Загрузка страницы

Jeba Aavi Ootridum | ஜெப ஆவி ஊற்றிடும் | Kingsly Sivapragasam & Eva. Jeeva | Tamil Christian Songs

ஜெப ஆவி ஊற்றிடும் | Jeba Aavi Ootridum
Album : எல்லாம் அறிந்தவர் Vol 1 | Ellam Arinthavar Vol 1
Lyrics, Tune Composed and Produced by Kingsly Sivapragasam
Sung by : Kingsly Sivapragasam | Eva. Jeeva
Music, Mixed and Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio
Arranged and programmed by Stephen J Renswick
Drums Programmed by Arjun Vasanthan
Guitars: Joshua Sathya
Vocals recorded @ Slingsound studio & Oasis Studios, India
Video : Jeevagan J, Mojo Films, Canada / Godson Joshua, India
Edit & DI by Godson Joshua (synagogue media)
Camera (Coimbatore) by Sam Oswald

Special thanks to:
Bro Lawrence Joseph, Amen FM, Canada.
Eva. Robin Sivapragasam.

---

ஜெப ஆவி என்மேல்  ஊற்றிடும் ,ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் - 2
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2
 
        ஊற்றிடும் ஊற்றிடும்
        ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
        நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
        அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2
 
1 . தானியேல் போல இடைவிடாமல் ,ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
    கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்
    கட்டிடும் வல்லமை தந்திடும் - 2
    நான் கட்டும்போது  கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட-2
    அதிகாரம் எனக்குள் தந்திடும் - 2

2 . பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
    சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும் - 2
    வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட- 2
    வல்லமை எனக்குள் தந்திடும் -2                                                           

3. திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்
    உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும் - 2
    சிறை பட்டோரை  விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட - 2
    பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் - 2
#JebaAaviOotridum #TamilChristianSongs

Видео Jeba Aavi Ootridum | ஜெப ஆவி ஊற்றிடும் | Kingsly Sivapragasam & Eva. Jeeva | Tamil Christian Songs канала Melchi Evangelical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
8 января 2021 г. 17:30:14
00:06:11
Яндекс.Метрика