Загрузка...

NPHH/PHH/AAY குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்க்கு🔥முக்கிய 2 அறிவுறுத்தல்களை வெளியிட்டது தமிழக அரசு✅️💯

Please Subscribe For More Videos👇👍💯

ரேஷன் கார்டு : அரசு வெளியிட்டிருக்கும் 2 முக்கிய அறிவுறுத்தல்கள்
Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இரண்டு முக்கிய அறிவுறுத்தல்கள் வந்திருக்கிறது. அவை என்ன?

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் எரிவாயு சிலிண்டர் மானியம் வரை பல சலுகைகளை மக்கள் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலாவது அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். அவர் கொடுத்திருக்கும் அறிவிப்பில், நியாயவிலைக் கடைகளுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய (eKYC) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் தகுதியுள்ள அனைத்து PHH/AAY குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் பதிவு செய்திட POS இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#yaitsmeaishu #tngovt #tnpds ##tnupdates

🔴🔥செம்ம! WhatsApp-ல் எல்லா Certificate-ம் பெறலாம்😍 / All e-sevai certificate download in WhatsApp👍💯
LINK👉 https://youtu.be/DbdivoHdi6A

🔴குடும்ப அட்டையில் முகவரி (ம) கடையை மாற்றம் செய்வது எப்படி? | How to change ration shop and address💯
LINK👉 https://youtu.be/ex2l8McH6bM

🔴ரேஷன் Smart Card நகல் Apply செய்வது எப்படி? | How to apply Duplicate Ration Smart Card online 2025👍
LINK👉 https://youtu.be/EIH4acnzifI

🔴ரேஷன் Smart Card நகல் Apply செய்வது எப்படி? | How to apply Duplicate Ration Smart Card online 2025👍
LINK👉 https://youtu.be/EIH4acnzifI

🔴🔥GOOD NEWS💸பெண் குழந்தைகளுக்கான 3 இலட்சம் வரை உதவிதொகை கிடைக்கும் திட்டம்💯. உடனே Apply செய்யுங்கள்✅️
LINK👉 https://youtu.be/Tig32xOVYyg

🔴🔴GOOD NEWS🔥💸 கலைஞர் உரிமைத் தொகையில் 2025-ல் விதிகளில் மாற்றம்?😍இனி இந்த விதிகள் இல்லை?உடனே Apply!💯
LINK👉 https://youtu.be/9WvUqf1P0Vg

🔴மாதம் ரூ.1500💵 கிடைக்கும்!👍 தமிழக அரசு அறிவிப்பு!இந்த ஆவணம் உங்களிடம் இருக்கிறதா?✅️💯
LINK👉 https://youtu.be/7UD2thHF_Bw

🔴New Update🔥💵மே 1 முதல் புதிய மாற்றங்களை தமிழக அரசு அமல்படுத்தியது / Today news in tamilnadu 2025👍
LINK👉 https://youtu.be/MgmEY6HBYO4

🔴மின் கட்டண ரசீது EB BILL வீட்டில் இருந்தப்ப ட உங்கள் மொபைலில் Download செய்வது எப்படி 🤔✔️💯
LINK👉 https://youtu.be/812Om6qL__A

🔴How To Start YouTube Channel in 2025?! 2025-ல் YouTube சேனல் ஆரம்பிப்பது எப்படி?!🤔 DETAIED EXPLANATION FOR BEGINNER 👍💯
LINK 👉 https://youtu.be/PRmUEnqAlyE

🔴Copyright பிரச்சனை இல்லாத சினிமா song எடுத்து Shorts video UPLOAD செய்வது எப்படி?
LINK 👉 https://youtu.be/tqUYUuLP4ak

🔴Views increase ஆக இந்த Time-ல⏰️ வீடியோ Upload பண்ணுங்க👍Viewers Time Full Details💯
LINK👉 https://youtu.be/CL_Po7HXoi8

Thanks for your watching....
*****************************

Disclaimer,
This channel providing for educational and informational purpose only. This channel does not promote or encourage any illegal activities and this channel does not provide any financial advice.

COPYRIGHT DISCLAIMER ©️:
Under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use" fir purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and ect. Fair use is a permitted by copyright statute that might otherwise be infringing. Non profit, educational or personal tips the balance in favor of fair use.

Thanking you....

Видео NPHH/PHH/AAY குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்க்கு🔥முக்கிய 2 அறிவுறுத்தல்களை வெளியிட்டது தமிழக அரசு✅️💯 канала Ya It's Me Aishu🧕
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки