Загрузка...

ஆத்மாவின் பாசம்| கறி | வேலராமமூர்த்தியின் சிறுகதை | புத்தகப்பூச்சி | audiobook

திரு. வேல ராமமூர்த்தி அவர்கள் சிறந்த நடிகர் என அனைவருக்கும் தெரிந்ததே. அதைப்போல நடிகராக அவர் திரைப்படத் துறையில் பிரவேசிப்பதற்கு முன்னரே ஒரு ஆகச்சிறந்த எழுத்தாளராக சாதனைப் படைத்தவர். இவர் எழுதிய குற்றப் பரம்பரை பட்டத்து யானை போன்ற நாவல்கள் இவர் பொறுமையை வளர்த்து வருகின்றது. அதைப்போல இவரது சிறுகதை தொகுப்பு புத்தகமும் மண்ணின் மாண்பை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒரு அழகான சிறுகதை தான் கறி என்கிற இச் சிறுகதை. அனைத்து புத்தக மற்றும் சிறுகதை வாசகர்களுக்கும் நமது புத்தகப்பூச்சி நேயர்களுக்கும் இக்கதையை ஒலி வடிவில் சமர்ப்பித்துள்ளேன். நிறை குறைகள் யாதாயினும் உங்கள் கருத்துக்களை comment ல் பதிவு செய்யும் படி பணிவுடன் கேட்டுகீ கொள்கிறேன். மேலும் இதைப்போன்ற ஒலிப் புத்தகங்கள் தொடர்ந்து காண கேட்க நமது புத்தகப்பூச்சி YouTube channel னை subscribe செய்து கொள்ளுங்கள்.

#puthagapoochi #audiobook #tamil #velaramamoorthy #shortstories

Видео ஆத்மாவின் பாசம்| கறி | வேலராமமூர்த்தியின் சிறுகதை | புத்தகப்பூச்சி | audiobook канала Puthaga Poochi
Яндекс.Метрика

На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.

Об использовании CookiesПринять