Загрузка страницы

ரெடிமேட் இட்லி மாவு செய்வது எப்படி? இட்லி தோசை டிப்ஸ் Idli Dosa Tips

இட்லி, தோசை டிப்ஸ் (Idli,Dosa Tips) https://www.reginakitchen.com/2020/07/idlidosa-tips.html
ரெடிமேட் இட்லி மாவு செய்வது எப்படி? https://www.reginakitchen.com/2020/07/blog-post_18.html
எப்பொழுதும் ஒரே மாதிரியான இட்லி வர என்ன செய்ய வேண்டும்? https://www.reginakitchen.com/2020/07/blog-post_79.html

இட்லி அரிசியை கழுவி காயவைக்கவும். நன்றாக காய்ந்த பிறகு இதை மெஷினில் நற நற பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

அதேபோல் உளுந்து மற்றும் வெந்தயத்தை மாவாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிறகு அரிசி மாவை, உளுந்து வெந்தயமாவுடன் நன்றாக கலந்து காற்றுப் புகாத ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.

இட்லி அல்லது தோசைக்கு மாவு தேவைப்படும் பொழுது, ரெடிமேடு மாவு தேவையான அளவு எடுத்துக்கொண்டு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

மாவு புளித்ததும் இட்லி தோசை செய்யலாம்!

நீண்ட நாட்களுக்கு இந்த ரெடிமேட் மாவை பயன்படுத்த முடியும்.

Видео ரெடிமேட் இட்லி மாவு செய்வது எப்படி? இட்லி தோசை டிப்ஸ் Idli Dosa Tips канала Amma Samayal by Amin
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 июля 2020 г. 6:22:51
00:08:44
Другие видео канала
Instant Idli Mix-க்கு அரிசி உளுந்து இந்த அளவு சேருங்க இட்லி பஞ்சு போல இருக்கும்\ instant Idli mixInstant Idli Mix-க்கு அரிசி உளுந்து இந்த அளவு சேருங்க இட்லி பஞ்சு போல இருக்கும்\ instant Idli mixரேஷன் அரிசியில் instant இட்லி | instant idli batter at home | Instant Idli Powder (Rajamani Samayal)ரேஷன் அரிசியில் instant இட்லி | instant idli batter at home | Instant Idli Powder (Rajamani Samayal)6 பயனுள்ள சமையலறை டிப்ஸ் /Useful Kitchen Tips & tricks.6 பயனுள்ள சமையலறை டிப்ஸ் /Useful Kitchen Tips & tricks.instant -இட்லி மிக்ஸ் பவுடர் !!  அரிசியே ஊற வைக்காம பஞ்சு மாதிரி இட்லி👌 தோசை👌  | INSTANT IDLI MIXinstant -இட்லி மிக்ஸ் பவுடர் !! அரிசியே ஊற வைக்காம பஞ்சு மாதிரி இட்லி👌 தோசை👌 | INSTANT IDLI MIXமிருதுவான சப்பாத்தி, பூரி வேண்டுமா? சப்பாத்தி, பூரி டிப்ஸ் Chapathi, Poori Tips,மிருதுவான சப்பாத்தி, பூரி வேண்டுமா? சப்பாத்தி, பூரி டிப்ஸ் Chapathi, Poori Tips,Idli Premix  !  Soft Spongy Idlis  !  No Eno! No Soda ! Just add water !! Healthy & Tasty  !!Idli Premix ! Soft Spongy Idlis ! No Eno! No Soda ! Just add water !! Healthy & Tasty !!Instant அடை தோசை மாவு செய்முறை ரகசியம் | Adai Dosai Batter Preperation in Tamil | Foodie TamizhaInstant அடை தோசை மாவு செய்முறை ரகசியம் | Adai Dosai Batter Preperation in Tamil | Foodie Tamizhaஒரே ஒரு கப்பு   ரவை இருக்கா. கண்டிப்பா இத செய்யுங்க ரொம்பப் பிடிக்கும்.ஒரே ஒரு கப்பு ரவை இருக்கா. கண்டிப்பா இத செய்யுங்க ரொம்பப் பிடிக்கும்.Instant Idli, Dosa, Kuzhi Paniyaram Premix Powder / Goodbye to Grinder /  Gosthu / GotsuInstant Idli, Dosa, Kuzhi Paniyaram Premix Powder / Goodbye to Grinder / Gosthu / Gotsuபஞ்சு இட்லி மாவு செய்முறை ரகசியம் | 100 Kushbu Idli Batter Preperation In Tamil | Foodie Tamizhaபஞ்சு இட்லி மாவு செய்முறை ரகசியம் | 100 Kushbu Idli Batter Preperation In Tamil | Foodie Tamizhaவெறும் 3 பொருளில் 3 வித மாவுகள் ரெடி👌மாதகணக்கில் கெட்டு போகாது | maida flour,rice flour,gram flourவெறும் 3 பொருளில் 3 வித மாவுகள் ரெடி👌மாதகணக்கில் கெட்டு போகாது | maida flour,rice flour,gram flourஇன்ஸ்டன்ட் இட்லி ரெடிNo, அரிசிமாவு No, உளுந்த மாவு மீதமான சாதம் இருந்தா போதும்.இன்ஸ்டன்ட் இட்லி ரெடிNo, அரிசிமாவு No, உளுந்த மாவு மீதமான சாதம் இருந்தா போதும்.Instant idli maavu in tamil / ration arisi idli maavu aripathu eppadi /no soak /instant idli batterInstant idli maavu in tamil / ration arisi idli maavu aripathu eppadi /no soak /instant idli batterமூட்டு, குதிகால் வலிக்கு நிரந்தர தீர்வுமூட்டு, குதிகால் வலிக்கு நிரந்தர தீர்வு30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்./one cylinder is enough for 1 year..30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்./one cylinder is enough for 1 year..மல்லிகை பூ இட்லி | Super Soft Idli | Breakfast Recipe in Tamil | SivaRaman Kitchenமல்லிகை பூ இட்லி | Super Soft Idli | Breakfast Recipe in Tamil | SivaRaman Kitchenதெரிந்த பூண்டு தெரியாத ரகசியம் / Hidden Secret of Garlic Medicinal Benefits / Bachelor Recipesதெரிந்த பூண்டு தெரியாத ரகசியம் / Hidden Secret of Garlic Medicinal Benefits / Bachelor Recipesஇட்லி மாவு அரைக்க தேவை இல்லை | Instant பஞ்சு இட்லி மாவு | 6 மாதத்திற்கு 1 முறை அரைத்தால் போதும்இட்லி மாவு அரைக்க தேவை இல்லை | Instant பஞ்சு இட்லி மாவு | 6 மாதத்திற்கு 1 முறை அரைத்தால் போதும்தினமும் ஊறவச்சு புளிக்கவச்சு ஒரே Boring ah இருக்கா? | Homemade Instant Idly Mix & Instant Idlyதினமும் ஊறவச்சு புளிக்கவச்சு ஒரே Boring ah இருக்கா? | Homemade Instant Idly Mix & Instant Idly
Яндекс.Метрика