Voiceover by: Thiru. B H Abdul Hameed
Song Mixed and Mastered by Kamalan at Shaark Studios, Chennai
Recording Engineer: Divine at 2 bar Q Studios, Chennai
Edit: S Harold Aaron
D.O.P: Srihari OR, Deepan Raj & Envato Elements
Pre Production Supervisor: R.M.Karthi & J.B. Keerthi Raja
Post Production Supervisor: Deepan Raj

Special Thanks
J.B. Keerthi Raja
Godwin - ( ஆசிரியர் )
Kupendran
Kalidoss. R
வெள்ளைபாறைப்பட்டி - மதுரை

#TamilSong #TamilCulture

---------------------------------------------------------------

கொக்கர கொக்கொக்கோ (3)
விடியட்டும் கொக்கரக்கோ

கொக்கர கொக்கொக்கோ (3)
திசையெட்டும் கொக்கரக்கோ

எட்டிடும் வானம் தொட்டு வீரம் போற்ற வா தமிழே
முட்டிடும் ஆசை எல்லாம் விதைக்க வா தமிழே
கட்டிளம் காளை சீறும் தீரம் ஏற்ற வா தமிழே
கொட்டிடும் மேளச்சத்தம் இடிக்க வா தமிழே

காற்றாய் கனலாய் மாறுமே
கவிதை வடிவாய் தோன்றுமே
கருத்தில் ஆழம் ஊறுமே
எழுத்தால் ஏட்டில் ஏறுமே

பாசம் கொஞ்சம் நேசம் தாய் மொழியில் தானே வாழும்
வீசும் சுவாசம் எம் மொழியின் பெருமை பேசும்

சேர சோழ பாண்டியர் போற்றும்
சங்கம் வளர்த்த முத்தமிழே
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை பாடும் பைந்தமிழே
இயலும் இசையும் உரையும் நடையும்
நாடகமாகும் நற்றமிழே
அசையும் சீரும் இலக்கணமாகும் தலைக்கனம் இல்லா தனித்தமிழே

எட்டுத்தொகை நூலெடுத்து
பத்துப் பாட்டு நாம் படித்து
அன்னைத் தமிழ் ஆரிராரோ
பிள்ளைத்தமிழ் பாடிடாதோ

வள்ளுவனின் குறள் பாடி
ஒளவை சொன்ன ஆத்திசூடி
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கூறும் தமிழ் எங்கள் நாடி

தட்டாங்கல்லு, கண்ணாம்மூச்சி, பச்சகுதிரை, உண்டிகோலு,
சிட்டாங்கல்லு, பல்லாங்குழி ஆட்டமெல்லாம் போட்டோம் பாரு!
கம்பங்கூழு, கேழ்வரகு, குதிரவாலி, சோளச்சோறு
சீனிக்கருப்பட்டி, பதனிச்சாறு முறுக்கேத்தும் இந்த உடம்ப பாரு!!

வாழ்த்தும்... வானம்.. எந்நாளும்... ஆளும்..

உயிரும் மெய்யும் எண்ணும் எழுத்தும் ஆயுதமாகும் நம் தமிழே
சீரும் சிறப்பும் சிந்தனையாலே செறிந்த எங்கள் செந்தமிழே

-------------------------------------------

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC_UZWIPOpBbS4qBXmdoi0bA/join

------------------------------------------------------------------------------
Follow me on Insta: https://www.instagram.com/deeptalkstamil/
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: https://www.youtube.com/@DeepTalksShorts
5 Facts: https://www.youtube.com/@FiveFactsTamil

********************

மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள http://deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!

********************

For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com

********************

Follow Me On:
Facebook: http://bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: http://bit.ly/DeepTalksTamilInsta
Twitter: http://bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: https://in.pinterest.com/DeepTalksTamil
ShareChat: http://bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: https://t.me/DeepTalksTamil

********************

My Podcasts:
Spotify: https://bit.ly/SpotifyDTT
Apple Podcast: https://bit.ly/AppleDTT
Google Podcast: https://bit.ly/GooglePodcastDTT
Anchor FM: https://bit.ly/AnchorDTT
Gaana Podcast : https://bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: https://bit.ly/AmazonMusicDTT
JioSaavn : https://bit.ly/JioSaavnDTT

********************

#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: http://bit.ly/SubscribeDeepTalksTamil

