Загрузка...

யார் இந்த புதிய தேர்தல் ஆணையர்கள் ?

இந்த செய்தித்தொகுப்பில், திருவாளர் நரேந்திர மோடி அவர்களின். பாஜக அரசானது, இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்து உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான நோட்டிபிகேஷன்ஸ் சில தினங்களில் வர வேண்டி உள்ள நிலையில் அதனைக் காரணமாகக் காட்டி அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்கள் நியமிக்கும் கமிட்டியை கூட்டி அதில் தனக்கு தேவையான தங்களது இரண்டு முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்துள்ளது. இது மோடி அரசாங்கம் மக்களவையில் தனது பாராளுமன்ற பெரும்பான்மையை வைத்து நடத்தும் மற்றொரு ஜனநாயக கேலிக்கூத்து. இதைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இந்த செய்தித்தொகுப்பில் எங்களோடு இணைந்திருங்கள்.

Видео யார் இந்த புதிய தேர்தல் ஆணையர்கள் ? канала Taylor's Insights
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки