Загрузка страницы

ஆந்திரா நல்ல காரம் பொடி | Andhra Nalla karam podi in Tamil | Sidedish Recipe | @HomeCookingTamil

ஆந்திரா நல்ல காரம் பொடி | Andhra Nalla karam podi in Tamil | Sidedish Recipe | @HomeCookingTamil
#Andhranallakarampodi #sidedishrecipe #podirecipe

ஆந்திரா நல்ல காரம் பொடி

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 தேக்கரண்டி (வாங்க:
https://amzn.to/44XBh4G)
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (வாங்க:
https://amzn.to/3QOYqCn )
உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன் (வாங்க:
https://amzn.to/3KBntVh)
கொத்தமல்லி - 3 டீஸ்பூன் (வாங்க:
https://amzn.to/45mvvJS)
மிளகாய் - 12 (வாங்க: https://amzn.to/37DAVT1)
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் (வாங்க:
https://amzn.to/2NTgTMv)
புளி (வாங்க: https://amzn.to/2Sh3kJG)
பூண்டு பல் - 12
கல்லுப்பு - 1 1 / 4 தேக்கரண்டி (வாங்க:
https://amzn.to/2Oj81A4)

தயாரிக்கும் முறை:

1.கடாயில் எண்ணெயை சூடாக்கி கடலை பருப்பு,
உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்.

2.இரண்டும் நிறம் மாறிய பிறகு கொத்தமல்லி, சிவப்பு
மிளகாய் சேர்த்து வதக்கவும்

3.இப்போது சீரகத்தை சேர்த்து வறுக்கவும்

4.பச்சை வாசனை போன பிறகு ஒரு எலுமிச்சை அளவு
புளியைச் சேர்த்துக் வறுக்கவும்.

5.இதையெல்லாம் சிறிது நேரம் வதக்கிய பின் தனியாக
வைத்து முழுவதுமாக ஆறவிடவும்

6.அதே கடாயின் உள்ளே தோலுடன் இருக்கும் பூண்டு
பற்களை சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும்.

7. பூண்டை மட்டும் லேசாக தட்டி எடுத்து கொள்ளவும்

8.ஆறிய அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து,
சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

9.ஆந்திரா நல்ல காரம் பொடி மிகவும் சுவையாக
இருக்கும், நெய்யில் கலந்து இட்லி மற்றும் தோசைகளில்
சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com

