Загрузка страницы

ரொம்ப... ரொம்ப... ருசியான பச்சை பயறு கடையல் செய்வது எப்படி? / Pachai Payaru Kadayal

ஆரோக்கியமான சத்தான பச்சை பயறு கடையல்
தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு - 1 கப்
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பச்சைப்பயிறு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
பின் பச்சைப்பயறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதோடு பச்சை மிளகாய் ,பூண்டு ,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும் .
ஆற வச்சு மத்து வைத்து கடைந்து கொள்ளவும்.
அப்புறமா ஒரு கடையில் தேங்காய் எண்ணெய் உற்றி கடுகு ,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் போட்டு தாளிச்சு அதோட நறுக்கின சின்ன வெங்காயம் போட்டு நல்லா வதக்கணும்.
இதோடு தக்காளி உப்பு சேர்த்து நல்ல மசிய வதக்கணும்.
அதோடு கடைந்து வைத்திருக்கக்கூடிய பருப்பையும் சேர்த்து கொதிக்க விடணும்.
ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் மிகவும் ஆரோக்கியமான சத்தான பச்சபயிறு கடையல் ரெடி.
தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. பச்சைபயிரை வைத்து ஒரு கடையல் சுலபமாக செய்வது எப்படி, என்பதைப் பற்றித் தான் இந்த வீடியோவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
எடையைக் குறைக்கும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்
இரும்புச்சத்து வளமாக உள்ளது
பாசி பயறு கடையல் செய்வது எப்படி? / பச்சை பயறு கடையல் / மசியல் / Pachai Payaru Kadayal / Pachai Payaru Masiyal / Green Gram Kadayal / பச்சை பயறு குழம்பு / Green Gram Gravy

#Pachai_Payaru_Kadayal #NellaiVillageFood #Periyammasamayal #samayal #samayalkurippu

For More Recipes Visit http://samayalkurippu.com/

Download Samayal kurippu android App https://goo.gl/1tlqCq

Follow us on Twitter https://goo.gl/5Gq4B7
Follow us on Facebook https://goo.gl/JnyYvb
Follow us on blogspot http://goo.gl/CWdapK

Видео ரொம்ப... ரொம்ப... ருசியான பச்சை பயறு கடையல் செய்வது எப்படி? / Pachai Payaru Kadayal канала Nellai Village Food
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 июня 2022 г. 10:30:06
00:03:33
Другие видео канала
ரொம்ப healthy recipes பச்சை பயறு kadayal #nellaivillagefood #food #shortsfeed #foodshorts ##samayalரொம்ப healthy recipes பச்சை பயறு kadayal #nellaivillagefood #food #shortsfeed #foodshorts ##samayal#paruppurasam #dalrasam #rasam #paruppurasam #dalrasam #பருப்புரசம் #nellaivillagefood #shortsfeed#paruppurasam #dalrasam #rasam #paruppurasam #dalrasam #பருப்புரசம் #nellaivillagefood #shortsfeed#nellaivillagefood #food #samayal #foodshorts #shortsfeed #foodvideos #recipe #cooking #shortsfeed#nellaivillagefood #food #samayal #foodshorts #shortsfeed #foodvideos #recipe #cooking #shortsfeedபச்சை பயறு கடையல் #nellaivillagefood #shortsfeed #foodshorts #shortsvideo #food #shots #samayalபச்சை பயறு கடையல் #nellaivillagefood #shortsfeed #foodshorts #shortsvideo #food #shots #samayalKaalaan gravy #jailer #hukum #nellaivillagefoodKaalaan gravy #jailer #hukum #nellaivillagefoodGET SMOOTH, SHINY & SILKY HAIR #shortsGET SMOOTH, SHINY & SILKY HAIR #shorts#nellaivillagefood #shortsfeed #shortsvideo #food #shots #foodclips #shorts #foodshorts #kulambu#nellaivillagefood #shortsfeed #shortsvideo #food #shots #foodclips #shorts #foodshorts #kulambu#nellaivillagefood #shortsfeed #samayal #shortsvideo #samayalkurippu #food #shorts #shots #muttan#nellaivillagefood #shortsfeed #samayal #shortsvideo #samayalkurippu #food #shorts #shots #muttanபவானி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் #shortsபவானி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் #shortsDakshinaChitra Heritage Museum 9 karaga attam #shortsDakshinaChitra Heritage Museum 9 karaga attam #shortsInstant Mango Pickle / Full video link in pinned comment #shortsInstant Mango Pickle / Full video link in pinned comment #shortsManakuala vinayagar #manakulavinayagar #nellaivillagefoodManakuala vinayagar #manakulavinayagar #nellaivillagefoodவெண்மேகம் சூழ்ந்த பொதிகை மலை #shorts #nellaivillagefood #whatsappstatusவெண்மேகம் சூழ்ந்த பொதிகை மலை #shorts #nellaivillagefood #whatsappstatusமட்டன் எலும்பு குழம்பு சூப்பரா இருக்கும் #nellaivillagefood #shortsfeed #food #foodshorts #samayalமட்டன் எலும்பு குழம்பு சூப்பரா இருக்கும் #nellaivillagefood #shortsfeed #food #foodshorts #samayalமைசூர் பாக் #shortsமைசூர் பாக் #shorts#shortsfeed #food #samayal #foodshorts #nellaivillagefood #recipe #foodvideos #cooking #foodclips#shortsfeed #food #samayal #foodshorts #nellaivillagefood #recipe #foodvideos #cooking #foodclips#nellaivillagefood #shortsfeed #food #shortsvideo #samayal #foodshorts #shots #shorts #muttai#kulamb#nellaivillagefood #shortsfeed #food #shortsvideo #samayal #foodshorts #shots #shorts #muttai#kulamb#nellaivillagefood #shortsfeed #shortsvideo #samayal #food #samayalkurippu#nellaivillagefood #shortsfeed #shortsvideo #samayal #food #samayalkurippuMuttai kuzhambu / முட்டை குழம்பு #shortsfeed #muttaikulambu #eggkulambu #eggkuzhambu #muttaikulambuMuttai kuzhambu / முட்டை குழம்பு #shortsfeed #muttaikulambu #eggkulambu #eggkuzhambu #muttaikulambu#nellaivillagefood #shortsfeed #shortsvideo #samayalkurippu #foodshorts #food #samayal #samayal#nellaivillagefood #shortsfeed #shortsvideo #samayalkurippu #foodshorts #food #samayal #samayal#nellaivillagefood #food #samayal #foodshorts #shortsfeed #foodvideos #cooking #foodclips #shorts#nellaivillagefood #food #samayal #foodshorts #shortsfeed #foodvideos #cooking #foodclips #shorts
Яндекс.Метрика