Загрузка...

மனம் வலிமை பெறும் ரகசியம் - பற்றற்ற கர்மம் | Isha Upanishad ஸ்லோகம் - 2 #upanyasam #upadesam #gnanam

ஈசாவாஸ்ய உபநிஷத் | ஸ்லோகம் - 2 #upanishads #upanyasam #vedanta
ஜீவாத்மா பரமாத்மா வேறுபாடு என்ன?
உபநிஷத்தின் முழு விளக்கம்.. வேதசாரமானது மொத்தம் எத்தனை உபநிஷத்துகள்? முதன்மையான உபநிஷத் ஈஷா வாசிய உபநிஷத் எனப்படும்.

இரண்டாவது ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன? கர்ம பந்தத்திலிருந்து விடுபெற வேண்டும். அதற்கு வழி என்ன? பற்றற்ற கர்மம் செய்வதே அதற்கு வழி. பற்றற்ற கர்மம் எப்படி செய்வது? கடவுள் அர்ப்பணமாக கர்மம் செய்து வாழ வேண்டும்.
சந்நியாச புத்தியுடன் சம்சாரி - முமூக்ஷு கர்மம் செய்ய வேண்டும்.

ஞானம் ஏற்படும் வரை கர்மம் செய்ய வேண்டும். ஞானம் வந்தால் அகங்காரம் ஒழியும்.
அகங்காரம் ஒழிந்தால் கர்மம் விலகும்.

இதனால் கர்ம பந்தம் தொலைந்து பிறவி சுழற்சியில் இருந்து ஜீவன் விடுதலை அடைகிறான்.
#hinduscripture #tamilspirituality #tamilspiritualmessage #mahaperiyava #thirukkural #vanavasam #kadhai #upanishad #ishavasya #ishaupanishad #karmayoga #nochurvenkatraman #upadesam #tamilspirituality #aanmeegam #tamiltv #tamillectures #tamillearning #tamilspeech #tamilaudiobookstory #tamiltrading #yogavasistham #rasipalan #kadavul #vedantam #sukisivam

Видео மனம் வலிமை பெறும் ரகசியம் - பற்றற்ற கர்மம் | Isha Upanishad ஸ்லோகம் - 2 #upanyasam #upadesam #gnanam канала Tamil Bhakthi Stories
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки

На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.

Об использовании CookiesПринять