Загрузка страницы

வீடு தேடி வந்த பெண்... கல்லாலேயே அடித்து கொன்ற கணவன் - மனைவி.. கதிகலங்கிய திட்டக்குடி

வீடு தேடி வந்த பெண்... கல்லாலேயே அடித்து கொன்ற கணவன் - மனைவி... "இதற்கா கொலை..?" கதிகலங்கிய திட்டக்குடி

#Thittakudi #TNPolice #Cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை அடித்துக் கொன்ற கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
vovt
வசிஸ்டபுரம் பகுதியைச் சேர்ந்த மலர் என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரியிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் கடனை ராஜேஸ்வரி திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக திட்டக்குடி காவல்நிலையத்திலும் மலர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ராஜேஸ்வரியின் வீட்டிற்கு சென்று மலர் பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணத்தை தர மறுத்து ராஜேஸ்வரியும் அவரது கணவர் முருகனும் மலரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த மலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவன்-மனைவியை கைது செய்தனர்.

Uploaded On 15.05.2024

SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : http://www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter - https://twitter.com/thanthitv
Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Видео வீடு தேடி வந்த பெண்... கல்லாலேயே அடித்து கொன்ற கணவன் - மனைவி.. கதிகலங்கிய திட்டக்குடி канала Thanthi TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
15 мая 2024 г. 16:54:17
00:00:55
Другие видео канала
டிவி ஆங்கரிடம் அர்ச்சகர் செய்த செயல்..? - வெளியான அதிரடி உத்தரவுடிவி ஆங்கரிடம் அர்ச்சகர் செய்த செயல்..? - வெளியான அதிரடி உத்தரவு#BREAKING || பீகாரில் எமனாய் சுட்டெரித்த வெயில்..திடீரென சுருண்டு விழுந்த மாணவர்கள்#BREAKING || பீகாரில் எமனாய் சுட்டெரித்த வெயில்..திடீரென சுருண்டு விழுந்த மாணவர்கள்"மதமாற்ற தடை மட்டுமல்ல; ஆடு, கோழி பலிக்கும் தடை.. அப்போ ஜெ., இந்துக்கு எதிரானவரா..?""மதமாற்ற தடை மட்டுமல்ல; ஆடு, கோழி பலிக்கும் தடை.. அப்போ ஜெ., இந்துக்கு எதிரானவரா..?"பூமிக்கு அடியில்..100 அடி ஆழத்தில்..எழுந்தருளிய செல்லியம்மன்.. ``அம்மா.. தாயே''..சிலிர்த்த பக்தர்கள்பூமிக்கு அடியில்..100 அடி ஆழத்தில்..எழுந்தருளிய செல்லியம்மன்.. ``அம்மா.. தாயே''..சிலிர்த்த பக்தர்கள்1 மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் - தேர்தலால் அடித்த ஜாக்பாட் - புருவத்தை உயர செய்யும் தகவல்1 மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் - தேர்தலால் அடித்த ஜாக்பாட் - புருவத்தை உயர செய்யும் தகவல்#Breaking|| "மஞ்சுமல் பாய்ஸ்.. திட்டமிட்டு மோசடி" - பகீர் ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்#Breaking|| "மஞ்சுமல் பாய்ஸ்.. திட்டமிட்டு மோசடி" - பகீர் ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்குறுக்கே வந்த ஆசாமி.. ஒரு நொடியில் நடந்த பயங்கரம்.. 38 பயணிகள்  நிலை..?குறுக்கே வந்த ஆசாமி.. ஒரு நொடியில் நடந்த பயங்கரம்.. 38 பயணிகள் நிலை..?விரக்தியின் உச்சிக்கே சென்ற விவசாயி.. மனமுடைந்து டிராக்டரை எடுத்து செய்த செயல் - கரையவிடும் காட்சிவிரக்தியின் உச்சிக்கே சென்ற விவசாயி.. மனமுடைந்து டிராக்டரை எடுத்து செய்த செயல் - கரையவிடும் காட்சிசூறையாடிய ரீமால் புயல்.. நிலச்சரிவு, ஏற்பட்ட பேரழிவு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வுசூறையாடிய ரீமால் புயல்.. நிலச்சரிவு, ஏற்பட்ட பேரழிவு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு"மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களுக்கு ஏமாற்றம்" - பிரதமர் மோடி ஆவேசம்"மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களுக்கு ஏமாற்றம்" - பிரதமர் மோடி ஆவேசம்கோவிலில் நின்று `நச்' பதில் சொன்ன SACகோவிலில் நின்று `நச்' பதில் சொன்ன SACமிதக்கும் சொர்க்கத்தில் அம்பானி மகனின் Pre Wedding.. கூடும் 800 பிரபலங்கள்..மிதக்கும் சொர்க்கத்தில் அம்பானி மகனின் Pre Wedding.. கூடும் 800 பிரபலங்கள்..சினிமா குறித்து தனது ஸ்டைலில் பதில் சொன்ன டி.ராஜேந்தர் | T Rajendar | Cinemaசினிமா குறித்து தனது ஸ்டைலில் பதில் சொன்ன டி.ராஜேந்தர் | T Rajendar | Cinemaகனமழைக்கே திணறும் போது வானத்தில் திடீர் மேக வெடிப்பு - ஒன்றரை மணி நேரத்தில் நிகழ்ந்த பயங்கரம்கனமழைக்கே திணறும் போது வானத்தில் திடீர் மேக வெடிப்பு - ஒன்றரை மணி நேரத்தில் நிகழ்ந்த பயங்கரம்ஆவின் நிர்வாகம் எச்சரிக்கைஆவின் நிர்வாகம் எச்சரிக்கைமணல் கடத்தல் லாரியை பைக்கில் விரட்டிய VAO... பார்த்த நொடி டிரைவர் செய்த காரியம்மணல் கடத்தல் லாரியை பைக்கில் விரட்டிய VAO... பார்த்த நொடி டிரைவர் செய்த காரியம்திருச்சியை அதிரவைத்த சம்பவம்திருச்சியை அதிரவைத்த சம்பவம்"மறச்சு  வைக்கிற இடமா டா இது.." வேட்டிக்குள் கைவிட்டு எடுத்த அதிகாரி"மறச்சு வைக்கிற இடமா டா இது.." வேட்டிக்குள் கைவிட்டு எடுத்த அதிகாரிவிஷமாக மாறிய மயோனைஸ்... உயிர் பலி...178 பேர் பாதிப்பு - அதிர்ச்சி சம்பவம்விஷமாக மாறிய மயோனைஸ்... உயிர் பலி...178 பேர் பாதிப்பு - அதிர்ச்சி சம்பவம்6 மாதங்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. அத்துமீறிய பெரியப்பா மகன் - 2 சிறுவர்கள் கைது6 மாதங்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. அத்துமீறிய பெரியப்பா மகன் - 2 சிறுவர்கள் கைது30 அடி குழிக்குள் நகரவே முடியாமல் பரிதாபமாக கிடந்த குட்டி யானை..10 மணி நேரம் நடந்த போராட்டம்30 அடி குழிக்குள் நகரவே முடியாமல் பரிதாபமாக கிடந்த குட்டி யானை..10 மணி நேரம் நடந்த போராட்டம்
Яндекс.Метрика