Загрузка страницы

அனிதா குப்புசாமி மாடித்தோட்டம் | Anitha Kuppusamy Terrace Garden

நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். 29 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகைப்பூ செடி வளர்ப்பில் தொடங்கியிருக்கிறது இவர்களின் மாடித்தோட்ட ஆர்வம். பின்னர், தற்போது வசிக்கும் வீட்டில் ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட தோட்டம், நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் மினி சோலையாகக் காட்சியளிக்கிறது.

வீட்டுச் சமையலுக்கான பலவகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என, 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில் சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். அடர்நடவு முறையைக் கடைப்பிடிப்பதுடன், மகரந்தச்சேர்க்கைக்காக தேனீ வளர்ப்பையும் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்பவர்கள், வீட்டுச் சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் சில மரங்களை வளர்க்கின்றனர்.

Reporter - K.Anandaraj
Video - Sandeep kumar
Edit - Arunkumar.p
Executive Producer - Durai.Nagarajan

Видео அனிதா குப்புசாமி மாடித்தோட்டம் | Anitha Kuppusamy Terrace Garden канала Pasumai Vikatan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 мая 2021 г. 17:04:21
00:22:40
Другие видео канала
செம்ம சூப்பர் 🤩🤩🤩செம்ம சூப்பர் 🤩🤩🤩மனிதன் இறந்த பின் என்ன நடக்கும்? ஆவிகள் உலகம் பற்றி நாம் அறியாத அமானுஷ்யங்கள்  | ஆவி Ravichandranமனிதன் இறந்த பின் என்ன நடக்கும்? ஆவிகள் உலகம் பற்றி நாம் அறியாத அமானுஷ்யங்கள் | ஆவி RavichandranPART - 2 - அனிதா குப்புசாமி மாடித்தோட்டம் | Anitha Kuppusamy Terrace GardenPART - 2 - அனிதா குப்புசாமி மாடித்தோட்டம் | Anitha Kuppusamy Terrace Gardenபுஷ்பவனத்தில் எங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சி ஆக இருந்த தருணங்கள் - Happy moments in Pushpavanamபுஷ்பவனத்தில் எங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சி ஆக இருந்த தருணங்கள் - Happy moments in Pushpavanam1,500 சதுரடியில் அசத்தும் நடிகை சீதாவின் மாடித்தோட்டம்!1,500 சதுரடியில் அசத்தும் நடிகை சீதாவின் மாடித்தோட்டம்!'மாடித்தோட்ட விவசாயி' - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்'மாடித்தோட்ட விவசாயி' - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்Massive Harvesting Of Organic Winter Vegetables From My Rooftop Terrace GardenMassive Harvesting Of Organic Winter Vegetables From My Rooftop Terrace Gardenநடிகை ஊர்வசியின் வீட்டுத்தோட்டம் | Actress Urvasi Home gardenநடிகை ஊர்வசியின் வீட்டுத்தோட்டம் | Actress Urvasi Home gardenகாய்கறிகளை விலைக்கு வாங்கியதே இல்லை! அழகான மாடித்தோட்டம் - Beautiful Terrace Gardenகாய்கறிகளை விலைக்கு வாங்கியதே இல்லை! அழகான மாடித்தோட்டம் - Beautiful Terrace Gardenவீட்டிலேயே வளரும் மருத்துவ மரம் | நம்ம வீட்டு தோட்டம் | Sharanya's Gardening VLOG | Home Garden Tourவீட்டிலேயே வளரும் மருத்துவ மரம் | நம்ம வீட்டு தோட்டம் | Sharanya's Gardening VLOG | Home Garden TourTerrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்! #FruitForestTerrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்! #FruitForestActress Gayatri jayaraman's terrace Garden tour Video !! |TamilCineChipsActress Gayatri jayaraman's terrace Garden tour Video !! |TamilCineChipsBumper Harvest || மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் வளர்த்த காய்கள் மற்றும் ‌கீரை அறுவடைBumper Harvest || மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் வளர்த்த காய்கள் மற்றும் ‌கீரை அறுவடைவியக்க வைக்கும் அனிதா குப்புசாமியின் மாடித்தோட்டம்  : Anitha Kuppusamy Terrace Garden Latest Videoவியக்க வைக்கும் அனிதா குப்புசாமியின் மாடித்தோட்டம் : Anitha Kuppusamy Terrace Garden Latest Videoநடிகை சீதாவின் 'லாக்டவுன்' வீட்டுத்தோட்டம் | Actress Seetha Home Gardenநடிகை சீதாவின் 'லாக்டவுன்' வீட்டுத்தோட்டம் | Actress Seetha Home Gardenமாடி தோட்டம் எப்படி விதை விதைப்பது  || RK PATTARAI Garden TouR || Maadi Thottam || Terrace Gardenமாடி தோட்டம் எப்படி விதை விதைப்பது || RK PATTARAI Garden TouR || Maadi Thottam || Terrace GardenTerrace Garden 15 kg Tomatoes | மொட்டை மாடி தோட்டத்தில் 15 கிலோ தக்காளி | Anitha  Kuppusamy-VihaTerrace Garden 15 kg Tomatoes | மொட்டை மாடி தோட்டத்தில் 15 கிலோ தக்காளி | Anitha Kuppusamy-VihaMaintenance of terrace garden by Dr.Pushpavanam Kuppusamy/mottai maadi thottam paramarikkum muraiMaintenance of terrace garden by Dr.Pushpavanam Kuppusamy/mottai maadi thottam paramarikkum muraiமகள்கள் பாடிக்கிட்டே சமைத்ததை 'சூப்பர்னு' சொல்லிட்டார்/Singing & Cooking/Anitha Pushpavanam Kuppusaமகள்கள் பாடிக்கிட்டே சமைத்ததை 'சூப்பர்னு' சொல்லிட்டார்/Singing & Cooking/Anitha Pushpavanam Kuppusaமதுரை முத்து வீட்டுத்தோட்டம் - PART 1 | Madurai Muthu Home gardenமதுரை முத்து வீட்டுத்தோட்டம் - PART 1 | Madurai Muthu Home garden
Яндекс.Метрика