Загрузка страницы

TAMIL OLD--Vaazhvinile nannaal ithuve(vMv)--MAAMIYAAR 1953

மாமியார் (1953) திரைப்படத்திலிருந்து,
ஏ.எம். ராஜா, எஸ். வரலக்ஷ்மி பாடிய
ஒரு இனிமையான பாடல்...

"வாழ்வினிலே நன்னாள் இதுவே"...
மாமியார் (1953)
இசை : சி.என். பாண்டுரங்கன்
பாடியவர்கள் : ஏ.எம். ராஜா & எஸ். வரலக்ஷ்மி

மாமியார் (1953):
************************
எஸ். வரலக்ஷ்மி மருமகளாகவும்,
சூரியகாந்தம் கொடுமைக்கார மாமியாராகவும்,
நடுவில் சிக்கிய நாயகனாக ஆர்.எஸ். மனோகரும் நடித்து,
தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் பெண்களை
கண்ணீரில் கலங்கடிக்க
1953-ல் வெளிவந்தது 'மாமியார்' திரைப்படம்...

பல சோகப்பாடல்களுக்கு நடுவே,
(மொத்தம் 11 பாடல்கள்)
இனிமையான இரண்டு பாடல்களும் இடம்பெற்றது...

சி.என். பாண்டுரங்கன் இசையமைப்பில் பாடல்களை
'சுரதா, உடுமலை நாராயணகவி, எம்.எஸ். சுப்ரமணியம், அம்பிகாபதி'
ஆகியோர் எழுதியிருந்தனர்...

'கே. வேம்பு' படத்தை இயக்கியிருந்தார்...

படத்தின் நடிக நடிகையர் :
'ஆர்.எஸ். மனோகர், ரேலங்கி, கணபதிபட்,
எஸ். வரலக்ஷ்மி, சூரியகாந்தம், மற்றும் பலர்'...

இதே 1953-ம் வருடத்தில்,
மாமியாருக்கு போட்டியாக
தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும்
'மருமகள்' படமும் வெளிவந்தது...
என்.டி.ஆர். & பத்மினி நடித்த
இந்தப்படத்திலும்
சோகமும் இன்பமும் கலந்த
10 பாடல்கள் உண்டு...

Видео TAMIL OLD--Vaazhvinile nannaal ithuve(vMv)--MAAMIYAAR 1953 канала Vembar Manivannan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
20 декабря 2017 г. 7:14:40
00:02:51
Яндекс.Метрика