Загрузка страницы

பிராய்லர் கோழி💚 வளர்த்து கொடுத்தால் போதும்|ரு 50000 நிரந்தர வருமானம்..

இந்த பதிவில் பிராய்லர் கோழி பண்ணை அமைப்பது மற்றும் அதன் சந்தை வாய்ப்பு ஆகிய விபரங்கள் சுமார் 5 வருடமாக இந்த தொழிலில் உள்ள விவசாயியின் அனுபவங்களை அவரின் களத்திற்கே சென்று முக்கியமான விஷயங்களை இங்கே தொகுத்து உங்கள் பார்வைக்கு காணொளியாக கொடுத்து உள்ளோம்.

SKM சிக்கன் என்ற கம்பெனி மூலம் ஒரு நாள் குஞ்சுகள் இலவசமாக பெற பட்டு அதனை 45 நாட்கள் வளர்த்து கொடுக்க வேண்டும். இதற்கு உண்டாகும் தீவன செலவுகள் அந்த கம்பெனி மூலம் கொடுக்கப்படும். கோழிகளுக்கு ஏற்படும் நோய் தோற்றுகளுக்கு அவர்களே தகுந்த மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிப்பார்கள்.

இந்த தொழில் மூலம் மாதம் ரூபாய் 50000 முதல் ரூபாய் 60000 வரை நிச்சயம் வருமானம் உண்டு. உங்களிடம் இட வசதி இருந்தால் போதும் நீங்களும் இந்த தொழிலை வெற்றிகரமாக செய்து லாபம் அடையாளம்.

இந்த தொழில் நல்ல லாபகரமான தொழில் என்பது இவரின் அனுபவத்திலிருந்து நமக்கு தெளிவாக புரிகிறது.

இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேனல் என்பதால் பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.. உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கவும் அதன் மூலம் எங்கள் தவறுகள் திருத்தப்படும்..!

இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும்.
Please SUBSCRIBE, LIKE & SHARE.

** Contact Me **
Facebook:
http://www.facebook.com/Agavai Tamil
Email :
agavaitamil@gmail.com
twiter:
http://www. twitter.com/iamfersha

My Chnnel link : http://www.agavaitamilyoutubechannel

நன்றி
அகவை தமிழ்

Видео பிராய்லர் கோழி💚 வளர்த்து கொடுத்தால் போதும்|ரு 50000 நிரந்தர வருமானம்.. канала Agavai Tamil தொழில் பழகு
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
30 декабря 2018 г. 18:29:52
00:14:22
Другие видео канала
புதிதாக கோழி பண்ணை ஆரம்பிப்பவர்கள் நஷ்டம் அடைவது ஏன்? || Tips to avoid losses || Thalir.புதிதாக கோழி பண்ணை ஆரம்பிப்பவர்கள் நஷ்டம் அடைவது ஏன்? || Tips to avoid losses || Thalir.🔴LIVE: PuthiyaThalaimurai Live News |Tamil News|Corona Live Updates|TN Lockdown Updates| NEET🔴LIVE: PuthiyaThalaimurai Live News |Tamil News|Corona Live Updates|TN Lockdown Updates| NEETகோழி வளர்த்து கொடுத்து மாதம் ஒரு லட்சம் எடுக்கலாம் |Tamil Biusiness | Social Wikiகோழி வளர்த்து கொடுத்து மாதம் ஒரு லட்சம் எடுக்கலாம் |Tamil Biusiness | Social Wikiபிராய்லர் பண்ணை வைக்க செலவு எவ்வளவு ஆகும் ? லாபம் என்ன கிடைக்கும்பிராய்லர் பண்ணை வைக்க செலவு எவ்வளவு ஆகும் ? லாபம் என்ன கிடைக்கும்கோழிகளுக்கு எடையை எப்படி அதிகரிப்பதுகோழிகளுக்கு எடையை எப்படி அதிகரிப்பதுHow to Starts  Broiler Poultry form /How to Starts  Chicken Poultry form in IndiaHow to Starts Broiler Poultry form /How to Starts Chicken Poultry form in Indiaஆட்டோமேட்டிக் தீவனம் வைக்கும் கருவி - Automatic Chicken Feederஆட்டோமேட்டிக் தீவனம் வைக்கும் கருவி - Automatic Chicken Feederகோழி வளர்ப்பில் மாதம் 50 ஆயிரம் லாபம்!கோழி வளர்ப்பில் மாதம் 50 ஆயிரம் லாபம்!அனைத்து வித கோழி குஞ்சுகள் கிடைக்கும் || 3 ரூபாயில் முட்டைகள் பொரித்து தரப்படும் || RP Poultryஅனைத்து வித கோழி குஞ்சுகள் கிடைக்கும் || 3 ரூபாயில் முட்டைகள் பொரித்து தரப்படும் || RP Poultryகறி கோழி வளர்ப்பில் 40 நாட்களில் 2லட்சம் ரூபாய் வரை லாபம் பெறலாம்...|கறி கோழி வளர்ப்பில் 40 நாட்களில் 2லட்சம் ரூபாய் வரை லாபம் பெறலாம்...|அரசின் இலவச கோழிபண்ணையை பெறுவது எப்படி Free poultry farm setஅரசின் இலவச கோழிபண்ணையை பெறுவது எப்படி Free poultry farm setநாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் ஆட்டோ ஓட்டுநர் | GVS ரியல் நாட்டுக்கோழி பண்ணைநாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் ஆட்டோ ஓட்டுநர் | GVS ரியல் நாட்டுக்கோழி பண்ணைHow To Start Good Profitable Broiler Chickens Farm | Namakkal | Tamil | NANDHAHow To Start Good Profitable Broiler Chickens Farm | Namakkal | Tamil | NANDHAநாட்டுக்கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் என்ன | Best Country Chicken Farmநாட்டுக்கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் என்ன | Best Country Chicken Farm200 பிராய்லர் கோழியில் லாபம் மற்றும் செலவு || How Much Profit We Can Get From 200 Chickens || thalir200 பிராய்லர் கோழியில் லாபம் மற்றும் செலவு || How Much Profit We Can Get From 200 Chickens || thalirLayer Poultry Farm |Farm Closed | முட்டை கோழி பண்ணை  || Oor NaattanLayer Poultry Farm |Farm Closed | முட்டை கோழி பண்ணை || Oor Naattan10 விஷயங்கள் வெயில் காலத்தில் கோழி பண்ணையில் செய்ய வேண்டியவை | How to start Poultry farming in India10 விஷயங்கள் வெயில் காலத்தில் கோழி பண்ணையில் செய்ய வேண்டியவை | How to start Poultry farming in Indiaநாட்டுக்கோழி பண்ணையில் மாத வருமானம் 1 லட்சம்| Nattukozhi Valarpu In Tamil | Farming Business Ideasநாட்டுக்கோழி பண்ணையில் மாத வருமானம் 1 லட்சம்| Nattukozhi Valarpu In Tamil | Farming Business IdeasHow to start a Poultry Farm in tamil|கோழி பண்ணை  தொடங்க  இதெல்லாம்  முக்கியம்  பாஸ்|Tiffin CarrierHow to start a Poultry Farm in tamil|கோழி பண்ணை தொடங்க இதெல்லாம் முக்கியம் பாஸ்|Tiffin Carrierபிராய்லர் கோழி பண்ணை தொடங்குவது எப்படி | Broiler chicken farmபிராய்லர் கோழி பண்ணை தொடங்குவது எப்படி | Broiler chicken farm
Яндекс.Метрика