Загрузка страницы

Zomato Shares-ஐ வாங்கலாமா? எவ்வளவு நாள் பலன் தரும்? | Anand Srinivasan

#ZomatoIPO #AnandSrinivasan #MoneyPechu

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8

இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், Zomato நிறுவனத்தின் IPO குறித்தும், இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் விளக்கமாகப் பேசுகிறார். 9200 கோடிக்கு நிதி திரட்டும் நிலையில் இதன் Anchor Investors எதிர்பார்த்ததை விட அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறார்கள், ஏறத்தாழ 35 மடங்கு அதிக அளவு முதலீடு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது, அச்சடிக்கப்பட்ட பணப்புழக்கம் காரணமாக இது நிகழ்ந்திருக்கிறது என்பதையும், சிங்கப்பூரின் GICRE மற்றும் அமெரிக்காவின் Fidelity போன்ற பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதால் Zomato தன்னுடைய நஷ்டங்களில் இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையும், உலகின் உணவு விநியோகம் செய்யும் பெரிய நிறுவனங்களோடு ஒப்பிடும் போது, குறிப்பாக சீனாவின் Meituan, அமெரிக்காவின் Door Dash போன்ற நிறுவனங்கள் இதே போல நிதி திரட்டலில் ஈடுபட்ட வரலாறு, குறைந்த விலை மற்றும் உணவு நிறுவனக் கூட்டாளிகளுடன் சரியான உறவு இல்லாதது போன்ற சிக்கல்கள் இப்போது வழக்கு வரை Zomato மற்றும் Swiggy நிறுவனங்களை இழுத்துச் சென்றிருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு Zomato வை எப்படி பாதிக்கும் என்பதையும், அதையும் தாண்டி இதை ஒரு லாட்டரிச் சீட்டுப் போல பயன்படுத்த நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்துகிறது இந்தக் காணொளி.

In this video, Mr. Anand Srinivasan speaks in detail about the IPO of Zomato and guides us on buying the shares of this company. With a targetted fund of Rs. 9,200 crores, It's Anchor Investors are said to have invested more than expected, almost 35 times more than expected funding achieved by the company, and that this is due to printed money liquidity available in the market, Zomato is saving itself from its losses due to investments by major companies such as Singapore's GICRE and Fidelity in the US. Compared to the world's food supply companies also issues such as the history of similar fundraising. Due to low prices, and lack of proper relations with restaurant partners, Zomato is running low by a margin, Compare to China's Meituan and the US Door Dash Zomato is the less restaurant contain. This video also speaks about the case which has been filed against Zomato and Swiggy by the Hotel Owners Association. The video suggests accordingly how the verdict in the case will affect Zomato and beyond that, those who want to use it as a lottery ticket can invest in Zomato.

Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks-Extra-Profits-ebook/dp/B00HODN4QI

Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-THINK-RICH-INITIATIVES-ebook/dp/B01L43JF16

