Загрузка страницы

A Man Making Statue | street business ए मैन मेकिंग स्टैच्यू | सड़क व्यापार

#street
#streetbusiness
#villagebusiness
#statue
#statuemaking
#beautiful
#roadside
#roadsidebusiness
#God
#leaders

Sculpture is a three-dimensional art object. It is created by shaping hard or flexible objects. Commonly used materials for making sculptures include stones, metal, wood and clay. When using stone, wood, etc., the sculptures are made by carving. When made of other materials, a variety of processes are used, such as gluing, melting, pressing on molds, and baking by hand. The sculptor is called the sculptor. Sculpture has been growing since prehistoric times. Sculpture is one of the most important evidences of human civilization and its developmental elements. The ancient history of the country can be learned through the sculptures developed by the mothers. Sculpture is the process of designing images or imaginary images that one sees with one's own eyes. According to the literature of Pingala Nikandu, stone, metal, brick, wood, limestone, ivory, paint, sandalwood and wax are suitable for sculpting. Stone, ebony, mackerel, marble, marble and gold, silver, bronze and copper were considered suitable for carving.
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாண கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, ஓட்டுதல், உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் சூலையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பி எனப்படுகிறார். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிற்பக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது. ஒருவர் தன் கண்களால் கண்ட உருவங்கள் அல்லது கற்பனை உருவங்களை வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு என்ற இலக்கியம் கூறுகின்றது. கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், சலவைக் கல் ஆகியவையும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஆகியனவும் சிற்பம் செய்ய ஏற்றனவாகக் கருதப்பட்டன. 

Видео A Man Making Statue | street business ए मैन मेकिंग स्टैच्यू | सड़क व्यापार канала VISIT TO VILLAGE
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 ноября 2021 г. 19:26:36
00:09:02
Яндекс.Метрика