Загрузка страницы

கண்ணபுரம் காங்கேயம் நாட்டு மாட்டு சந்தை | 1000 Years Old Biggest Kangeyam Nattive Cow Market

Kannapuram 1000 Years Old Biggest Kangeyam Nattive Cow Market
கண்ணபுரம் மாரியம்மன் சமயபுரம் மாரியம்மனின் தாய் இந்த கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா முன்னிட்டு ஆண்டு தோறும் மாட்டு சந்தை கூடுவது வழக்கமாக உள்ளது. இந்த மாட்டு சந்தை மிகப் பெரியது 10 ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கேரளா தெலுங்கானா. கர்நாடக, ம.பி.உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து பல ஆயிரம் விவசாயிகள் மாடு வங்க குவிவர்.இந்த சந்தையின் சிறப்பு நமது நாட்டின் பாரம்பரிய மாடான காங்கேயம் காளைகள் பசுக்கள், நாட்டு மாடுகள் மட்டும் விற்பனைக்கு வரும் ஜல்லிக்கட்டு மாடுகள் ஒரிஜினல் காங்கயம் காளைகள் இங்கு விற்பனை செய்யப்படும் 1000 ஆண்டுகளுக்கு முன் இந்த வழியாக வந்த சீன யாத்திரிகர் கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா முன்னிட்டு கூடும் இந்த மாட்டு சந்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். மதுரையில் இந்த மாட்டு சந்தை குறித்து ஆவணங்கள் உள்ளன. தமிழர்கள் ஒவ்வொரு வரும் பார்த்து ரசித்து பெருமை அடையவேண்டும். இந்த மாட்டு சந்தை கூடும் இடம் கோவை திருச்சி நெடுஞ்சாலை 2000 ஆண்டு பழமையான இராஜகேசரி பெருவழி என்ற பெருமை உடைய பலங்கால சாலையாகும்.இந்த இராஜகேசரி பெருவழியில் மூவேந்தர்கள் சேரன்,சோழன்,பாண்டியன் ஆ்கியோர் பயனித்துல்லனர் என்ற வரலாற்று குறிப்புகள் உள்ளன. கட்டாயம் உங்கள் குடும்பத்தாரை அழைத்து வந்து இந்த கோவில் மற்றும் மாட்டு சந்தையை காட்டி தமிழன் பெருமையை எடுத்து கூறுங்கள். மேழிச் செல்வம் கோழைடாது.
தேதி: ஒவ்வொரு வருடமும் பங்குனி கடைசி யில் தொடங்கி சித்திரை முதல் வரைக்கும் இந்த மாட்டுச் சந்தை நடைபெறும்
இடம் : கண்ணபுரம்,காங்கேயம் - வெள்ளகோவில் ரோடு,திருப்பூர் மாவட்டம்.
Kannapuram Mariamman Samayapuram Mariamman's Mother This temple is located in Tirupati National Highway near Kangayam in Tirupur district. It is customary to gather cow market every year for the festival of the temple. The cow market is the largest in Tamilnadu and Andhra Kerala, which sells more than 10 thousand cows in Telangana. Karnataka is a multi-millionaire farmers from various states, including MP. The specialty of this market is the traditional heritage of Kangayam bulls and cattle. Jallikattu cows original cattle are sold here 1000 years ago by the Chinese pilgrim Kannapuram mariamman k The cow market has about the election is likely to mark the festival. There are documents about this cow market in Madurai. Tamils ​​should look at each other and get proud. This cow marketplace is the Coimbatore Trichy highway which is the pride of the 2000 year old Rajakasari Peruvazhi. This Rajagasariya is the source of the Munnandas Cheran, Cholan and Pandian Aghori. Bring your family back and tell the temple of the temple and take the pride of the temple. Noble wealth does not steal.
Date: Every year from start the end of March, the cow market will be held till the end of April first Two weeks
Location: Kannapuram, Kangayam - Vellikovil Road, Tirupur District.