********************

DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Видео Vaa Thamizhe Video Song | வா தமிழே | Deep Talks Tamil | Aravind Nedumaran канала Deep Talks Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
14 апреля 2023 г. 18:30:09
00:04:14
Другие видео канала
A Special Gift for Our 1 Million Subscribers! New Tamil Song Teaser | Vaa ThamizheA Special Gift for Our 1 Million Subscribers! New Tamil Song Teaser | Vaa Thamizheசங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை நிரூபித்த பாண்டிய மன்னன். Maravarman Sundarapandyan Historyசங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை நிரூபித்த பாண்டிய மன்னன். Maravarman Sundarapandyan Historyதமிழர்களின் ஆதரவோடும், தமிழின் அரவணைப்போடும் 3 Years of Deep Talks Tamilதமிழர்களின் ஆதரவோடும், தமிழின் அரவணைப்போடும் 3 Years of Deep Talks Tamil😲மலையமான் திருமுடிக்காரியின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்🔥| Malaiyaman Thirumudi Kari History in Tamil😲மலையமான் திருமுடிக்காரியின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்🔥| Malaiyaman Thirumudi Kari History in Tamilதமிழர்களின் காளைகளை கண்டு வியந்த விஞ்ஞானிகள் | Jallikattu History in Tamil | Deep Talks Tamilதமிழர்களின் காளைகளை கண்டு வியந்த விஞ்ஞானிகள் | Jallikattu History in Tamil | Deep Talks Tamilசிவன் சிலை கடத்தல் | The Mysterious Kidnapping of the Nataraja Statue | Lord Shiva Historyசிவன் சிலை கடத்தல் | The Mysterious Kidnapping of the Nataraja Statue | Lord Shiva HistoryNew Year Meaning in Ancient Tamil History #ShortsNew Year Meaning in Ancient Tamil History #Shortsஅலுவலகத்தில் செய்யக்கூடாத 3 விஷயங்கள் | 3 Things You Should Never Do at the Officeஅலுவலகத்தில் செய்யக்கூடாத 3 விஷயங்கள் | 3 Things You Should Never Do at the OfficeMaha Shivaratri Lord Sivan in Tamil 🔥🔥🔥 #deeptalkstamil #LordSivanMaha Shivaratri Lord Sivan in Tamil 🔥🔥🔥 #deeptalkstamil #LordSivanபிரமிக்கவைக்கும் அம்மா | Mothers Sentimental Tamil  Videoபிரமிக்கவைக்கும் அம்மா | Mothers Sentimental Tamil VideoTamil Ghosts: History, Legends & Evidence | பேய் இருப்பது உண்மையா? தமிழ் வரலாறு சொல்லும் உண்மை என்ன?Tamil Ghosts: History, Legends & Evidence | பேய் இருப்பது உண்மையா? தமிழ் வரலாறு சொல்லும் உண்மை என்ன?Sivan History in Tamil #shorts  #LordShivaSivan History in Tamil #shorts #LordShivaராஜராஜ சோழனின் வெற்றிக்கு என்ன காரணம்? Rajaraja Cholan History #Shorts #deeptalkstamilராஜராஜ சோழனின் வெற்றிக்கு என்ன காரணம்? Rajaraja Cholan History #Shorts #deeptalkstamilதமிழனின் ஜல்லிக்கட்டு #shortsதமிழனின் ஜல்லிக்கட்டு #shortsGoosebumps 🔥 இராஜராஜ சோழன் - மெய்சிலிர்க்க வைக்கும் இராஜராஜ சோழன் 🔥Goosebumps 🔥 இராஜராஜ சோழன் - மெய்சிலிர்க்க வைக்கும் இராஜராஜ சோழன் 🔥சோழர்களை நிரந்தரமாக அழித்த பேரரசன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வரலாறு | Jatavarman Sundara Pandyanசோழர்களை நிரந்தரமாக அழித்த பேரரசன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வரலாறு | Jatavarman Sundara PandyanKorakkar Siddhar Talks about Kalki Avatar | கலியுகம் எப்படி இருக்கும் என்பதை சொன்ன சித்தர் கோரக்கர்Korakkar Siddhar Talks about Kalki Avatar | கலியுகம் எப்படி இருக்கும் என்பதை சொன்ன சித்தர் கோரக்கர்நாம் அனைத்தையும் இங்கே கவனிக்கவேண்டும் #TamilMotivation #Shortsநாம் அனைத்தையும் இங்கே கவனிக்கவேண்டும் #TamilMotivation #ShortsBharathiyar Birthday | பாரதியார் | Thedi Choru Nitham thindru #shortsBharathiyar Birthday | பாரதியார் | Thedi Choru Nitham thindru #shortsஇந்தியாவில் முதல்முறையாக குதிரையை பயன்படுத்திய தமிழன் | Tamil Kings and their War Horsesஇந்தியாவில் முதல்முறையாக குதிரையை பயன்படுத்திய தமிழன் | Tamil Kings and their War HorsesTiruvannamalai Karthigai Deepam History | Lord Shiva Tamil History | தீபம் வரலாறுTiruvannamalai Karthigai Deepam History | Lord Shiva Tamil History | தீபம் வரலாறு
Яндекс.Метрика