Загрузка страницы

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - எஸ் பி பி | Vannam Konda Vennilave with Lyrics | SPB | Vijay Musical

Song : Vannam Konda Vennilave
Film : Sigaram
Singer : S P Balasubrahmanyam
Lyrics : Vairamuthu
Music : S P Balasubrahmanyam
Video : Kathirvan Krishnan
Production : Vijay Musicals
#spbhits#vannamkondavennilave#TamilFilmSongs

பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே
திரைப்படம் : சிகரம்
குரலிசை : எஸ் பி பாலசுப்ரமணியம்
கவியக்கம் : வைரமுத்து
இசை : எஸ் பி பாலசுப்ரமணியம்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் | LYRICS :

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

Видео வண்ணம் கொண்ட வெண்ணிலவே - எஸ் பி பி | Vannam Konda Vennilave with Lyrics | SPB | Vijay Musical канала Tamil Film Songs
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
29 сентября 2020 г. 5:30:01
00:05:06
Другие видео канала
இதோ இதோ என் - IDHO IDHO EN PALLAVI | SIGARAM | LYRICS VIDEO | SPB, CHITRA, RADHA | VIJAY MUSICALSஇதோ இதோ என் - IDHO IDHO EN PALLAVI | SIGARAM | LYRICS VIDEO | SPB, CHITRA, RADHA | VIJAY MUSICALSILAIYARAJA &SPB  GOLDEN HITS/HQ AUDIO/SPB TAMIL SONGS/VOLUME-1ILAIYARAJA &SPB GOLDEN HITS/HQ AUDIO/SPB TAMIL SONGS/VOLUME-1Pudhu Pudhu Arthangal - Kalyaana Maalai Video Song | K. Balachander | IlaiyaraajaPudhu Pudhu Arthangal - Kalyaana Maalai Video Song | K. Balachander | IlaiyaraajaBest Mohan songs | mohan hits tamil songs | Best illayaraja songs | SPB songs | Tamil songs 90s hitsBest Mohan songs | mohan hits tamil songs | Best illayaraja songs | SPB songs | Tamil songs 90s hitsபாட்டு பிறந்த கதை /SPB Sing  Vannam Konda  at  Trichyபாட்டு பிறந்த கதை /SPB Sing Vannam Konda at Trichyஅகரம் இப்போ சிகரம் || AGARAM IPPO SIGARAM || WITH LYRICS || KJ YESUDAS, SPB, RADHA || VIJAY MUSICALSஅகரம் இப்போ சிகரம் || AGARAM IPPO SIGARAM || WITH LYRICS || KJ YESUDAS, SPB, RADHA || VIJAY MUSICALSAndhi Mazhai Pozhigirathu | SPB, Deepthi Suresh | Raaja Paarvai | Voice of Legends SingaporeAndhi Mazhai Pozhigirathu | SPB, Deepthi Suresh | Raaja Paarvai | Voice of Legends Singaporeநலம் வாழ | Nalam Vazha | Marupadiyum | Tamil Superhit Video Song HDநலம் வாழ | Nalam Vazha | Marupadiyum | Tamil Superhit Video Song HDS. P. B in சிறந்த 50 தமிழ் பாடல்கள் /top 50 songs of S. P. B......S. P. B in சிறந்த 50 தமிழ் பாடல்கள் /top 50 songs of S. P. B......Agaram Ippo Sigaram Aachu - Tamil Video Song - K J Yesudas Sigaram MovieAgaram Ippo Sigaram Aachu - Tamil Video Song - K J Yesudas Sigaram MovieAgaram Ippo Sigaram Aachu | K.J.Yesudas, S.P.Balasubrahmanyam | Sigaram | Voice of Legends SingaporeAgaram Ippo Sigaram Aachu | K.J.Yesudas, S.P.Balasubrahmanyam | Sigaram | Voice of Legends SingaporeEnthan Vazhkaiyin Artham HD Video Songs # Chinna Kannamma # Tamil Super Hit Songs # Karthik,GauthamiEnthan Vazhkaiyin Artham HD Video Songs # Chinna Kannamma # Tamil Super Hit Songs # Karthik,GauthamiKarna - Malare Mounama Video | Arjun, Ranjitha | VidyasagarKarna - Malare Mounama Video | Arjun, Ranjitha | VidyasagarIlayaraja Tamil 90s Hits |ILAYARAJA TAMIL SONGS |Tamil Mp3 Songs |Tamil Melody Hit Songs |SPB HitsIlayaraja Tamil 90s Hits |ILAYARAJA TAMIL SONGS |Tamil Mp3 Songs |Tamil Melody Hit Songs |SPB HitsThenpandi Thamizhe Song இசைஞானியின் இசையில் K.J.யேசுதாஸ்,சித்ரா பாடிய தென்பாண்டி தமிழே...Thenpandi Thamizhe Song இசைஞானியின் இசையில் K.J.யேசுதாஸ்,சித்ரா பாடிய தென்பாண்டி தமிழே...Idho Idho En Pallavi | S.P. Balasubrahmanyam, K.S. Chithra | Sigaram | Voice of Legends SingaporeIdho Idho En Pallavi | S.P. Balasubrahmanyam, K.S. Chithra | Sigaram | Voice of Legends Singaporeராஜ ராஜ சோழன் நான் | Raja Raja Cholan Naan Song | Ilaiyaraja | Rettai Vaal Kuruvi | Ilaiyarajaராஜ ராஜ சோழன் நான் | Raja Raja Cholan Naan Song | Ilaiyaraja | Rettai Vaal Kuruvi | IlaiyarajaItho Itho En Tamil Video Song - S P Balasubrahmanyam & K S Chithra - Sigaram MovieItho Itho En Tamil Video Song - S P Balasubrahmanyam & K S Chithra - Sigaram Movie
Яндекс.Метрика