Загрузка страницы

பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [21.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

) மத்திய அரசின் 30 லட்சத்து 67 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

2) ‍ தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னுடன், பிரதமர் நரேந்திர மோதி பேச்சு - சர்வதேச முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

3) காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது - காவலர்களின் தியாகங்களை போற்றி குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு.

4) நாட்டில் 27 தேசிய விளையாட்டு அமைப்பிற்கு அங்கீகாரம் - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவிப்பு

5) தமிழகத்தில் நாளை முதல், கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள கடைகள்-வணிக வளாகங்கள் அனைத்தும் இரவு பத்து மணிவரை இயங்கலாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

6) நடப்பாண்டில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நான்கரை சதவீத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ப்பு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Visit : TamilNews - Doordarshan

EMAIL : PodhigaiNews2007@gmail.com

INSTAGRAM : https://www.instagram.com/ddpodhigainews/

FACEBOOK : https://www.facebook.com/DDPodhigainews

TWITTER : http://twitter.com/TamilNews-Doordarshan@DDNewsChennai

YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordarshan@DDNewschennai

Видео பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [21.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள் канала Tamil News - Doordarshan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 октября 2020 г. 22:04:29
00:31:15
Другие видео канала
பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [23.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [23.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை மாலை 5.00 மணி செய்திகள் [22.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை மாலை 5.00 மணி செய்திகள் [22.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்நினைவுக் குறிப்புகள்  | Ninaivu Kurippugal | #SivajiGanesan at Shooting Spot | Part - 1நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | #SivajiGanesan at Shooting Spot | Part - 1கொரோனா தாக்கமும் பெண்களின் உடல்நலமும் [ 23.10.2020 ] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்கொரோனா தாக்கமும் பெண்களின் உடல்நலமும் [ 23.10.2020 ] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை மாலை 5.00 மணி செய்திகள் [23.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை மாலை 5.00 மணி செய்திகள் [23.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்உலக செய்திகள் | 13/10/20 | செவ்வாய் | World News | Tuesdayஉலக செய்திகள் | 13/10/20 | செவ்வாய் | World News | Tuesdayபொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [22.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [22.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்சீனாவுக்கு கெட்ட செய்தி  | உலக செய்திகள் | 26-07-20 ஞாயிறு | World newsசீனாவுக்கு கெட்ட செய்தி | உலக செய்திகள் | 26-07-20 ஞாயிறு | World newsஈழம்தான் தீர்வு: இந்தியா மனமாற்றம் | சீனாவை அடக்க திட்டம் | India Takes Up Eelam Cause | Bala Somuஈழம்தான் தீர்வு: இந்தியா மனமாற்றம் | சீனாவை அடக்க திட்டம் | India Takes Up Eelam Cause | Bala Somuஉலகம் இந்த வாரம் [ 18.10.2020 ] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்உலகம் இந்த வாரம் [ 18.10.2020 ] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பீஹாரில் பிரதமர் நரேந்திரமோதி பிரச்சாரம்#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பீஹாரில் பிரதமர் நரேந்திரமோதி பிரச்சாரம்#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை பிற்பகல் 2.00 மணி செய்திகள் [23.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை பிற்பகல் 2.00 மணி செய்திகள் [23.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்China Town origin | கடனை தரமுடியாது,போடா..   | Tamil | World News | SUPER INFO | NewChina Town origin | கடனை தரமுடியாது,போடா.. | Tamil | World News | SUPER INFO | Newபொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [22.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [22.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்கொரோனா தாக்கமும் பெண்களின் உடல்நலமும் [ 23.10.2020 ]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்கொரோனா தாக்கமும் பெண்களின் உடல்நலமும் [ 23.10.2020 ]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை இரவு 7.00 மணி  விரைவுச் செய்திகள் [23.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை இரவு 7.00 மணி விரைவுச் செய்திகள் [23.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்இறுதிக்கட்ட நேரடி விவாதம் #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்இறுதிக்கட்ட நேரடி விவாதம் #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை பிற்பகல் 2.00 மணி செய்திகள் [22.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை பிற்பகல் 2.00 மணி செய்திகள் [22.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [22.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [22.10.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்வடகிழக்குப் பருவமழை 28-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்வடகிழக்குப் பருவமழை 28-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்
Яндекс.Метрика