Видео கண்ணபுரம் காங்கேயம் நாட்டு மாட்டு சந்தை | 1000 Years Old Biggest Kangeyam Nattive Cow Market канала D N G CREATIONS
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
10 апреля 2019 г. 7:10:56
00:09:20
Другие видео канала
காங்கேயம் நாட்டு மாட்டின் விலை எவ்வளவு? SIVAGIRI CATTLE FARM | Kangayam cow ratesகாங்கேயம் நாட்டு மாட்டின் விலை எவ்வளவு? SIVAGIRI CATTLE FARM | Kangayam cow ratesமணப்பாறை மாட்டு சந்தை |  குதிரை சந்தை | Manapparai Mattu sandhai  #xplorewithvj  After Lockdown 2.0மணப்பாறை மாட்டு சந்தை | குதிரை சந்தை | Manapparai Mattu sandhai #xplorewithvj After Lockdown 2.0ரூ.500 முதல் பால் மறவாத பச்சிலம் கன்று குட்டிகளின் சந்தை / Small Cow Just 500₹ Ruppes Onlyரூ.500 முதல் பால் மறவாத பச்சிலம் கன்று குட்டிகளின் சந்தை / Small Cow Just 500₹ Ruppes Onlyதிருச்சி மணப்பாறை மாட்டு சந்தை | jallikattu kaalaigalen maanaduதிருச்சி மணப்பாறை மாட்டு சந்தை | jallikattu kaalaigalen maanaduBull market | வாரச் சந்தை | வண்டி மாட்டு சந்தை காளை விற்பனை | Uzhavan TVBull market | வாரச் சந்தை | வண்டி மாட்டு சந்தை காளை விற்பனை | Uzhavan TV3 ஆயிரம் முதல் நாட்டு மாட்டின் கன்றின் விலை | Native Breeds of Tamilnadu3 ஆயிரம் முதல் நாட்டு மாட்டின் கன்றின் விலை | Native Breeds of Tamilnaduகாங்கேயம் மாட்டின் மெல் உள்ள காதலால் நாட்டு மாட்டு பண்ணை #cows #cowfarm #cattlemarket #மாட்டுபண்ணைகாங்கேயம் மாட்டின் மெல் உள்ள காதலால் நாட்டு மாட்டு பண்ணை #cows #cowfarm #cattlemarket #மாட்டுபண்ணைHow to Select Fearless Jallikattu Bulls | Jallikattu Best Bull Selection | VeeraRam VlogsHow to Select Fearless Jallikattu Bulls | Jallikattu Best Bull Selection | VeeraRam VlogsHistory of kangeyam bullsHistory of kangeyam bullsமூன்று தலைமுறையாக 'செம்மரை' நாட்டு மாடுகளை காக்கும் விவசாயி | Bargur Country Cowsமூன்று தலைமுறையாக 'செம்மரை' நாட்டு மாடுகளை காக்கும் விவசாயி | Bargur Country Cowsகாங்கேயம் காளை வளர்ப்பு முறை | இன விருத்தி வளர்ப்பு | Kangeyam Kaalai |காங்கேயம் காளை வளர்ப்பு முறை | இன விருத்தி வளர்ப்பு | Kangeyam Kaalai |ஜோடி காளை கன்றுகள் | மணப்பாறை மாட்டு சந்தை விலை  நிலவரம் | பாகம்  2 | mysteryofvillage | 22/09/2021ஜோடி காளை கன்றுகள் | மணப்பாறை மாட்டு சந்தை விலை நிலவரம் | பாகம் 2 | mysteryofvillage | 22/09/2021சுழி பார்த்து மாடு வாங்குவது எப்படி | நாட்டுமாடுசுழி பார்த்து மாடு வாங்குவது எப்படி | நாட்டுமாடுநூற்றுக்கணக்கான காங்கையம் கிடாரி கன்றுகள் விற்பனைக்கு//Thirumbi paar திரும்பி பார் channelநூற்றுக்கணக்கான காங்கையம் கிடாரி கன்றுகள் விற்பனைக்கு//Thirumbi paar திரும்பி பார் channelMatrapalli Cow Market #cows Vivasaya ArvalargalMatrapalli Cow Market #cows Vivasaya Arvalargalஜல்லிக்கட்டு காங்கேயம் காளை கன்றுகள் 10000 முதல் | kangeyam cow starting rate 10000ஜல்லிக்கட்டு காங்கேயம் காளை கன்றுகள் 10000 முதல் | kangeyam cow starting rate 10000மணப்பாறை மாட்டு சந்தை / Bull market in manaparaiமணப்பாறை மாட்டு சந்தை / Bull market in manaparaiJallikattu Kaalai Interview | ஒரே நபர் வளர்க்கும் 17 ஜல்லிக்கட்டு காளைகள்Jallikattu Kaalai Interview | ஒரே நபர் வளர்க்கும் 17 ஜல்லிக்கட்டு காளைகள்Biggest Cow Market in Tamilnadu | HF Cow JERSEY Cow supplier Mattu sandhai | மாட்டுப் பண்ணை Cow MilkBiggest Cow Market in Tamilnadu | HF Cow JERSEY Cow supplier Mattu sandhai | மாட்டுப் பண்ணை Cow Milk
Яндекс.Метрика