Видео ஆந்திரா நல்ல காரம் பொடி | Andhra Nalla karam podi in Tamil | Sidedish Recipe | @HomeCookingTamil канала HomeCooking Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 июля 2024 г. 14:21:54
00:03:00
Другие видео канала
கார்ன் பாலக் சப்ஜி | Corn Palak Sabji Recipe In Tamil | Side Dish For Chapathi Roti And Phulka |கார்ன் பாலக் சப்ஜி | Corn Palak Sabji Recipe In Tamil | Side Dish For Chapathi Roti And Phulka |கார்ன் & ஸ்பினிச் சான்விச் | Corn & Spinach Sandwich In Tamil | Sandwich Recipes | Evening Snack |கார்ன் & ஸ்பினிச் சான்விச் | Corn & Spinach Sandwich In Tamil | Sandwich Recipes | Evening Snack |இஞ்சி சிக்கன் | Ginger Chicken Recipe In Tamil | Chicken Fry | Dry Chicken | @HomeCookingTamilஇஞ்சி சிக்கன் | Ginger Chicken Recipe In Tamil | Chicken Fry | Dry Chicken | @HomeCookingTamilபுடலங்காய் தயிர் பச்சடி | Pudalangai Thayir Pachadi  in Tamil | Snake Gourd Recipe@HomeCookingTamilபுடலங்காய் தயிர் பச்சடி | Pudalangai Thayir Pachadi in Tamil | Snake Gourd Recipe@HomeCookingTamilசிக்கன் கறி | Chicken Curry In Tamil | walnut chicken gravy| creamywalnutchicken| @HomeCookingTamilசிக்கன் கறி | Chicken Curry In Tamil | walnut chicken gravy| creamywalnutchicken| @HomeCookingTamilஜவ்வரிசி இட்லி | Javvarisi Idli Recipe in Tamil | Idli recipe | Breakfast | @HomeCookingTamilஜவ்வரிசி இட்லி | Javvarisi Idli Recipe in Tamil | Idli recipe | Breakfast | @HomeCookingTamilஆம்ரஸ் பூரி | Aamras Puri Recipe In Tamil | Alphonso aamras | Mango pulp recipe | @HomeCookingTamilஆம்ரஸ் பூரி | Aamras Puri Recipe In Tamil | Alphonso aamras | Mango pulp recipe | @HomeCookingTamilகுல்குலே | Gulgule Recipe In Tamil |  Indian Sweet Recipes | Snacks Recipes | Wheat Flour Recipes |குல்குலே | Gulgule Recipe In Tamil | Indian Sweet Recipes | Snacks Recipes | Wheat Flour Recipes |சீஸி முட்டை டோஸ்ட் | Cheesy Egg Toast In Tamil | Evening Snacks For Kids | High Protein Breakfast |சீஸி முட்டை டோஸ்ட் | Cheesy Egg Toast In Tamil | Evening Snacks For Kids | High Protein Breakfast |காபி புட்டிங் | Coffee Pudding In Tamil | Coffee Biscuit Pudding | Dessert Recipe | Pudding Recipe |காபி புட்டிங் | Coffee Pudding In Tamil | Coffee Biscuit Pudding | Dessert Recipe | Pudding Recipe |பூண்டு முட்டை ப்ரைட் ரைஸ் | Garlic Egg Fried Rice Recipe In Tamil | Fried Rice | @HomeCookingTamilபூண்டு முட்டை ப்ரைட் ரைஸ் | Garlic Egg Fried Rice Recipe In Tamil | Fried Rice | @HomeCookingTamilசுக்கு காபி | Sukku Coffee Recipe In Tamil | Best Home Remedy For Cold & Cough | Natural Cold Remedyசுக்கு காபி | Sukku Coffee Recipe In Tamil | Best Home Remedy For Cold & Cough | Natural Cold Remedyகொண்டக்கடலை கோஃப்தா கறி | Chana Kofta Curry Recipe In Tamil | Tasty Side Dish For Chapathi & Roti |கொண்டக்கடலை கோஃப்தா கறி | Chana Kofta Curry Recipe In Tamil | Tasty Side Dish For Chapathi & Roti |மாம்பழ பாயசம் | Mango Payasam Recipe In Tamil | Dessert Recipes | Mango Recipes | @HomeCookingTamilமாம்பழ பாயசம் | Mango Payasam Recipe In Tamil | Dessert Recipes | Mango Recipes | @HomeCookingTamilஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி | Andhra Style Vazhaikkai Bajji Recipe In Tamil | Tea Time Snacks |ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி | Andhra Style Vazhaikkai Bajji Recipe In Tamil | Tea Time Snacks |ரோஸ் மில்க் | ப்ரூட் மிக்ஸர் | Rose Milk | Fruit Mixer | Summer Drinks Recipe | @HomeCookingTamilரோஸ் மில்க் | ப்ரூட் மிக்ஸர் | Rose Milk | Fruit Mixer | Summer Drinks Recipe | @HomeCookingTamilபிஸ்தா பால் | பாதாம் பால் | Pista Milk | Badam Milk | Summer Cool Drinks | @HomeCookingTamilபிஸ்தா பால் | பாதாம் பால் | Pista Milk | Badam Milk | Summer Cool Drinks | @HomeCookingTamilசுர்னாலி தோசை | Surnali Dosa Recipe In Tamil | Breakfast Recipes | Dinner Recipes | Dosa Recipes |சுர்னாலி தோசை | Surnali Dosa Recipe In Tamil | Breakfast Recipes | Dinner Recipes | Dosa Recipes |சிக்கன் கபாப் | Chicken Kebab Recipe In Tamil | Kebab Starters | Snack Recipes | @HomeCookingTamilசிக்கன் கபாப் | Chicken Kebab Recipe In Tamil | Kebab Starters | Snack Recipes | @HomeCookingTamilபேரீட்சைப்பழ அல்வா | Dates Halwa Recipe In Tamil l Sugar Free Halwa l Healthy Sweet | Indian Sweet |பேரீட்சைப்பழ அல்வா | Dates Halwa Recipe In Tamil l Sugar Free Halwa l Healthy Sweet | Indian Sweet |
Яндекс.Метрика