Загрузка...

கடன் தீர தினமும் சொல்லவேண்டிய முருகன் மந்திரம்|detail in description|#shortsfeed #shorts #shortvideo

🦚கடன் தீர தினமும் சொல்லவேண்டிய முருகன் மந்திரம்
🦚அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அனுபூதியில் இந்த பாடலை தினமும் முருகப் பெருமானை மனதார நினைத்து பாடி வந்தால் கடன் சுமை என்பதே இருக்காது
🦚அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து விட்டு, முருகப் பெருமான் முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பூஜை அறையில் அமர்ந்து இந்த பாடலைப் படித்தால் எவ்வளவு அதிகமான கடன் சுமையால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து வெளிவரலாம்.
🦚 எந்த நேரம் கிடைக்கிறதோ அப்போது இந்த பாடலை படித்து, "கந்தா கடம்பா கதிர்வேலா" என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்
🦚இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். குறைந்த பட்சம் 6 முறையும், அதிகபட்சமாக 27 அல்லது 108 முறை சொல்வது நல்லது
#ytshorts #yt #love
Murugan WhatsApp status Tamil | #murugan #god #tamil #devotional
#shortsfeed
#tamil
#shortstrending
#murugan
#devotionalhits
#devotionalsongs
#முருகன்
#muruganstatus
#muruganslogasmanthras
#muruganstatustamil
#muruganwhatsappstatustamil
#muruganwhatsappstatussong
#muruganwhatsappstatus
#shorts
#trendingshorts
#trending
#ytshorts
#ytshort
#ytshortsindia
#youtubeshorts
#youtubeshort

Видео கடன் தீர தினமும் சொல்லவேண்டிய முருகன் மந்திரம்|detail in description|#shortsfeed #shorts #shortvideo канала My Own Voice369
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки