Загрузка страницы

25.11.20 #அதிகாலை_வானிலை | #நிவர்_புயல் | #Nivar_Cyclone | #மழை_வாய்ப்புகள் | #வடகடலோர_மாவட்ட_கனமழை

#வானிலை #தமிழக_வானிலை #தமிழ்_வானிலை
24-11-2020 நேரம் இரவு 11:20 மணி #சென்னை மாநகர் #நுங்கம்பாக்கம் பகுதியில் இதுவரையில் 115 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #மீனம்பாக்கம் , #சென்னை_விமான_நிலையத்தில் 100 மி.மீ அளவு மழையும் #சைதாப்பேட்டை பகுதியில் 86 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விட்டு விட்டு மழை பதிவாகும்.அதே போல #முத்துப்பேட்டை , #துளசியப்பட்டினம் , #வேதாரண்யம் , #கோடியக்கரை பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதே போல #கள்ளக்குறிச்சி , #மரக்காணம் , #கூனிமேடு பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.

வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி #நிவர் புயல் (#Nivar_cyclone) #புதுச்சேரி க்கு 350 கி.மீ தென் கிழக்கு திசையிலும் #கடலூர் பகுதிக்கு 320 கி.மீ கிழக்கு தென் கிழக்கு திசையிலும் #சென்னை க்கு 410 கி.மீ கிழக்கு தென் கிழக்கு திசையிலும் நிலை கொண்டு உள்ளது.அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர முற்படலாம் அதன் பின்னர் அது வட மேற்கு திசையில் பயணித்து புதுச்சேரி யை ஒட்டிய கடலோர பகுதிகளில் அது 25-11-2020 ஆகிய நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் மிக தீவிர புயல் என்கிற நிலையில் கரையை கடக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

#செம்பரம்பாக்கம் ஏரி பகுதிகளிலும் மழை பதிவாகி வருகிறது.ஏரியின் நீர்மட்டம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

புயல் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் கரையை கடக்கும் என்பதில் இன்னமும் ஒரு உறுதியான நிலை இல்லை.எதுவாயினும் #புதுச்சேரி , #கடலூர் , #விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகள் கவனிக்கப்பட வேண்டியவை.

இதுவரையில் பதிவாகி இருக்கும் மழை அளவுகளின் படி
==============
நுங்கம்பாக்கம் - 115 மி.மீ
#மீனம்பாக்கம் , #சென்னை_விமான_நிலையம் - 100 மி.மீ
சைதாப்பேட்டை - 95 மி.மீ
தரமணி - 82 மி.மீ
மேற்கு தாம்பரம் - 66 மி.மீ
என்னூர் - 60 மி.மீ
கடலூர் - 11 மி.மீ
புதுச்சேரி - 11 மி.மீ
காரைக்கால் - 10 மி.மீ
நாகப்பட்டினம் - 5 மி.மீ

புயலின் நிலவரத்துடன் முழுமையான மழை அளவுகள் பட்டியலை காலை பதிவிடுகிறேன்.

Видео 25.11.20 #அதிகாலை_வானிலை | #நிவர்_புயல் | #Nivar_Cyclone | #மழை_வாய்ப்புகள் | #வடகடலோர_மாவட்ட_கனமழை канала TAMIL WEATHER VLOG
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 ноября 2020 г. 1:25:00
00:14:42
Другие видео канала
இன்று வானிலை அறிக்கை 25-11-2020. | #weather_report. #vaanilaiarikkai. | #நிவர்_புயல். #தமிழக_வானிலை.இன்று வானிலை அறிக்கை 25-11-2020. | #weather_report. #vaanilaiarikkai. | #நிவர்_புயல். #தமிழக_வானிலை.🔴 Nivar ராத்திரி 11.30க்கு நாகை அருகே கரையை கடக்கும் - Thagatur Selvakumar | Oneindia Tamil🔴 Nivar ராத்திரி 11.30க்கு நாகை அருகே கரையை கடக்கும் - Thagatur Selvakumar | Oneindia Tamilசற்றுமுன் உக்கிரமாக மாறிய நிவர் புயல்!கூரையை பிரித்துகொண்டு கொட்டும் கனமழை!என்ன நடந்தது தெரியுமா?சற்றுமுன் உக்கிரமாக மாறிய நிவர் புயல்!கூரையை பிரித்துகொண்டு கொட்டும் கனமழை!என்ன நடந்தது தெரியுமா?டெல்டாவை நெருங்கும் நிவர்|செல்வகுமார் வானிலை அறிக்கைடெல்டாவை நெருங்கும் நிவர்|செல்வகுமார் வானிலை அறிக்கைnivar puyal 🌪️| pondicherry current situation 🌊 | cyclonenivar puyal 🌪️| pondicherry current situation 🌊 | cycloneகடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்! | Nivar Cyclone | Rainகடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்! | Nivar Cyclone | Rainநிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் - சென்னை வானிலை ஆய்வு மையம் | Nivar Cycloneநிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் - சென்னை வானிலை ஆய்வு மையம் | Nivar Cyclone24.11.2020 இரவு 8:00 மணி | #நுங்கம்பாக்கம் - 107 மி.மீ | #சென்னை_கனமழை | #மழை_வாய்ப்புகள் | #Nivar24.11.2020 இரவு 8:00 மணி | #நுங்கம்பாக்கம் - 107 மி.மீ | #சென்னை_கனமழை | #மழை_வாய்ப்புகள் | #NivarPTExclusive | புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன?PTExclusive | புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன?நள்ளிரவு  02.00 மணி செய்திகள் [25.11.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்நள்ளிரவு 02.00 மணி செய்திகள் [25.11.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்நிவர் புயல் திசை மாற வாய்ப்பு ! ஆ பத்தில் 10 மாவட்டங்கள்நிவர் புயல் திசை மாற வாய்ப்பு ! ஆ பத்தில் 10 மாவட்டங்கள்🔴 Live : மிரட்டும் நிவர் புயல்..  எங்கே எப்படி போகும்? - Weatherman latest Interview | Nivar🔴 Live : மிரட்டும் நிவர் புயல்.. எங்கே எப்படி போகும்? - Weatherman latest Interview | Nivar3 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று அதிதீவிரமாக மாறிய நிவர் புயல்!ஆபத்தில் சென்னை! வெளுக்கும் கனமழை!3 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று அதிதீவிரமாக மாறிய நிவர் புயல்!ஆபத்தில் சென்னை! வெளுக்கும் கனமழை!கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - ஆபத்து அதிகம்.| Cuddalore | Nivarகடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - ஆபத்து அதிகம்.| Cuddalore | Nivarஇன்று முக்கியச் செய்திகள் Today Breaking News - 25 Nov 2020 | Headlinesஇன்று முக்கியச் செய்திகள் Today Breaking News - 25 Nov 2020 | Headlinesநிவர் புயலின் ஆட்டம் நாளை தான் தொடங்கும் - பிரதீப் ஜான் | Cyclone Nivar | Pradeep John | Sun Newsநிவர் புயலின் ஆட்டம் நாளை தான் தொடங்கும் - பிரதீப் ஜான் | Cyclone Nivar | Pradeep John | Sun Newsநிவர் புயல்: படகுகளை கையாளும் விதம் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கைநிவர் புயல்: படகுகளை கையாளும் விதம் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கைசென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்குமா? | புயல் ராமச்சந்திரன் | ஆதன் பீடியா EP 59 | Aadhan Tamilசென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்குமா? | புயல் ராமச்சந்திரன் | ஆதன் பீடியா EP 59 | Aadhan Tamilஉலக அழிவினை கூறிய சித்தர் |The world destruction says mother sidharஉலக அழிவினை கூறிய சித்தர் |The world destruction says mother sidhar
Яндекс.Метрика