Загрузка страницы

இலங்கையின் சுவை மிகு தொதல் செய்வது எப்படி Thothal Recipe in tamil How to Make Thothal

வணக்கம், இது உங்கள்
யாழ் தமிழ் கிச்சன்

வாழ்க வளமுடன்

#தொதல்செய்வதுஎப்படி
#HowToMakeThothal
#DodalRecipeInTamil

தொதல் செய்ய தேவையான பொருட்கள்
👇
* அடி கனமான வாயகண்ட பாத்திரம்
*3 தேங்காயில் பிழிந்து எடுத்த பால் 2 லீட்டர்
*500 கிராம் சிவப்பு அரிசி மாவு
*500 கிராம் சர்க்கரை
*150 கிராம் பிறவுன் சீனி
*50 கிராம் முந்திரி பருப்பு
*50 கிராம் ஜவ்வரிசி
*10கிராம் ஏலக்காய் பொடி

செய்முறை 👇
-------------------------------------
தேங்காயில் பிழிந்து பால் எடுத்துக்கொள்ளவும் அதனை வாயகண்ட பாத்திரத்தில் இட்டு அதனுடன் கரைத்து வடிகட்டிய சர்க்கரை, அரிசி மாவு மற்றும் பிறவுன் சீனி சேர்த்து அரிசி மாவு கரையும் வரை கலக்கவும் பின்னர் அதனை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் தொடர்ந்து கை விடாமல் கிளறவும் இறுகிய பதம் வந்ததும் ஜவ்வரிசியை சேர்த்து கிளறவும் பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும், நன்கு பதமாக வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும் பின்னர் அதனை தட்டில் வைத்து 4--5 மணி நேரம் கழித்து சூடு ஆறியதும் சிறு துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

நன்றி வணக்கம்.

Видео இலங்கையின் சுவை மிகு தொதல் செய்வது எப்படி Thothal Recipe in tamil How to Make Thothal канала Yarl Tamil Kitchen
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 декабря 2020 г. 13:23:36
00:17:00
Другие видео канала
சீறுகீரை பருப்பு கடையல் /Siru Keerai paruppu Kadaiyal / Paruppu keerai masiyal in tamil#keerairecipeசீறுகீரை பருப்பு கடையல் /Siru Keerai paruppu Kadaiyal / Paruppu keerai masiyal in tamil#keerairecipePepper chicken Recipe in Tamil  Chicken Mulagu Varuval / How to Make Pepper chicken மிளகு வறுவல்Pepper chicken Recipe in Tamil Chicken Mulagu Varuval / How to Make Pepper chicken மிளகு வறுவல்Dum Biryani Recipe 😋 #shortsfeed #dumbiryani #biryanitime #biryanilover  #biryanibiryanirecipeDum Biryani Recipe 😋 #shortsfeed #dumbiryani #biryanitime #biryanilover #biryanibiryanirecipeMaldive Fish Sambal #shortvideo #shorts #maldive #shortvideo #youtubeshortsMaldive Fish Sambal #shortvideo #shorts #maldive #shortvideo #youtubeshortsகச்சான் அல்வா செய்வது எப்படி How to Make Kashsan Halwa in Tamil கடலை மிட்டாய் Kashsan Halwa 🥜கச்சான் அல்வா செய்வது எப்படி How to Make Kashsan Halwa in Tamil கடலை மிட்டாய் Kashsan Halwa 🥜Finger Snacks / Potato fry Recipe in Tamil / Crispy Snacks Recipe / Quick and Easy   #finger #snacksFinger Snacks / Potato fry Recipe in Tamil / Crispy Snacks Recipe / Quick and Easy #finger #snacksPoriththa Kaththarikkai Kulambu short Recipe 😋 #katharikai #brinjalcurry #shortsfeed #jaffnaPoriththa Kaththarikkai Kulambu short Recipe 😋 #katharikai #brinjalcurry #shortsfeed #jaffnaகொத்து ரொட்டி செய்வது எப்படி? #shortsfeed #கொத்து #jaffna #koththu #shortsvideo #shortsfeedகொத்து ரொட்டி செய்வது எப்படி? #shortsfeed #கொத்து #jaffna #koththu #shortsvideo #shortsfeedமீன் தலை கறி #shortsfeed #மீன்தலைகறி #fishhead  #meenthalacurry #fishheadrecipeமீன் தலை கறி #shortsfeed #மீன்தலைகறி #fishhead #meenthalacurry #fishheadrecipeHow To make Cake Marble Cake Recipe in tamil / Colour Full Cake /  பலவகை கலர் கேக் செய்வது எப்படிHow To make Cake Marble Cake Recipe in tamil / Colour Full Cake / பலவகை கலர் கேக் செய்வது எப்படிஉங்க வீட்டு குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுங்க ஆரோக்கியமானது #healthy #jelly #agaragar #malaysiaஉங்க வீட்டு குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுங்க ஆரோக்கியமானது #healthy #jelly #agaragar #malaysiaலெமன் சாதம் செய்முறை School lunch box #lemonrice #lunchboxrecipe #shorts #shortsfeed #riceலெமன் சாதம் செய்முறை School lunch box #lemonrice #lunchboxrecipe #shorts #shortsfeed #riceRava idli Recipe in tamil மிகவும் இலகுவான முறையில் ரவா இட்லி செய்யலாம்Rava idli Recipe in tamil மிகவும் இலகுவான முறையில் ரவா இட்லி செய்யலாம்Chicken Roll Recipe in tamil Jaffna style Roll Recipe சிக்கன் ரோல்ஸ் செய்முறைChicken Roll Recipe in tamil Jaffna style Roll Recipe சிக்கன் ரோல்ஸ் செய்முறைகணவா மீன் சுத்தம் செய்வது எப்படி? / Kanava Fish cleaning in Tamil / Squid Cleaning / Ikan Sotongகணவா மீன் சுத்தம் செய்வது எப்படி? / Kanava Fish cleaning in Tamil / Squid Cleaning / Ikan Sotonglunch box Recipe Puttu Pirattal Recipe #shorts #lunchbox #lunchboxrecipelunch box Recipe Puttu Pirattal Recipe #shorts #lunchbox #lunchboxrecipe#கோழிப்புக்க#shortsfeed #shortsfeed #tamilrecipe #jaffna #shortsfeed#கோழிப்புக்க#shortsfeed #shortsfeed #tamilrecipe #jaffna #shortsfeedசர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? how to make Pongal?கருப்பட்டி பொங்கல் / pongal Recipe in Tamilசர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? how to make Pongal?கருப்பட்டி பொங்கல் / pongal Recipe in TamilJapanese tofu recipe in Tamil/ஜப்பானிஷ்  தவ்பு செய்வது எப்படி? Egg tofu seivathu Epadi? #tofuJapanese tofu recipe in Tamil/ஜப்பானிஷ் தவ்பு செய்வது எப்படி? Egg tofu seivathu Epadi? #tofuபாரம்பரிய முறைப்படி சோறு சமைப்பது எப்படி?  கஞ்சி வடித்து சோறு சமைப்பது எப்படி? #recipeintamil #riceபாரம்பரிய முறைப்படி சோறு சமைப்பது எப்படி? கஞ்சி வடித்து சோறு சமைப்பது எப்படி? #recipeintamil #riceமூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை ரசம் / Mudakkathan Keerai Rasam / Rasam Recipe in Tamil #ரசம்மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை ரசம் / Mudakkathan Keerai Rasam / Rasam Recipe in Tamil #ரசம்
Яндекс.Метрика