MARAKAPADUVATHILLAI (Official Video) - Davidsam Joyson | மறக்கப்படுவதில்லை | 4K
இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா 44:21
"I will not forget you."
I thank the Lord Jesus Christ for this song. Hear and be Blessed...
Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
Lyrics, tune & Sung by : Davidsam Joyson
Music : Giftson Durai (GD Records)
Flute : Josy
Violin : Francis Xavier
Sarangi : Manonmani
Veena : Sri Soundarajan
Recorded by Avinash @ 20dB studios, Chennai & Riyan Studio, Kochi.
Mixed & mastered : A M Rahmathulla
Video : Judah Arun
Contact: +91 97905 26876
Mail: davidsamjoyson@gmail.com
Lyrics:
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை
1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2
உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2
தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
மறக்கப்படுவதில்லை
2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
எனக்காக என் முன்னே நின்றவரே-2
தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2
தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
மறக்கப்படுவதில்லை
Marakkappaduvathillai endru vakkuraiththeere
Maravaamal thinamum ennai
nadaththi vantheere-2
Neer seitha nanmaigal yeraalame
Thinam thinam ninaiththu ullam ummai thuthikkuthe-2
Marakkappaduvathillai
1. Kalangina nerangalil kai thookkineer
Thaviththitta nerangalil thangi nadaththineer-2
Udainthitta nerangalil uruvaakkineer
Sornthitta nerangalil soozhnthu kondeer-2
Thinam thinam nandri solgiren
Ninaiththu thinam nandri solgiren-2-
Marakkappaduvathillai
2. Ulagame enakkethiraai ezhuntha pothu
Enakkaaga en munne nindravare-2
Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu
Ethirththavar munbaaga uyarththineere-2
Thinam thinam nandri solgiren
Ninaiththu thinam nandri solgiren-2-
Marakkappaduvathillai
#Thazhvil_Ninaithavre #tamilchristiansong2019 #davidsamjoyson
Видео MARAKAPADUVATHILLAI (Official Video) - Davidsam Joyson | மறக்கப்படுவதில்லை | 4K канала Davidsam Joyson
"I will not forget you."
I thank the Lord Jesus Christ for this song. Hear and be Blessed...
Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
Lyrics, tune & Sung by : Davidsam Joyson
Music : Giftson Durai (GD Records)
Flute : Josy
Violin : Francis Xavier
Sarangi : Manonmani
Veena : Sri Soundarajan
Recorded by Avinash @ 20dB studios, Chennai & Riyan Studio, Kochi.
Mixed & mastered : A M Rahmathulla
Video : Judah Arun
Contact: +91 97905 26876
Mail: davidsamjoyson@gmail.com
Lyrics:
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை
1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2
உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2
தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
மறக்கப்படுவதில்லை
2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
எனக்காக என் முன்னே நின்றவரே-2
தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2
தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
மறக்கப்படுவதில்லை
Marakkappaduvathillai endru vakkuraiththeere
Maravaamal thinamum ennai
nadaththi vantheere-2
Neer seitha nanmaigal yeraalame
Thinam thinam ninaiththu ullam ummai thuthikkuthe-2
Marakkappaduvathillai
1. Kalangina nerangalil kai thookkineer
Thaviththitta nerangalil thangi nadaththineer-2
Udainthitta nerangalil uruvaakkineer
Sornthitta nerangalil soozhnthu kondeer-2
Thinam thinam nandri solgiren
Ninaiththu thinam nandri solgiren-2-
Marakkappaduvathillai
2. Ulagame enakkethiraai ezhuntha pothu
Enakkaaga en munne nindravare-2
Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu
Ethirththavar munbaaga uyarththineere-2
Thinam thinam nandri solgiren
Ninaiththu thinam nandri solgiren-2-
Marakkappaduvathillai
#Thazhvil_Ninaithavre #tamilchristiansong2019 #davidsamjoyson
Видео MARAKAPADUVATHILLAI (Official Video) - Davidsam Joyson | மறக்கப்படுவதில்லை | 4K канала Davidsam Joyson
Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
Davidsam joyson songs|Tamil christian songs.En Neethiyai (Official) | என் நீதியை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1ENTHAN THAZHVIL (Official Video) - DAVIDSAM JOYSON | PR.P.JOYSON | எந்தன் தாழ்வில்Ummai Vitta Yaarum Illa | John wesley | Latest Worship Song | 4K |Official Music Video |Uyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi Ministriesதடம் மாறிப் போனேன் | THADAM MAARI PONEIN | Bro.Davidsam Joyson | Dr.A.Pravin Asir| Fr.Sinto ChiramalKanmalaye - Johnsam Joyson - Karunaiyin Pravagam -vol 3JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVREEnnal Ondrum Koodathu (Official Video) - Davidsam Joyson | என்னால் ஒன்றும்DAVIDSAM JOYSON SONGS || TAMIL CHRISTIAN SONGS || NON STOPVARUM AYYA/TAMIL GOSPEL 2021/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID/ASBORN SAM/LEO RAKESH/ELANGOVANPRAISE & WORSHIP | FGPC NAGERCOIL | TAMIL CHRISTIAN WORSHIPJOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS | KARUNAIYIN PRAVAAGAMInnumaa Yen Pae'ril | இன்னுமா என் பேரில் | Bro.Davidsam Joyson | New Tamil Christian SongWorship Medley 2 Benny Joshua | Thaetraravaalanae + Nallavarae + Unga Kirubai + En Belaney | 2021Ennakkaa Ithana Kiruba | John Jebaraj | Official Video | Tamil Christian SongsUMMAI THAN NAMBI IRUKIROM (Lyric Video) - Davidsam Joyson | Tamil Christian SongEthirpartha Mudivai (Official) | எதிர்பார்த்த முடிவை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol. 2