Загрузка...

Tamil Nilam App | Download Patta, Chitta,TSLR, A-Register, FMB Sketch | Status of Patta Transfer

Tamil Nilam App

Patta Online

Chitta Online

Land Records Tamil Nadu

Patta Transfer

A-Register Download

TSLR Online Tamil Nadu

FMB Sketch Download

Patta Chitta Application

Land Ownership Tamil Nadu

Patta Name Change
தமிழ்நாடு அரசு வழங்கும் 'தமிழ்நிலம்' (TamilNilam) செயலி, நில தகவல்களை எளிதில் பெறுவதற்கான ஒரு பயனுள்ள கருவியாகும்.

இந்த செயலி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற நில விவரங்களைப் பெறுவதில் உதவுகிறது.

பட்டா, சிட்டா, A-Register, நகர நில அளவை பதிவேடு (TSLR) , FMB வரைபடம் போன்ற முக்கிய ஆவணங்களைப் பெறுவதுடன், பட்டா பெயர் மாற்றத்தின் நிலையை அறியவும் இந்த செயலி உதவுகிறது.
பயனாளர்கள் தங்களது மாவட்டம் மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து, நிலத்தின் தன்மை, உரிமையாளர் பெயர், நில வகை போன்ற தகவல்களைப் பெறலாம். மேலும், பட்டா மாற்று விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது.
இந்த செயலி, Google Play Store மற்றும் iOS App Store- மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.phonegap.TAMILNILAM

மேலும் தகவல்களுக்கு, https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
In this video, we explain how to use the Tamil Nilam App to access essential land records in Tamil Nadu, such as Patta, Chitta, A-Register, TSLR, and FMB Sketch.

Learn how to:

Download Patta and Chitta online quickly and easily.
Check Patta transfer status with step-by-step guidance.
Retrieve land ownership details using survey numbers.
Understand the importance of FMB maps and TSLR records.

With the Tamil Nilam App, you can access all your land-related documents from the comfort of your home. Watch the complete tutorial to simplify your land document process
How to check land records online

Tamil Nadu land details

e-services Tamil Nadu

Patta status check

Apply for patta name transfer

Land documents download

Tamil Nadu government apps

TSLR meaning and uses

FMB map explanation

Tamil Nadu online land services
How to get patta and chitta in Tamil Nadu

Patta transfer process step by step

Tamil Nilam app usage tutorial

Download patta chitta without hassle

Patta name change status online

Tamil Nadu land survey number details

Видео Tamil Nilam App | Download Patta, Chitta,TSLR, A-Register, FMB Sketch | Status of Patta Transfer канала ஐந்தருவி
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки