Загрузка страницы

பாதி வழியில் நின்ற பஸ்சால் பயணிகள் அப்செட் | Government Bus | Karaikudi | Bus Repair

காலை 7.30 மணிக்கு திருச்சியிலிருந்து காரைக்குடி வழியாக பரமக்குடிக்கு அரசு பஸ் கிளம்பியது.

சுமார் 40 பயணிகளுடன் காரைக்குடி வந்தபோது திடீரென பஸ்சில் பழுது ஏற்பட்டது. பயணிகளுடன் பஸ்ஸை பணிமனைக்கு டிரைவர் கொண்டு சென்றார்.

பழுது சரி செய்து பஸ் அங்கிருந்து கிளம்பியது. சிறிது தூரத்திலேயே மறுபடியும் பழுதானது. மீண்டும் பயணிகளுடன் பணிமனைக்கு பஸ் திரும்பியது.

பயணிகள் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டனர். 9 மணிக்கு காரைக்குடியில் இருந்து கிளம்ப வேண்டிய பஸ் 11.30 மணி வரையிலும் கிளம்பாததால் பயணிகள் அப்செட் ஆகினர். #Government Bus | Karaikudi | Bus Repair #

Видео பாதி வழியில் நின்ற பஸ்சால் பயணிகள் அப்செட் | Government Bus | Karaikudi | Bus Repair канала Dinamalar
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 мая 2024 г. 13:31:32
00:01:21
Другие видео канала
சூரியனில் ஏற்பட்ட மாற்றங்கள் பிரித்து மேய்ந்த ஆதித்யா எல்1சூரியனில் ஏற்பட்ட மாற்றங்கள் பிரித்து மேய்ந்த ஆதித்யா எல்1சூரியப்புயலை கச்சிதமாக படமெடுத்து அனுப்பியது | ISRO | Photo Released | Aditya L1 | Solar stormசூரியப்புயலை கச்சிதமாக படமெடுத்து அனுப்பியது | ISRO | Photo Released | Aditya L1 | Solar stormமூச்சு விட்டால் மது வாசனை | அரிய வகை நோயால் பெண் பாதிப்புமூச்சு விட்டால் மது வாசனை | அரிய வகை நோயால் பெண் பாதிப்புயார் யாருக்கு எந்தெந்த துறை? வெளியானது முழு லிஸ்ட் Union Ministers list| Modi Government| Modi 3.0யார் யாருக்கு எந்தெந்த துறை? வெளியானது முழு லிஸ்ட் Union Ministers list| Modi Government| Modi 3.0எடப்பாடிக்கு மீண்டும் அழைப்பு விடுத்த ஓபிஎஸ் | O.Panneerselvam | Ex CM | ADMK | Edappadi Palanisamyஎடப்பாடிக்கு மீண்டும் அழைப்பு விடுத்த ஓபிஎஸ் | O.Panneerselvam | Ex CM | ADMK | Edappadi Palanisamyபீகாரில் இருந்து வாங்கி கோவையில் விற்றது அம்பலம் | child sale|  Coimbatore | Crime | policeபீகாரில் இருந்து வாங்கி கோவையில் விற்றது அம்பலம் | child sale| Coimbatore | Crime | policeபொருட்களை சூறையாடிய இளைஞர்கள்: வீடியோ வைரல் | Liquor Bar incidentபொருட்களை சூறையாடிய இளைஞர்கள்: வீடியோ வைரல் | Liquor Bar incidentகோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு |School | Education|School Repen |Studentsகோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு |School | Education|School Repen |StudentsBREAKING: ஜூலை 10ல் ஓட்டுப்பதிவுBREAKING: ஜூலை 10ல் ஓட்டுப்பதிவுஅமைச்சர் பதவி கேட்டு  அஜித் பவார் பிடிவாதம்!அமைச்சர் பதவி கேட்டு அஜித் பவார் பிடிவாதம்!இனிப்புடன் துவங்கும் படிப்புஇனிப்புடன் துவங்கும் படிப்புஇனி சும்மா இருக்க மாட்டோம் முதல்வர் பைரேன் கண்டனம் attack on police convoy| manipur cm Biren Singhஇனி சும்மா இருக்க மாட்டோம் முதல்வர் பைரேன் கண்டனம் attack on police convoy| manipur cm Biren Singhஅமைச்சரவையில் 7 புது முகங்களுக்கு வாய்ப்பு  Sikkim CM Souverain In | Prem Singh Tamang | Sikkim Poliஅமைச்சரவையில் 7 புது முகங்களுக்கு வாய்ப்பு Sikkim CM Souverain In | Prem Singh Tamang | Sikkim Poliமுக்கிய இலாக்காக்களை தக்க வைத்த பாஜ | Central cabinet portfolios | Important portfolio to BJP | Alliமுக்கிய இலாக்காக்களை தக்க வைத்த பாஜ | Central cabinet portfolios | Important portfolio to BJP | Alliவிழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கொடுமைவிழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கொடுமைஅயலி பெண்கள் பார்க்க வேண்டிய தொடர் | Ayali | Cinemaஅயலி பெண்கள் பார்க்க வேண்டிய தொடர் | Ayali | Cinemaமீண்டும் அதே பாணி; எகிறும் எதிர்பார்ப்பு | New Government | PMModi | BJP | BJP Allianceமீண்டும் அதே பாணி; எகிறும் எதிர்பார்ப்பு | New Government | PMModi | BJP | BJP Allianceசுதந்திர இந்தியாவின் 60 ஆண்டுகளுக்கு பின் மோடியின் சாதனை  | Prime Minister Modi has created a recorசுதந்திர இந்தியாவின் 60 ஆண்டுகளுக்கு பின் மோடியின் சாதனை | Prime Minister Modi has created a recorஅரசு பள்ளி மாணவி 592|600 கட்டி தழுவிய ஆசிரியைகள்அரசு பள்ளி மாணவி 592|600 கட்டி தழுவிய ஆசிரியைகள்ஆண்களுக்கான Dressing Tips | DERBY VIJAY KAPOOR EXPLAINSஆண்களுக்கான Dressing Tips | DERBY VIJAY KAPOOR EXPLAINSமோடிக்காக இந்து கோயிலில் வேண்டிய பிறகு வேலூர் இப்ராகிம் சொன்னது |  vellore ibrahim | PM Modiமோடிக்காக இந்து கோயிலில் வேண்டிய பிறகு வேலூர் இப்ராகிம் சொன்னது | vellore ibrahim | PM Modi
Яндекс.Метрика