Facebook : https://www.facebook.com/MoneyPechu/

Berich : https://www.youtube.com/channel/UCZ-RwglseBp2cAuHwYGb91Q

Thathuvapechu : https://www.youtube.com/channel/UCrfwMUFeZZ4RBO7xTkmD3QA

Contact us : moneypechu@gmail.com

Whatsapp : 9500094680

Видео Zomato Shares-ஐ வாங்கலாமா? எவ்வளவு நாள் பலன் தரும்? | Anand Srinivasan канала Money Pechu
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
14 июля 2021 г. 20:30:56
00:09:26
Другие видео канала
தங்கம் விலை மீண்டும் சரிவு! இந்த விலை குறைவு எவ்வளவு நாள் நீடிக்கும்? | Anand Srinivasanதங்கம் விலை மீண்டும் சரிவு! இந்த விலை குறைவு எவ்வளவு நாள் நீடிக்கும்? | Anand Srinivasanஅசுரனாக வரும் TATA! E-Commerce-ல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்! | Anand Srinivasanஅசுரனாக வரும் TATA! E-Commerce-ல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்! | Anand SrinivasanHotels-ன் வயிற்றில் அடிக்கும் Swiggy, Zomato! ஒரு வருஷத்துல ரெண்டும் காலி| Anand SrinivasanHotels-ன் வயிற்றில் அடிக்கும் Swiggy, Zomato! ஒரு வருஷத்துல ரெண்டும் காலி| Anand SrinivasanLittle rising Star 🌟🏏 #AakashVani #ShortsLittle rising Star 🌟🏏 #AakashVani #Shortsவெறும் 2 லட்சத்தை 7000 கோடியாக மாற்றிய தமிழன் Velumani! Thyrocare வளர்ந்தது எப்படி?|Anand Srinivasanவெறும் 2 லட்சத்தை 7000 கோடியாக மாற்றிய தமிழன் Velumani! Thyrocare வளர்ந்தது எப்படி?|Anand SrinivasanShubman Gill is injured. Who are India's backup options for the opening slot? #AakashVani #shortsShubman Gill is injured. Who are India's backup options for the opening slot? #AakashVani #shortsகடலூர் தான் சொந்த ஊர்! விண்வெளி சுற்றுலா சென்ற Richard Branson பற்றி அறியாத தகவல்கள் ! | Money Pechuகடலூர் தான் சொந்த ஊர்! விண்வெளி சுற்றுலா சென்ற Richard Branson பற்றி அறியாத தகவல்கள் ! | Money PechuStock Market- ல் நீங்களும் சம்பாதிக்கலாம் - தமிழ் Introduction | Anand SrinivasanStock Market- ல் நீங்களும் சம்பாதிக்கலாம் - தமிழ் Introduction | Anand Srinivasanஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை | Anand Srinivasanஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை | Anand SrinivasanEMI கட்டவில்லை என்றால் என்னாகும்? குடும்பத்தை மிரட்டினால் என்ன செய்யனும்? | Anand SrinivasanEMI கட்டவில்லை என்றால் என்னாகும்? குடும்பத்தை மிரட்டினால் என்ன செய்யனும்? | Anand Srinivasanதூங்கும் போதும் பணம் சம்பாதிப்பது எப்படி? Active Income Vs Passive Income-Throwback|Anand Srinivasanதூங்கும் போதும் பணம் சம்பாதிப்பது எப்படி? Active Income Vs Passive Income-Throwback|Anand Srinivasanஉணவில்லாமல் கொத்து கொத்தாக இறக்கும் மக்கள். Help பண்ண ஆள் இல்ல சார்.. | Immanuel | Anand Srinivasanஉணவில்லாமல் கொத்து கொத்தாக இறக்கும் மக்கள். Help பண்ண ஆள் இல்ல சார்.. | Immanuel | Anand SrinivasanTATA சொல்லை தட்டாதே | Anand SrinivasanTATA சொல்லை தட்டாதே | Anand SrinivasanITC-ன் குற்றச்சாட்டுக்கு பதில்,ஏன் Government Company-ஐ வாங்க கூடாது | Anand SrinivasanITC-ன் குற்றச்சாட்டுக்கு பதில்,ஏன் Government Company-ஐ வாங்க கூடாது | Anand Srinivasanதிடீரென வீழ்ந்த TATA விலை! Gadgets விலை எவ்வளவு ஏறும்? | Anand Srinivasanதிடீரென வீழ்ந்த TATA விலை! Gadgets விலை எவ்வளவு ஏறும்? | Anand SrinivasanMiddle Class -காக TATA தயாரிக்கப் போகும் 10 Electric Cars |  Exclusive for India | Anand SrinivasanMiddle Class -காக TATA தயாரிக்கப் போகும் 10 Electric Cars | Exclusive for India | Anand Srinivasanஅடுத்த 10 வருடத்தில் பெரிய இடத்துக்கு போக போவது  Car Companies  தான் | Anand Srinivasanஅடுத்த 10 வருடத்தில் பெரிய இடத்துக்கு போக போவது Car Companies தான் | Anand SrinivasanRetail Investor-கள் இந்த கடினமான சூழ்நிலையிலும் சம்பாதிப்பது எப்படி, ஒரு தீர்வு | Anand SrinivasanRetail Investor-கள் இந்த கடினமான சூழ்நிலையிலும் சம்பாதிப்பது எப்படி, ஒரு தீர்வு | Anand SrinivasanAli Baba company-ன் மாயாஜால உற்பத்திகள் | Anand SrinivasanAli Baba company-ன் மாயாஜால உற்பத்திகள் | Anand Srinivasan
Яндекс.Метрика