Visiri - Shorts | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Gautham Menon | Thamarai
Catch 4K Video Song of 'Visiri...' from 'Enai Noki Paayum Thota' https://youtu.be/nMUn2VZSGcw
Listen to 'ENPT' Songs on your favorite Streaming Platforms - 🎵 https://bfan.link/enai-noki-paayum-thota 🎵
Track : Visiri
Lyrics : Thamarai
Singer : Sid Sriram, Shashaa Tirupati
Music : Darbuka Siva
Composer's Note on 'Visiri..'
"I feel 'Maruvaarthai' is a conversation between a human voice and a bamboo flute, each trying to push it's own boundaries with a common urge - expression. What we have here with 'Visiri' is a marriage between two long distant musical sensibilities - Indian folk and Celtic traditional music.
The Irish fiddle, accordion and the penny whistle seamlessly amalgamates with Tamil lyric and tune in a way to deduce that long distance relationships do work."
Listen to 'ENPT' Songs on your favorite Streaming Platforms - 🎵 https://bfan.link/enai-noki-paayum-thota 🎵
பல்லவி
ஆ :
எதுவரை போகலாம் ?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...
தேன் முத்தங்கள்
மட்டுமே
போதும் என்று சொல்வதால்...
தொடாமல் போகிறேன்...
யார்யாரோ கனாக்களில்...நாளும்
நீ சென்று உலாவுகின்றவள் !
நீ காணும்
கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்..!
பூங்காற்றே நீ வீசாதே..!
ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே...
நான் தான் இங்கே விசிறி..!
சரணம் 1.
ஆ :
என் வீட்டில்...
நீ நிற்கின்றாய்..!
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் !
தோட்டத்தில்...
நீ நிற்கின்றாய்..!
உன்னை பூவென்று எண்ணி
கொய்யச் சென்றேன்..!
பெ :
புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்...
நான் கண்டேன்...ஏன் உன் பின் வந்தேன்..?
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்...
வேண்டாமே
நீ வேண்டும் என்றேன்...
உயிரே..!
சரணம் 2
ஆ :
நேற்றோடு...
என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் !
காற்றோடு...
என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் !
பெ :
உனைப் பார்க்காத நாள்
பேசாத நாள்...
என் வாழ்வில்
வீண் ஆகின்ற நாள்..!
தினம் நீ வந்ததால்... தோள் தந்ததால்...
ஆனேன் நான்
ஆனந்தப் பெண்பால்..!
உயிரே ..!
பல்லவி
பெ :
எதுவரை போகலாம்..?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...
பெ :
தேன் முத்தங்கள்
ஆ :
மட்டுமே போதும்
என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்..
பெ :
உன்போன்ற
இளைஞனை...
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை...!
கண்டேன் உன்
அலாதித் தூய்மையை !
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..!
ஆ :
பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ...
பூங்காற்றே நீ வீசாதே...
நான்தானிங்கே விசிறி..!
Musicians:
Violin: Kaethe Hostetter
Acoustic Guitar, Electric Guitar & Bass Guitar: Keba Jeremiah
Accordion: Shyam Benjamin
Additional Vocals: Hemachandra
Music Arranged and Programmed by Darbuka Siva
Mixed and Mastered by Balu Thankachan at 20dB Soundstudios, Chennai.
Assisted by Sethu Thankachan and Avinash Sathish
Recorded at
Seed Studios, Chennai
20 dB Soundstudios, Chennai
Recording Engineers:
Dheeleben, Hafeez, Avinash Sathish
#ENPT
Cast: Dhanush, Megha Akash & others
Written & Directed by Gautham Vasudev Menon
DOP: Manoj Paramahamsa & Jomon T. John
Banner: Escape Artist Motion Pictures & Ondraga Entertainment
Music on Ondraga Music
#ErangiAdikkalaamnuMudivuPanniyaachu
ENPT in FB - https://www.facebook.com/ENPTmovie/
#OndragaEntertainment
Ondraga on Facebook - https://www.facebook.com/OndragaEnt/
Ondraga on Twitter - https://twitter.com/OndragaEnt
Ondraga on Instagram - https://instagram.com/ondragaent
Видео Visiri - Shorts | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Gautham Menon | Thamarai канала Ondraga Entertainment

Показать
Комментарии отсутствуют
Информация о видео
22 сентября 2023 г. 18:45:02
00:00:34
Другие видео канала
![Uraiyaadal and Stuff… | Gautham Vasudev Menon with Karthi | Shorts](https://i.ytimg.com/vi/cImCRmuPPiA/default.jpg)
![Uraiyaadal and Stuff… | Gautham Vasudev Menon with Karthi | Shorts](https://i.ytimg.com/vi/sNXf3f39RXs/default.jpg)
![Uraiyaadal and Stuff… | Gautham Vasudev Menon with Karthi | Shorts](https://i.ytimg.com/vi/3OKVVTaJPzo/default.jpg)
![Ayyayyo | Uraiyaadal and Stuff... | Gautham Vasudev Menon with Karthi | @Starmusicindia](https://i.ytimg.com/vi/NlyGVd60WiY/default.jpg)
![Naan Nee | Uraiyaadal and Stuff... | Gautham Vasudev Menon with Karthi | @thinkmusicofficial](https://i.ytimg.com/vi/uAQ5zhztV08/default.jpg)
![Azhagiye | Uraiyaadal and Stuff... | Gautham Vasudev Menon with Karthi | @SonyMusicSouth](https://i.ytimg.com/vi/29gum83GvN4/default.jpg)
![Uraiyaadal and Stuff… | Gautham Vasudev Menon with Karthi | Shorts](https://i.ytimg.com/vi/ETOWJ2Zu9eA/default.jpg)
![En Kadhal Solla | Uraiyaadal and Stuff... | Gautham Vasudev Menon with Karthi | @SonyMusicSouth](https://i.ytimg.com/vi/R5-IeDcAsHE/default.jpg)
![Enna Mama Sowkiyama? | Uraiyaadal and Stuff… | Gautham Vasudev Menon with Karthi | Shorts](https://i.ytimg.com/vi/UXHeB9TTQME/default.jpg)
![Uraiyaadal and Stuff… | Gautham Vasudev Menon with Karthi](https://i.ytimg.com/vi/JnIHBP13_XU/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Shorts | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/Fz1JaeTO8S8/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Shorts | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/fxhFs39sRBU/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Shorts | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/n-AigGt5p9k/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Shorts | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/fUYXEF5nUcA/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Shorts | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/fOMUNpfeY90/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Shorts | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/LugomQuGUH8/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Shorts | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/B75q7u35y9k/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Shorts | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/DjcTTV1PKvE/default.jpg)
![INT. COFFEE SHOP - DAY | Gautham Vasudev Menon, DD | Dhruva Natchathiram - In cinemas from Nov 24th](https://i.ytimg.com/vi/SizPdHBkjF8/default.jpg)
![Thirudaadhe Thirudaadhe - Shorts | Enai Noki Paayum Thota | Darbuka Siva | Gautham Menon](https://i.ytimg.com/vi/QtwncqdyiBk/default.jpg)
![Visiri - Shorts | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Gautham Menon | Thamarai](https://i.ytimg.com/vi/gRtwvrp96DQ/default.jpg)